Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு ரேடியோ

Featured Replies

நேற்றைய ஆரம்ப நாள் நிகழ்வின் படத்தொகுப்பினை கீழ் உள்ள தமிழ்நாதம் இணைப்பில் பார்வையிடலாம்.

http://www.tamilnaatham.com/photos/2007/FE...0211/ORU_RADIO/

செல்வாக்கு எடுக்கிறதுக்கு எங்கட நாய்ப் படத்தை போட்டு அட்வேட் போட்டாங்கள். ....

ஆனால் போட்டோ ஒண்டிலும் எங்கட ஆட்களை கானேல்லை....

உது சரியான பித்தலாட்டம்........பேய்காட்டு......

...மனிச சதி....... :rolleyes::D:D

  • Replies 54
  • Views 9.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு ரேடியோ நேயர் விருப்பத்தில் எங்கடை சின்னப்பு சின்னாச்சிக்காக நான் ஒரு பாட்டு கேக்க விரும்புறன்.அதாவது தங்க சுரங்கம் படத்திலையிருந்து சவுந்தரராசன் சுசீலா பாடின சந்தன குடத்துக்குள்ளே எண்ட பாட்டு.

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

அது யாருங்க அந்த சின்னாச்சி?

சின்னப்புவும் சின்னாச்சியும் சந்தனக்குடத்துல இருந்தா குடந்தான் உடைஞ்சு போம் குமாரசாமி .

ஊஞ்சலில் இருந்து கேட்கிற பாட்டா கேளுங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது யாருங்க அந்த சின்னாச்சி?

சின்னப்புவும் சின்னாச்சியும் சந்தனக்குடத்துல இருந்தா குடந்தான் உடைஞ்சு போம் குமாரசாமி .

ஊஞ்சலில் இருந்து கேட்கிற பாட்டா கேளுங்கோ

ஏன் நீரும் பாட்டை கேட்டுப்பார்த்தனீரோ?

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நீரும் பாட்டை கேட்டுப்பார்த்தனீரோ?

ம்.............. கேட்கனும்

லிங்கை தந்தால்தானே பாட்டை கேக்கலாம்........ :angry: :angry: :angry:

  • கருத்துக்கள உறவுகள்

லிங்கை தந்தால்தானே பாட்டை கேக்கலாம்........ :angry: :angry: :angry:

Satellite : HB6 Transpondeur 93

Satellite delivery system descriptor :

Frequency 12577 MHz

Orbital position 13°

W.E flag East

Polarisation Vertical

Modulation QPSK

Symbol rate 27,5 Msymbol/s

FEC 3/4

ORU Radio 64 Kbits Mono

இதில்ல போய் பாட்டைக் கேளுங்க கேளுங்க கேட்டுக் கொண்டே இருங்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடர்ந்து பாட்டுக்களாகவே போய்க்கொண்டிருக்கின்றன.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் மக்களை முட்டாள்களாக நினைக்கும் ஒரு முட்டாள் ரேடியோ குரைக்கலாம் கனைக்கலாம் கத்தலாம் என்ற மிருகங்களின் ஆசியோடு வானொலியைத்தொடங்கிய ஒரு (முட்டாள்) ரேடியோ மீண்டும் மக்களை முட்டாளாக்கமுயற்சிக்கிறது எதிர்வரும் 12ம் திகதி எவரையும் வானொலியைக்கேட்கவேண்டாம் என்றும் தொலைபேசி எடுக்கவேண்டாம் என்று மக்களை ஏமாற்றுவிளம்பரம் செய்கிறது ஆனால் அவர்கள் தாங்கள் முட்டாள்கள் என்பதை அவர்களின் நிருபிக்கிறார்கள் ஆகவே நாளை நாங்கள் அவர்கள் விளம்பரத்தின் படி செய்து அவர்களை முட்டாள்கள் ஆக்குவோம்

யார் முட்டாள்கள்?

DSC_8018.JPG

Edited by jeyanthi

நாய்க்கு எங்க அடிச்சாலும் காலைத்தான் தூக்கும். அதமாதிரித்தான் ஜெயந்தியும் நாய் றேஞ்சுக்கு வந்திட்டா :rolleyes: இங்க இன்னொரு பகுதியில ஒரு துரோக வானொலிக்கு வக்காளத்து வாங்கி ஆளெல்லே இவ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படத்தில் இருந்தவர்களை தெரியவில்லை. ஆனால் பிபிசி அக்காதான் தெரிந்த முகம்.

வானொலி நடத்த கனக்க காசு வேணும். இவையளால எப்பிடி?

ஏற்கனவே புலத்தில் கொஞ்ச சனம். கொஞ்ச வியாபாரிகள் அவயள் எவருக்கு கொடுக்கிறது காசு. சும்மா விளையாட்டுக்குத்தான் தொடங்கி ஏலாட்டி விடுவம் எண்டும் சொன்ன படியால் பரவாயில்லை. ஏற்கனவே உள்ள வானொலிக்கு பலம் சேர்த்தாலே போதுமில்லையோ.

அதவிட்டுட்டு மைக் தரேல்ல எண்டுறத்துக்குகாக ஒவ்வொருவரும் வானொலி தொடங்கினா கேட்க நேயர்களில்லாமத்தான் போவீனம்.இருந்த இடத்தில் இருக்கேக்க ஒழுங்கா இருந்தா ஏனிந்தப்பாடு.

இதில இருந்து யார் எப்ப பிரிவினம் அதில இருந்து புதுசா மறு பேப்பர்இ மறுரேடியோ.............. மறுக்கமறுபேப்பர்... முறுக்க மறுமறுரேடியோ...

இப்பிடிப்போன மக்களெல்லாம் என்ன ?

ஐடோன்ட் நோ. அவர் பீபில் நெவர் கோ ரோங் .

சோ தே நோ வெரி வெல் கூ ஸ் த ரைட் வண்.

தீஸ் ரேடியோ பீப்பில்ய்ஸ் வில் பீ கோயிங் ஓன்டே ரோங். திஸ் இஸ் ரைட்.

ஏற்கனவே இருக்கிற பேப்பர் சரி இல்லையெண்டு ஓருபேப்பர் தொடங்கிச்சினம்.

ஏற்கனவே இருக்கிற வானொலி சரியில்லையெண்டு ஒருரேடியோவும் தொடங்கிட்டீனம். இனி

ஏற்கனவே உள்ள தொலைக்காட்சியும் சரியில்லை எண்டு ஓருடிவி யும் தொடங்குவீனம்.

பேந்து ஏற்கனவே உள்ள போரட்டவடிவமே பிழையெண்டு.....ஓரு.....

தொடங்கப்போகீனமோ,,,,,,,,??ஃஃ

மக்கள் ஏற்கனவே விழிப்போடுதான் இருக்கிறார்கள்.

எல்லாரும் விழிப்புடன் இருப்பதால் ஓகே.

Edited by kurummpan

  • கருத்துக்கள உறவுகள்

கீரை கடைக்கும் எதிர் கடை வேண்டுமென்டு தொடங்கிடினமாக்கும்

இந்த போட்டோவில் கோமாளி மாதிரி ஒருத்தர் கத்திரிக் கோலோட நிக்கிறார். அவர் யாரெண்டு சொல்லுங்கோ.

அந்தாள் எந்தக் கிணத்துப் பாசியோ யாருக்குத் தெரியும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாய்க்கு எங்க அடிச்சாலும் காலைத்தான் தூக்கும். அதமாதிரித்தான் ஜெயந்தியும் நாய் றேஞ்சுக்கு வந்திட்டா :blink: இங்க இன்னொரு பகுதியில ஒரு துரோக வானொலிக்கு வக்காளத்து வாங்கி ஆளெல்லே இவ.

ஜெயந்தி காலைத்தூக்கி நீர் பார்த்து இருக்கிறீரோ சும்மா புழுகாதீயும். :angry: :angry: :angry: :P

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போட்டோவில் கோமாளி மாதிரி ஒருத்தர் கத்திரிக் கோலோட நிக்கிறார். அவர் யாரெண்டு சொல்லுங்கோ.

யார் எண்டு சொல்லுங்கோ கேட்பம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் எண்டு சொல்லுங்கோ கேட்பம்

ஜெயகாந்தனா? :blink::D:D

  • கருத்துக்கள உறவுகள்

வானொலியில் அறிவிப்பு செய்ய புதிதாக திருமதி ராஜேஸ்வரி சண்முகம் கலந்து கொள்ள இருப்பதாக அறிவிப்பு செய்தாங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு (முட்டாள்) ரேடியோவில் ராஜேஸ்வரி சண்முகமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் மக்களை முட்டாள்களாக நினைக்கும் ஒரு முட்டாள் ரேடியோ குரைக்கலாம் கனைக்கலாம் கத்தலாம் என்ற மிருகங்களின் ஆசியோடு வானொலியைத்தொடங்கிய ஒரு (முட்டாள்) ரேடியோ மீண்டும் மக்களை முட்டாளாக்கமுயற்சிக்கிறது எதிர்வரும் 12ம் திகதி எவரையும் வானொலியைக்கேட்கவேண்டாம் என்றும் தொலைபேசி எடுக்கவேண்டாம் என்று மக்களை ஏமாற்றுவிளம்பரம் செய்கிறது ஆனால் அவர்கள் தாங்கள் முட்டாள்கள் என்பதை அவர்களின் நிருபிக்கிறார்கள் ஆகவே நாளை நாங்கள் அவர்கள் விளம்பரத்தின் படி செய்து அவர்களை முட்டாள்கள் ஆக்குவோம்

யார் முட்டாள்கள்?

உங்களை போல முட்டாளை நான் இதுவரைக்கும் காணவே இல்லை.. ஒரு பேப்பரே அதனுடைய நகைச்சுவையாக எழுதப்படுவதால் தான் பலரை சென்றடைகின்றது..

ஒரு பேப்பரை வாரம் தோறும் வாசிப்பவர்களுக்கு இது புரியும்.. நகைச்சுவையை அவர்களது பத்திரிகையில் கலப்பதும் பேச்சுத் தமிழிலே அதிகமாக எழுதுவதும் அவர்களது வாடிக்கை.. அதை நாமும் நகைச்சுவையாகவே பார்க்கவேண்டும்..

அதை விடுத்து இவ்வாறு அவர்கள் மீது கரி பூசுவதைபோன்று ஒரு முட்டாள்தனம் வேறெதுவும் இருக்காது...

அதே போன்றுதான் அவர்களது வானொலியும்.. சும்மா கருத்து எழுதவேண்டும் என்பதற்காக எழுதாதீர்கள்.. வானொலியின் நோக்கம் பற்றியும் உங்களில் பலர் இங்கே கேட்டுள்ள கேள்விகளுக்கான பதில்களும் ஏற்கனவே அவர்களது பத்திரிகையில் எழுதி விட்டார்கள்.. அதை அவர்களது இணைய பத்திரிகையிலும் பார்க்கலாம்.. முதலில் அதை பாருங்கள்..

அடுத்த விடயம்..

உலக அலைவரிசைகளில் பல தமிழ் வானொலிகள் வருவது நல்லதுதானே! தமிழ் மொழி உலகமெங்கும் ஒலிப்பதையிட்டு தமிழ் மக்கள் என்ற முறையில் எமக்கு பெருமைதானே!

அதை நல்ல விடயமாக எடு்ங்கோ.. அதை விட்டுவிட்டு..

இன்னும் வானொலி தொடங்கவேயில்லை அதுக்குள்ளை... சும்மா இந்த விதண்டாவாத கருத்துக்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்..

விமர்சிக்கவேண்டிய தமிழின துரோக வானொலிகள் பல இருக்கின்றன.. அவற்றை உங்களால் என்ன செய்ய முடிந்தது? அதுகளை பற்றி கதையுங்கோ..

  • கருத்துக்கள உறவுகள்

அதை நல்ல விடயமாக எடு்ங்கோ.. அதை விட்டுவிட்டு..

இன்னும் வானொலி தொடங்கவேயில்லை அதுக்குள்ளை... சும்மா இந்த விதண்டாவாத கருத்துக்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்..

விமர்சிக்கவேண்டிய தமிழின துரோக வானொலிகள் பல இருக்கின்றன.. அவற்றை உங்களால் என்ன செய்ய முடிந்தது? அதுகளை பற்றி கதையுங்கோ..

எனது கருத்தும் அதுவே

Edited by Valvai Mainthan

அப்பு வல்வை மைந்தா,

கேடாயாயடா ஒரு கேள்வி!!!! நாலு பேர் நாக்கை இழுத்துச் சாகிற மாதிரி!!!!

நீர் குறிப்பிடும் அந்த துரோகிகளின் யூரோப்பிய வானொலி எங்கயடா இருக்கு???? ஒருக்கால் சொல்லப்பு, நானும் கேட்பம்!!!

பூசாரி ஈபி இன்ரை ஒண்டு hotbird இல கனகாலமா ஊளையிடுது. அதை நிப்பாட்டிறதைப் பற்றி யோசிக்காமல் நடந்த முடிச்சதுக்கு பில்டப் குடுத்து கொண்டு நிக்கிறீர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சிறந்த அறிவிப்பாளர் இப்படி ஒரு குறும்புத்தனமான வானொலியில் இணையலாமா? மதுரைக்கு வந்த சோதனை என்னவோ?

  • கருத்துக்கள உறவுகள்

இன்று புதிதாக எத்தனையோ இளம் அறிவிப்பாளர்கள் இருக்கிறார்கள். உங்களால் குறிப்பிடப் படுகின்ற இந்த பிரபல அறிவிப்பாளர்களின் குரல் இந்த சமுதாயத்தில் எடுபடுதில்லை.அது தான் உண்மை. ஆதலால் தான் இவர்கள் கொள்கைகள் இல்லாமல் அலைகிறார்கள். அவர்களின் மீது தப்பேதுமில்லை என்பது தான் என்னுடைய கருத்து.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.