Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"எங்கள் கண்முன்னே சரணடைந்த அப்பா, இறந்துவிட்டார் என்று எப்படி மரணசான்றிதழ் பெற முடியும்:"

Featured Replies

"எங்கள் கண்முன்னே சரணடைந்த அப்பா, இறந்துவிட்டார் என்று எப்படி மரணசான்றிதழ் பெற முடியும்:"

நட்டஈட்டையும், ஓய்வூதியத்தையும் பெற்று அப்பாவின் விருப்பத்தை நிறைவேற்றுங்கள் ஆணைக்குழு ஆலோசனை:-

"எங்கள் கண்முன்னே சரணடைந்த அப்பா, இறந்துவிட்டார் என்று எப்படி மரணசான்றிதழ் பெற முடியும்:"



உங்களுடைய அப்பா நீங்கள் நன்றாக படிக்க வேண்டும் என்றே  விரும்பியிருப்பார், எனவே மரணசான்றிதழ் பெற்று அதன் பின்னர் அப்பாவின் ஓய்வூத்தியம் மற்றும் நட்டஈட்டையும் பெற்று நீங்கள் நன்றாக படித்து அப்பாவின் விருப்பத்தை நிறைவேற்றுங்கள் என காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகம ஆசிரியரான காணாமல் போன கிருஸ்ணபிள்ளை சந்திரகுமார் அவர்களின் மகளிடம் ஆலோசனை கூறியுள்ளார்.

இது வற்புறுத்தல் அல்ல ஒரு ஆலோசணையாகவே தாங்கள் கூறுவதாகவும், இதனை பெறுவதன் ஊடாக காணாமல் போன உங்கள் அப்பாவின் விசாரணைகள் இடைநிறுத்தப்பட மாட்டாது என்றும்  அவர் மேலும் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் கல்வி வலயத்தில் ஜயங்கன்குளம் பாடசாலையில்  கற்பித்த ஆசிரியரான கிருஸ்ணபிள்ளை சாந்தகுமார் 2009-05-17 வட்டுவாகலில் இராணுவத்திடம் சரணடைந்தார் ஆனால் இன்று வரை எந்த தகவலும் இல்லை. ஆசிரியரான அவர் தமிழீழ கல்விக் கழகத்திலும் பணியாற்றியிருந்தார். விடுதலைப்புலிகள் அமைப்பில் ஒருநாள் இருந்தாலும் சரணடைய வேண்டும் என்று இராணுவம் அறிவித்தமையினை தொடர்ந்து அப்பா எம் கண் முன்னே சென்று இராணுவத்திடம் சரணடைந்தார். இராணுவம் அவரை பஸ்ஸில் ஏற்றிச்சென்றார்கள் என மகள் அழுதவண்ணம் குறிப்பிட்டார்.

அப்பாவின் சம்பளம் 2010 மே மாதம் வரை கிடைத்தது பின்னர் அது நிறுத்தப்பட்டது. தொடர்ந்தும் சம்பளம் வழங்குவதாக இருந்தால் மரணசான்றிதழ் கேட்கின்றனர் என மகள் குறிப்பிட்டார்.

எங்கள் கண் முன்னே சரணடைந்த அப்பா இறந்துவிட்டார் என்று எப்படி மரணசான்றிதழ் பெற முடியும் அதற்கு எங்கள் மனம் இடம்கொடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/131546/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.