Jump to content

Recommended Posts

Posted

பாதிக்கப்பட்ட உனது இன மக்களுக்கு உதவிசெய்.புண்ணியம் கிடைக்கும்

430494_377731968907205_100000112166643_2012575_743523901_n.jpg

Posted

425920_156164301164733_100003134929408_221723_548592641_n.jpg

இன்று என்னுடன் சிலநாட்கள் முன்பு வரை வேலை செய்த ஒரு பிரெஞ்ச் காரர், என்னை இரவு உணவுக்கு அழைத்திருந்தார்..! பேச்சு வாக்கில் தேனீர் எந்த வகையில் வேணும் என்று பலவற்றைக் காண்பித்தார்..! அதில் உள்ள சிறீலங்கா தேயிலையைக் காட்டி இது வேண்டாம் என்றேன்..! காரணத்தையும் விளக்கினேன்..! இனிமேல் வாங்கமாட்டேன் என்றார்..! :D

  • Like 6
Posted (edited)

இன்று என்னுடன் சிலநாட்கள் முன்பு வரை வேலை செய்த ஒரு பிரெஞ்ச் காரர், என்னை இரவு உணவுக்கு அழைத்திருந்தார்..! பேச்சு வாக்கில் தேனீர் எந்த வகையில் வேணும் என்று பலவற்றைக் காண்பித்தார்..! அதில் உள்ள சிறீலங்கா தேயிலையைக் காட்டி இது வேண்டாம் என்றேன்..! காரணத்தையும் விளக்கினேன்..! இனிமேல் வாங்கமாட்டேன் என்றார்..! :D

இசை,

'புறக்கணி சிங்களத்தை' கட்சிகள் சார்பில் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள். அந்த பிரெஞ்சு கனேடியரும் இதை இன்னும் நாலு பேருக்கு சொல்லுவார்.

Edited by akootha
Posted

'அரசியல்வாதி தேவானந்தா'

H5IfxMkK.jpg

Posted

ஈரானை ஒரு 'பயங்கரவாதியாக' அழகுபடுத்தல்

cartoon2(204).jpg

  • Like 1
Posted

இந்தியாவை கண்டிக்கும் சிங்கள பேரினவாதம்! இது நடிப்பா ?

cartoon2(205).jpg

Posted (edited)

வீடு திரும்ப முடியவில்லை ...

(டோகோவில் அகதிகளாக)

togo_refuguees.jpg

படம் ( நாடு கடந்த தமிழீழ அரசு )

Edited by akootha
Posted

முயற்சி திருவினையாக்கும்

419833_245330195545260_217967554948191_538695_1854921174_n.jpg

  • Like 2
Posted

சிங்களவர்கள் கூட பொருளாதார சுதந்திரத்தை இழந்த நிலையில்

Feb 04 1948-2012

cartoon2(208).jpg

Posted

நீதிக்கான போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால்....

walk-for-justice.jpg

Posted

நெருங்கும் முத்துமாலைகள்

பூநகரியில் சீனாவின் விமானத்தளம்

Posted

முத்துக்குமார் இறந்தபோது வைக்கோ ஆடிய கபட நாடகத்தை கேள்விப்பட்டால் வைக்கோ(ல்) பற்றி இவர் பதிந்திருக்கமாட்டார். பலதையும் பத்தையும் அறிய பாருங்கோ.....

முத்துக்குமாரனின் இறுதி ஊர்வலம் – எனது சாட்சியம்

http://www.maruaaivu.com/?p=811

Posted

வீட்டோ அரசியல்

அவர்கள் ஈரானுக்கு வீட்டோ - இவர்கள் இஸ்ரேலுக்கு வீட்டோ

401364_225277227566616_100608376700169_464571_1625569986_n.jpg

Posted

அரசியலில் எழுபது வீதம் பொருளாதாரமே

cartoon2(210).jpg

Posted

417457_249013981841023_116174815124941_552317_1007246749_n.jpg

Posted

அழுத்தம்?

cartoon2(212).jpg

  • Like 1
Posted

மகிந்த சிந்தனை

cartoon2(214).jpg

Posted

423630_10150589859687490_812997489_8899770_667753235_n.jpg




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.