Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
395200185963591972Nov-9-L.jpg
  • கருத்துக்கள உறவுகள்
Posted
cartoon-(4).jpg
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Cartoon2(111).jpg
  • Like 1
Posted

395200185963591972Nov-9-L.jpg

1500 ரூபா தான் பொதுமகனுக்கு சம்பள உயர்வு. இது விலைவாசி சுட்டெண்ணுக்கு கீழே என்றது JVP. ஆனால் மகிந்த குடும்ப செலவுக்கு 750 கோடி கொடுக்கபட்டிருப்பதாக கணக்கு கொடுக்கிறது. பட்ஜெட்டில் 75% க்கு மேல், அண்ணன் தம்பி, மகன் கைகளுக்குள்ளல்த்தான் போகிறது. குரங்கிடம் அப்பம் பங்கிட கொடுத்த சிங்களவரும், தமிழரும், முஸ்லீம்களும் மேசையின் கீழ் இருந்து மகிந்தரின் வாயைப் பார்க்கட்டும். மகிந்தர் தனக்கு தான் Serve பண்ணிக்கொள்கிறார்.

Posted

[size=6]போப்பிலவு மக்கள் - இன்று [/size]

IDP1.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted
cartoon(100).jpg
  • கருத்துக்கள உறவுகள்
Posted
car.jpg
Posted

Cartoon_Reconciliation_SL_style.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted
cartoon2(327).jpg
Posted

58992_4830896688564_1078036911_n.jpg

Posted

65997_382038408538195_481413608_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1134170743816325050Nov-15-L.jpg
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15112012-md-hr-2.jpg
  • கருத்துக்கள உறவுகள்
Posted
main-cartoon2(4).jpg
Posted

main-cartoon2(4).jpg

விமல் ஐ.நா அறிக்கைக்காக ஓடினார் என்று சொல்வதிலும் பார்க்க சிராணி போய் முடியட்டும் என்று பொறுத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அதன் கருத்து, பொன்சேக்காவை காப்பாறியது போன்று சிராணியையும் யாராவது காப்பாற்றிவிடலாம் என்று விமல் வரைக்கும் சந்தேகம் போகிறது. ஆனால் சிராணி இதில் பதவி காப்பாற்றபட்டாரானல், இது அவ்வளவு இலகுவில் போய்முடியாது. மலக்கா சில்வா அடித்ததாக கூறிய இராணுவ அதிகாரி சிறை போகிறார். அடியை வங்கிய பின்னர் மூச்சு கட்டாமல் வெளியே வர மறுத்த மஞ்சுள திலகரத்தினாவின் பாலியல் வன்புணர்வு முயற்சியும், அதில் தோல்வி அடைந்தால் தன்னை ஏமாற்றிய பெண்ணை கூடாத இடத்திற்கு சட்டத்திற்கு எதிராக மாற்றிய வழக்கும் மகிந்தாவிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு நீதி மன்றம் போனால் மஞ்சுளா திலகரத்தினா 20-25 வருடம் வாங்கலாம்.

எது நடந்தாலும் பிரதீப் காரிய வாசம் இனி சூரிய வெளிச்சம் காண முடியாது. எனவே சிராணி இரண்டு விடயங்கள் உடனே செய்ய வேண்டும். 1.) தானாக விமலை அழைத்து 13ம் திருத்தத்தை கோட்டுக்கு எடுத்து 13ம் திருத்தத்தை சட்ட பூர்வம் இல்லாததாக்குவது. 2.) அதை செய்து முடித்த கையோடு மகிந்தாவிடம் சென்று மன்னிப்பு கேட்டு, பதவியை திரும்ப தரும்படி கேட்பது. பதவி விலக முயல்வது நல்லதல்ல. இது யான்ஸ் மாதிரி நாட்டை விட்டு ஓடவைக்கும். அது சொத்து பத்து குறந்த ஜான்ஸ் செய்ய முடியும். சிராணிக்கு முடியாது.

இந்த விசையத்தில் விமல் தோற்கவில்லை. காடூன் சரியாகப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
car---.jpg
  • கருத்துக்கள உறவுகள்
Posted
959702289841450723Nov-16-L.jpg
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16112012-md-hr-2%20copy.jpg
Posted

534658_443663782334956_1411721991_n.jpg

Posted

வெளிவரும் உற்பத்தி பொருள்களில் அதிகம் சுவராசியம் இல்லை. இதை இலங்கை மாதிரி சில பின்னல் போகும் நாடுகளும் செய்கின்றனதான். ஆனால் வெளிவரும் கழிவு பொருள்கள் நிச்சயமாக சுவாரசியமானதாக இருக்கிறது. இதுதான் மோடய அரசியலின் முடிவு.

Posted

pratheep_cartoon_05-05-2012.jpg

Posted

pol-cartoon3.jpg

[size=5]ஆயுபோவான் (அழிஞ்சுபோவான் ) ![/size]

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Cartoon2(112).jpg
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14975950861923429069Nov-19-L.jpg



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.