Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனமானமில்லாதவன் தமிழன் ; தெருநாய்கள், மடையர்கள் என விமர்சனம்

Featured Replies

3181_1458511941_PhototasticCollage-2016-

வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்று பேசிய பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டக்களப்பு தமிழர்கள் வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள் இதேபோன்று தமிழ்த் தேசியம் பேசித் திரியும் யோகேஸ்வரனையும் அடுத்த பொதுத் தேர்தலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்  ஆக்குவார்கள் என்று கூறியதுடன் கல்வியறிவில்லாத மொழியாற்றல் இல்லாத எழுத்தறிவில்லாத தலைவர்களை  தமிழினம் தெரிவு செய்துள்ளது 

அமிர் அலி இவ்வாறு இழிவுத்தனமாக மட்டக்களப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்துத் தலைவர்களையும் சாடியுள்ளார், அதுமட்டுமல்லாமல் தலைவர்களை தெருநாய்கள் என்றும் இவர்களுக்கு வாக்களித்த தமிழர்களை மடையர்கள் என்றும் விமர்சித்துள்ளார்.  

http://battinaatham.com/description.php?art=3181

  • கருத்துக்கள உறவுகள்

சபாஷ் ....சரியான வெடி ....சரியான பேச்சு 
என்ன சொல்கிறார்கள் கூத்தமைப்பு இதற்க்கு .......இதற்க்கு மேலும் உடுத்துக்கொண்டு வெளிய போகப்போறினமா ....?

  • கருத்துக்கள உறவுகள்

மலம் எங்கள் உடம்பிலிருந்தே வெளிவந்தாலும் திரும்ப அது எங்கள் உடம்பில் பட்டுவிட்டது போல், மிகுந்த அருவருப்பைத் தருகிறது இப்பதிவுக்குக் கருத்தெழுத முயற்சிப்பது. tw_grimace: 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

மலம் எங்கள் உடம்பிலிருந்தே வெளிவந்தாலும் திரும்ப அது எங்கள் உடம்பில் பட்டுவிட்டது போல், மிகுந்த அருவருப்பைத் தருகிறது இப்பதிவுக்குக் கருத்தெழுத முயற்சிப்பது. tw_grimace: 

ஒம்மண்ணை .....உங்களுக்கெல்லாம் அருவருப்பாய் தான் இருக்கும்.....இங்கே கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களால் காய்ந்து கருவாடாகும் எங்களுக்கு தான் தெரியும் வலியும், வேதனையும் ..போதாக்குறைக்கு எங்கட அரசியல் வாதிகள் வேற ..ஒண்ணுத்துக்கும் லாயக்கற்றவர்கள் 
என்றால்  போறவன்  வாறவன் எல்லாம் கதைக்கத்தான் செய்வார்கள்....இவர்களது ஆகப்பெரிய மக்கள் சார்பாக கதைக்கும் இடம் பாடசாலை இல்ல விளையாட்டு போட்டி அங்கே கதைத்ததற்கே இப்படி வகை தொகை இல்லாமல் வாங்கி கட்டுகிறினம் ....இவ்வளவு தான் இவங்கயிண்ட லெவல் 
அந்தாள் சொல்வதும் உண்மையில்லாமல் இல்லை ....ஒரு அபிவிருத்திக்குழு உறுப்பினர் எடுக்கக்கூட  இன்னும் நாக்கு தான் வழிக்கினம்...எல்லாம் எங்கட சம் அய்யாவிண்ட ராசதந்திரம் ....உண்மையை கதைத்தால் கொஞ்சம் சுடத்தான் செய்யும்  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

கிழக்கில் அரசியல்வாதிகளுக்கே பழகிவிட்டது  நமக்கு மட்டும் எம் மாத்திரம் அக்னி 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, அக்னியஷ்த்ரா said:

ஒம்மண்ணை .....உங்களுக்கெல்லாம் அருவருப்பாய் தான் இருக்கும்.....இங்கே கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களால் காய்ந்து கருவாடாகும் எங்களுக்கு தான் தெரியும் வலியும், வேதனையும் ..போதாக்குறைக்கு எங்கட அரசியல் வாதிகள் வேற ..ஒண்ணுத்துக்கும் லாயக்கற்றவர்கள் 
என்றால்  போறவன்  வாறவன் எல்லாம் கதைக்கத்தான் செய்வார்கள்....இவர்களது ஆகப்பெரிய மக்கள் சார்பாக கதைக்கும் இடம் பாடசாலை இல்ல விளையாட்டு போட்டி அங்கே கதைத்ததற்கே இப்படி வகை தொகை இல்லாமல் வாங்கி கட்டுகிறினம் ....இவ்வளவு தான் இவங்கயிண்ட லெவல் 
அந்தாள் சொல்வதும் உண்மையில்லாமல் இல்லை ....ஒரு அபிவிருத்திக்குழு உறுப்பினர் எடுக்கக்கூட  இன்னும் நாக்கு தான் வழிக்கினம்...எல்லாம் எங்கட சம் அய்யாவிண்ட ராசதந்திரம் ....உண்மையை கதைத்தால் கொஞ்சம் சுடத்தான் செய்யும்  

ஒருமொழி பேசும் இனம் என்றும், மதத்தால் வேறுபட்டாலும் ஒரே இனம் என்றும் தமிழரோடு சேர்ந்து வாழ்ந்து கொண்டே தமிழரை அழிக்கும் இனமாக மாறிவரும் முசுலீம் இனத்திலுள்ள துரோகிகளையே கழிவுகளாகக் குறிப்பிட்டேன். அதனையிட்டே இப்பதிவுக்குக் கருத்தெழுத முயற்சிப்பது, அருவருப்பைத் தருகிறது என்று குறிப்பிட்டேனே தவிர, என் பின்னூட்டம் உங்கள் கருத்துக்கானது அல்ல.
 
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Paanch said:

ஒருமொழி பேசும் இனம் என்றும், மதத்தால் வேறுபட்டாலும் ஒரே இனம் என்றும் தமிழரோடு சேர்ந்து வாழ்ந்து கொண்டே தமிழரை அழிக்கும் இனமாக மாறிவரும் முசுலீம் இனத்திலுள்ள துரோகிகளையே கழிவுகளாகக் குறிப்பிட்டேன். அதனையிட்டே இப்பதிவுக்குக் கருத்தெழுத முயற்சிப்பது, அருவருப்பைத் தருகிறது என்று குறிப்பிட்டேனே தவிர, என் பின்னூட்டம் உங்கள் கருத்துக்கானது அல்ல.
 
மன்னிக்கவும் அண்ணை ....மாறி விளங்கிக்கொண்டேன் 

  • தொடங்கியவர்

கொழும்பில் நாக்குவழித்த அந்த பாராளுமன்ற உறுப்பினர் இவரா?

3471_1460041075_tna1.jpg

கடந்த பல மாதங்களாக மட்டக்களப்பில் தமிழர்களின் தன்மானத்திற்கு சவால் விட்ட அமைச்சர் ஒருவருக்கு எதிராக பல்வேறுபட்ட எதிரும் புதிருமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தபோதும் இது குறித்து இன்றுவரை வாய்திறக்காத தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வசமாக மாட்டிக்கொண்டுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கேவலம் பிரதேச அபிவிருத்திக் குழு தலைமைக்கும் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைமைப் பதவிக்காகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்க் கொழும்புக்குச் சென்று நாக்கு வழித்துத் திரிவதாக அரசாங்கத்தின் கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்திருந்தார்.

அமீரலியின் இந்த கருத்திற்கு எதிராக மட்டக்களப்பில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் மிகவும் காரசாரமாக பதில்அளித்திருந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மட்டும் இன்றுவரை அது குறித்து வாய்திறக்காது நலுவியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அமைச்சர் அமீரலியுடன் நெருங்கிய தொடர்வுடைய குறித்த பாராளுமன்ற உறுப்பினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகளுக்கு எதிராக செயற்பட்டுவருவதாகவும் தெரியவந்துள்ளது.

அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் இடமாற்றம் குறித்து தமிழ் தேசியக் கூடட்மைப்பின் உறுப்பினர்கள் முக்கிய  முடிவுகளை எடுத்து அதில் அனைவரும் கையொப்பம் இட்டிருந்த போதும் அதில் கையொப்பமிடுவதற்கு குறித்த பாராளுமன்ற உறுப்பினர் மட்டும் மறுத்துவிட்டதாக தெரியவந்துள்ளது.

இதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிவரும் சில தமிழ் பிரதேச செயலாளர்களை இடம்மாற்றுவதற்காக அமைச்சர் அமீரலியினால் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக குறித்த பாராளுமன்ற உறுப்பினர் கையொப்பமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து தமிழ் தேசியக் கூடடமைப்புக்கு தெரியப்படுத்தாது தான்தோன்றித்தனமாக இவர் செயற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் பெருந்திரளான முஸ்லீம் மாணவர்களுக்கு ஆசானாக உள்ளதனால் அமீரலி குறித்து தான் கருத்து தெரிவிக்க முடியாது என கூறி தப்பித்துக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அரசாங்க அதிபர் மற்றும் அமைச்சர்களின் விசுவாசியாக செயற்படும் மேற்படி பாராளுமன்ற உறுப்பினரே கொழும்பில் தங்களது விசுவாசிகளின் பதவி மற்றும் சலுகைகளுக்காக நாக்குவழித்து திரிந்தாரா? அவரை கூட்டிச்சென்று நாக்குவழிக்க வைத்தவர் அமைச்சர் அமீரலியா? என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழத்தொடங்கியுள்ளது.

தங்களது கட்சிக்கு எதிராக அமைச்சர் ஒருவர் மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளார் அதுவும் தான் வகிக்கும் பிரதேச அபிவிருத்திக் குழுபதவியை எவ்வாறு பெற்றுக்கொண்டார்கள் என குறித்த அமைச்சர் மிகவும் கேவலமாக பேசியும் அதற்கு இன்று வரை குறித்த பாராளுமன்ற உறுப்பினர் பதில் அளிக்க தவறியுள்ளார்.

இந்த பாராளுமன்ற உறுப்பினரின் இன்றுவரையான நடவடிக்கைகளை வைத்து மேற்படி பாராளுமன்ற உறுப்பினரே கொழும்பில் நாக்குவழித்து திரியும் அந்த பாராளுமன்ற உறுப்பினர் என்ற முடிவுக்கு வரவேண்டியுள்ளது.

அமைச்சர் அமீரலி சொல்லி இன்றுவரை கோபப்படாத சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இந்தச்செய்தியைப் பார்த்தும் நிச்சயம் கோபப்படமுடியாது கோபப்படவும் கூடாது என்கின்றது கூட்டமைப்பு வட்டாரங்கள் 

http://battinaatham.com/description.php?art=3471

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.