Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1056388863cartoon.jpg

ஏழைகளின் தலைமீது ஏறி நிண்டு மகிந்த ராஜபக்ச கொண்டாடிய புதுவருடம்.

Posted

2012-04-18.jpg

Posted (edited)

553739_383339251706077_100000900161888_1173260_177183651_n.jpg

$

383451_383348145038521_1449805210_n.jpg

543388_384860308220638_100000900161888_1177131_896920972_n.jpg

ஐ.தே.கவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைகோர்ப்பது தற்கொலைக்கு ஒப்பானது! -இரா.துரைரத்தினம்.

Edited by யாழ்அன்பு
Posted
548086_3001094912733_1423116401_32399806_2106225938_n.jpg
  • கருத்துக்கள உறவுகள்
Posted

main-cartoon-19_04-600-1.jpg

ஸ்ரீலங்கா கொழும்பில் வாகனத்தில் பொருத்தப்பட்ட கமெராக்கள் குற்றவாளிகளை கண்டு பிடிக்காமல் மக்களையே அச்சுறுத்தி வருகின்றது ! :(

Posted

நாங்கள் நாடுகட்டி வாழ்ந்த போது எட்டி கூட பார்க்காதர்வர்கள் இன்று சுடுகாட்டை வேடிக்கை பார்க்க செல்கிறார்கள்.

போங்கள் உங்களை வரவேர்ப்பவர்கள் நினைவு பரிசிலாக தமிழர்களின் மண்டை ஓடுகளை பரிசளிப்பார்கள்.நல்ல இளம் குழந்தைகளின் மண்டை ஓடுகளாக கேட்டு வாங்குங்கள்.எலும்பு போட்ட எசமானுக்கு நன்றி மறக்காமல் நாடு திரும்பியதும் சொல்லுங்கள் தமிழர்கள் மகிழ்ச்சியாக சுயமரியாதையுடன் வாழ்கிறார்களென்று.

578954_374162182626936_100000994712273_1115388_887429667_n.jpg

(முகநூல் ஊடாக)

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

14113-03pm-540x250.jpg

மன்மோகன் சிங் சார், என்னை நீங்கள் ஸ்ரீலங்கா ஜனாதிபதியாக்க ஏதாவது உதவி செய்யுங்க ....... நான் வந்தால் உங்களைத்தான் முதலில் பிரதம விருந்தினராக கூப்பிடுவேன்.

அதுசரி நான் நல்ல அழகாக இருக்கேனா ?

நோனா ..... நீங்க இப்பவும் அப்ப பார்த்தமாதிரியே இருக்கிங்களே அதன் ரகசியம்தான் என்ன ?

Posted

2012-04-19.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted
ShowCartoon1.jpg
Posted

2012-04-20.jpg

Posted

தமிழா!, என்னை 'சேர்' எனக்கூப்பிடு!!

இல்லாவிட்டால் (உன் வீடுகள் எரிக்கப்படும்) ...

16-011.jpg

மகிந்த குடும்ப ஆட்சியில் சட்டமும் நீதியும்

மூன்று மடங்கு கீழே போயுள்ளது

9-011.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

cartoon-of-the-day-23_04_2012-600-1.jpg

கட்டி முடிக்காத புதை குழியின் மேல் நின்று 13 வது திருத்தத்தை பற்றி பேசத்தயார் என்று அழைக்கின்றார்,

இந்த குழியில் மகிந்தர் புதையப்போகின்றார????? அல்லது 13 ஐ புதைக்கப்போகின்றார்களா !!!!

Posted

2012-04-23.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

2012679522030146187Apr-24-L.jpg

:blink::rolleyes:

எனக்கு என்ர மாத்தையா சப்போட் இருக்கும் மட்டும் யாரும் எதுவும் செய்ய முடியாது !

Posted

2012-04-24.jpg

Posted

!!!! வாழிய வாழியவே !!!!

399025_290316481055272_100002307664968_673685_633640258_n.jpg

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

!!!! வாழிய வாழியவே !!!!

399025_290316481055272_100002307664968_673685_633640258_n.jpg

உணர்வு உள்ள உறவுகளுக்கு ...... எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ! :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

cartoon-of-the-day-26_04_2012-600-1.jpg

ஐயோ ...... அம்மே ....... மகிந்த மாத்தையா உங்கட நாய் என்னை கடிச்சு புட்டுது :o

oh ........ நாயா ? :D நா .... நா எங்களிட்ட நாய் இல்ல ...... நாங்கள் நாய்களை வளக்கவில்லை :icon_mrgreen:

மாத்தையா !!!! :rolleyes:

Posted

2012-04-26.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

cartoon22.jpg

சிற்றுவேசன் சாங் : பரம சிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா ? :lol::D

:lol:

Posted

தமிழ் ஈழத்துக்கான முதல் குரல்

31-031898 : 26-04-1977

thanthai-selva.jpg

thanthaigal-300x202.jpg

Sjv.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

cartoon-of-the-day-27_04_2012-600-1.jpg

எந்த நேரத்திலும் அரச பயங்கரவாதம் மக்கள் மீது பாயத்தயாராக உள்ளது ..........!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

thirs600.jpg

13 + என்னாச்சு ? மன்மோகன் சார் இதோ ........ என்ன சுஷ்மா இது ? .......... இதைத்தான் ஸ்ரீலங்கா காரனுகள் கொடுத்து விட்டாங்கள் ............ நீங்கள் ரொம்பவும் வீக்காம் அதனாலே கரட் அல்வா செய்து சாப்பிடட்டுமாம் :D :icon_idea:




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சுமந்திரனின் குடைச்சல் நிற்கவில்லையே கட்சிக்குள்.
    • ஐயா உங்களுக்கு அனுரா பேதி என்று நினைக்கிறன். அல்லது என்மேல் வெறுப்பு போலுள்ளது. எங்கே போனாலும் இதை தூக்கிக்கொண்டு ஓடித்திரியிறியள். நான் அனுராவை தாக்கி எழுதியிருந்தாலும் என்னோடு பொருதிக்கொண்டு இருப்பீர்கள். அதாவது எனக்கெதிராக எழுத வேண்டும்போலுள்ளது நீங்கள் பதிவிடும் கருத்து. தனது பிரதேசத்தில் நடக்கும் அநிஞாயங்களை தடிக்கேட்க்கும் உரிமை அப்பிரதேச மக்களால் தேர்தெடுக்கப்பட்ட தலைவருக்கே உரியது. அனுராவுக்கு வாக்கு  போட்டாலும் ஏசுகிறீர்கள், இவர்கள் கடமையை செய்யத்தேவையில்லை என்றும் வறுத்தெடுக்கிறீர்கள். உங்கள் பிரச்சனைதான் என்ன? சாணக்கியன், கட்சிக்குள் தலைமை மாற்ற அதிரடி நடவடிக்கை எடுக்க போய்விட்டார். இதற்காகவே மக்கள் இவரை தேர்ந்தெடுத்தனர். 
    • மாவையர் ராஜினாமா கடிதத்தை அனுப்பிய இக்கட்டான சூழ்நிலையை சிந்திக்க வேண்டும்.  அவர் அனுப்பிய ராஜினாமா கடிதம் தனக்கு கிடைக்கவில்லை என்று அறிவித்த செயலாளர், புது தலைமையில் கூட்டம் நடத்த எத்தனித்தது யார் யோசனையில்? புதிய தலைவரை முறைப்படி தேர்ந்தெடுத்தார்களா? ஏற்கெனவே தேர்ந்தெடுத்தவரை செயற்படவிடாமல் தடுத்துக்கொண்டு கேலிக்கூத்தாடுகிறார்கள். அது தவிர, சிறீதரன் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வென்றபொழுது, அவரை அந்த பதவியை ஏற்கும் சூழ்நிலை இருந்ததா? சுமந்திரனது நோக்கம் தான் பதவியில் இருந்து அடாவடி பண்ணவேண்டும் அல்லது தனது கையாள் ஒருவர் அந்தபதவிக்கு வரவேண்டும் என்பதே. அதனாற்தான் மாவையர் வருவதற்குமுன் தனது திட்டத்தை நிறைவேற்ற தனது சகாக்களை கொண்டு அவசரம் காட்டியிருக்கிறார். சிவஞானம் ஒரு நரி. பதவியாசை பிடித்தவர்களுக்கு பின்னால் ஒட்டிக்கொண்டு திரிவார், மிகுதி சுவைப்பதற்கு. தேர்தலில் இத்தனை பாடம் படித்தும் திருந்தாத ஜென்மங்கள், சக உறுப்பினரை,  கொள்கைகளை, நிஞாயங்களை மதிக்க தெரியாதவர்கள். அதில இங்க ஒருவர் அர்ச்சுனாவுக்கு, அனுராவுக்கு வாக்கு போட்டதை குற்றம் சாடுகிறார். இவ்வளவு காலமா இவர்கள் இருந்து எதை சாதித்தார்கள்? முடிவு எட்டப்படாத கூட்டங்களும், மற்றவரை மட்டந்தட்டிய கூட்டங்களுமே வசை பாடிய அறிக்கைகளுமே இவை சாதித்தவை. அன்று விக்கினேஸ்வரனை வெளியேற்ற ஒத்துநின்றவர்கள் இன்று எத்தனை பிரிவுகளாக. இவர்களோடு ஒத்து இருக்கவோ போகவோ முடியாது. இவர்களும் ஒருவரோடும் ஒத்து இருக்க மாட்டார்கள், பதவி அதிகார பிரியர்கள் இவர்கள். ஒவ்வொரு தேர்தலின்போதும் ஒரு புதுக் கொள்கை, தேர்தலின்பின் தலைவர் பிரச்சனை. போனதடவை சிறிதரனை வைத்து தொடங்கினார், இந்தமுறை அவரே தோல்வி இருந்தாலும் வாயும் செயலும் அடங்குதா? இவர்கள் மக்களுக்காக சேவை செய்ய வரவில்லை, தங்கள் பதவிகளுக்காக அலைகிறார்கள். சுமந்திரனை மக்கள் ஒதுக்கிய பின்னும் அவர் கட்சிக்குள் முடிவெடுப்பது அறிவிப்பது என்று தனக்கெடாத தொழிலை தொடருவானால்; அந்தக்கட்சியை விட்டு விலகுவதே மக்களுக்கான தீர்வு அல்லது இவர்களை ஒதுக்கி மக்கள் நலன்காக்கும், இதுகளை கட்டியாளும் தலைமை வேண்டும். 
    • காயப்பட்ட போராளிகளுக்கு மருத்துவ பிரிவின் கள மருத்துவ வேங்கைகள் பண்டுவம் அளிக்கையில் 2008      
    • ஐயா அவர்கள்! யாழ்களத்தில் இணைந்திருப்பது யாழ்களத்திற்கும் பெருமை. தமிழாய் தமிழருடன் இணைந்திருப்போம்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.