Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தவின் வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் : வெளிநாட்டு உதவியை நாடும் ஸ்ரீலங்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்தவின் வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் : வெளிநாட்டு உதவியை நாடும் ஸ்ரீலங்கா

[ Friday,4 March 2016, 03:18:46 ]   
usa_sl.jpg

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள பணங்கள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு அமெரிக்காவின் உதவியை ஸ்ரீலங்கா அரசாங்கம் நாடியுள்ளது.

அந்தவகையில் மஹிந்த ராஜபக்ஸவின் வங்கி கணக்குகள் தொடர்பிலான விபரங்களை வழங்குமாறு சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகின்றது.

அமெரிக்கா இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச வர்த்தகத்துறை இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க  தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தில் நேற்று  வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் டுபாய் உள்ளிட்ட வெளிநாடுகளின் வங்கி கணக்குகளில்   பெருந்தொகையான பணங்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளன.

இந்த வங்கிக் கணக்குகள் தொடர்பில் முழுமையான தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இதற்கான நடவடிக்கை எடுக்க முடியும் என சர்வதேச வர்த்தகத்துறை இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டார்.

தமது நாட்டு வங்கி கணக்குகள் தொடர்பிலான தகவல்களை ஸ்ரீலங்கா போன்ற  சிறிய நாடுகளுக்கு வழங்க சம்பந்தப்படட  நாடுகள் முன்வராது எனவும்,  இதனால்தான் அமெரிக்கா போன்ற பலம்மிக்க நாட்டின் உதவியை ஸ்ரீலங்கா நாடியுள்ளதாகவும் அவர்  சுட்டிக்காட்டினார்.

http://ibctamil.com/news/index/19869

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறவுகள்

12670375_1014924901905953_72105196809274

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.