Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலனாய்வாளர்களால் கடத்தப்பட்டதாக கூறப்பட்டவர் உயிருடன் உள்ளார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
dayapararaj.jpg
இலங்கையின் இராணுவப் புலனாய்வாளர்களால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட ஒருவர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

அண்மையில் திருச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது மனைவி மற்றும் பிள்ளைகளை விடுவிக்குமாறு உண்ணாவிரதம் மேற்கொண்ட தயாபரராஜா என்பவர், முன்னதாக படைப் புலனாய்வுப் பிரிவினரால் கடத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

எனினும் அவர் தற்போது உயிருடன் இந்தியாவில் இருப்பது தெரியவந்துள்ளது.

இதனைப் போன்றே காணாமல் போனதாக கூறப்பட்ட பலர் உயிருடன் வெளிநாடுகளில் இருக்கலாம் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கோடிட்டு ஆங்கில இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரான தயாபராஜா போரில் நேரடியாக ஈடுபடவில்லை. எனினும் விடுதலைப் புலிகளின் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.

இந்தநிலையில் அவர் மீதும் மனைவி மீதும் நிதி ஏமாற்று குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது என்று ஆங்கில இதழ் தெரிவித்துள்ளது.

uthayakala.jpg

இது tamilnet இல் வந்த செய்தி 

Tamil technologist feared extra-judicially executed in Colombo
[TamilNet, Thursday, 24 September 2009, 15:33 GMT]

Kathiravel Thayapararaja, a 28-year old Tamil Electrical Engineer, is feared to have been extra-judically executed by Sri Lanka intelligent services, after being forcefully abducted sometime second week of September, informed sources in Colombo said. Thayapararaja’s wife, Uthayakala, and the two children of her diseased sister who were under Uthayakala’s care, have now been taken under the protection and care of a Church Organization in Colombo, after being left helpless with the disappearance of her husband, unconfirmed reports said.

அப்போது அரசாங்கம் எந்த மறுப்பறிக்கையும் விடவில்லை.

அவரது மனைவி-அரச புலனாய்வாளர்கள் நடாத்திய நாடகத்தின் ஒரு அங்கமே அது. அரச புலனாய்வாளர்கள் வெளிநாட்டில் உள்ள / இலங்கையில் மறைந்து வாழும் ஏனைய உறுப்பினர்களை கைது செய்யவும், மனைவி உதயகலா பணம் கறக்கும் நோக்கிலும் இந்த நாடகம் அப்போது அரங்கேற்றப்பட்டது.

தயாபரராஜ்ஜின் மனைவி உதயகலா (ஏற்கனவே ஒரு இரட்டை உளவாளியை மணமுடித்து இருந்தவர்), தயாபரராஜ்ஜின் பேராதெனிய  பொறியியல் நண்பர்களிடம் பணம் பெறும் நோக்கில், தயாபரராஜ் இறந்த நிலையில் என்று அனுப்பிய படம் கீழே.

izz6on.jpg

 

குறிப்பு: புலிகளின் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய தயாபரராஜ், உதயகலாவின் முறை தவறிய காதலினால், கைது செய்யப்பட்டு காவலில் வைத்திருந்த வேளையில், புதுமாத்தலன் பகுதியில் இராணுவத்திடம் சரணடைந்தவர். 

 

 

Edited by பகலவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பகலவன் said:

 

குறிப்பு: புலிகளின் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய தயாபரராஜ், உதயகலாவின் முறை தவறிய காதலினால், கைது செய்யப்பட்டு காவலில் வைத்திருந்த வேளையில், புதுமாத்தலன் பகுதியில் இராணுவத்திடம் சரணடைந்தவர். 

 

 

 

Pro-LTTE “Vanni Tech” Director Reported Murdered by SL Army Emerges as “Refugee” in Tamil Nadu with Family

 
இது DBS Jeyaraj  இனால் 2014 இல் எழுதபட்ட கட்டுரை 
 
 
தமிழ்வின் புளுகுவதற்கும் ஒரு அளவு இருக்கவேணும். Defence.lk இலும் 2014 இல் அந்த செய்தி வந்திருந்தது. இப்போதான் கோத்தபாயவுக்கு தெரியும் என்றமாதிரி அறிக்கைவிடவும், அதனை லங்காதீப சுட்டிகாட்டியது என்று சொல்லவும் மிளகாய் அரைக்க இன்னும் தமிழர்களில் நிறைய தலைகள் இருக்கு என்பதையே எடுத்து காட்டுகின்றது.
  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் யாழில் விபரமாக அலசப்பட்டதுதானே. 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.