Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலத்கொஹுபிட்டிய, அரநாயக்க மண்சரிவுகளில் சிக்குண்டவர்களில் 22 பேர் சடலமாக மீட்பு : 150 பேர் மாயம்

Featured Replies

 

 

LIVE BLOG
thumb_Aranayake_-Elangapitiya-landslide.
  • 2016-05-19 14:22:38

    புலத்கொஹுபிட்டிய மண்சரிவில் சிக்குண்டவர்களில்   10 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

     

    thumb_F0df2dfdfdsfsdf.jpg
  • 2016-05-19 12:08:57

    புலத்கொஹுபிட்டிய மண்சரிவில் சிக்குண்டவர்களில் 5 சடலங்களே இதுவரை மீட்கப்பட்டுள்ளன. அரநாயக்கவில் 17 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

     

     

  • 2016-05-19 11:53:46

    அரநாயக்க பகுதியில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

  • 2016-05-19 11:44:56

    மாவனெல்ல அரநாயக்க பிரதான வீதி மூடப்பட்டுள்ளது. குறித்த பகுதிக்குள் பொதுமக்கள் பிரவேசிக்க வேண்டாம் என பொலிஸாரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

  • 2016-05-19 11:39:39

    அரநாயக்க பகுதியில் பெய்துவரும் கடும் மழை காரணமாக மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    புலத்கொஹுபிட்டிய, அரநாயக்க பகுதிகளில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு தொடர்பான இன்றைய நிலைமைகள் (2016-05-19)  

  • 2016-05-18 19:57:51

  • 2016-05-18 19:43:37

    புலத்கொஹுபிட்டிய, அரநாயக்க பகுதிகளில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்குண்டவர்களில் 20 பேர் இன்று மாலை வரை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சுமார் 120 பேர் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லை.

     

    thumb_Fdf5d6f.jpg
  • 2016-05-18 18:57:35

  • 2016-05-18 17:27:19

  • 2016-05-18 17:20:51

    அரநாயக்க, எலகபிட்டிய பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் பாதிக்கப்பட்ட பொது மக்களின் நிலைமைகள் அறிந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் அப்பிரதேசத்திற்கு திடீர் விஜயத்தினை மேற்கொண்டார்.

    thumb_13240680_10154059588501327_5019052
  • 2016-05-18 16:47:04

    கேகாலை - புலத்கொஹுபிட்டிய களுபஹனவத்த மண்சரிவில் சிக்கி 6 ஆண்கள், 9 பெண்கள், 2 சிறுமிகள் என 17 பேர் காணாமற்போயிருந்த நிலையில் மூவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

    thumb_Bulathkohupitiya.jpg
  • 2016-05-18 15:31:04

    மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள அரநாயக பிரதேசத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுள்ளார்.

    thumb_0113.jpg
  • 2016-05-18 15:14:26

    அரநாயக்க, மாவனெல்ல எரங்கபிட்டிய பகுதியில் தீவிர மீட்பு பணியில் இராணுவத்தினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

     

    thumb_CiusqgVUkAAY7C3.jpg
  • 2016-05-18 14:57:02

    அரநாயக்க, மாவனெல்ல எரங்கபிட்டிய பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் 200 குடும்பங்கள் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என இலங்கை செஞ்சிலுவை சங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

     

  • 2016-05-18 14:30:16

    புலத்கொஹுபிட்டிய களுபஹனவத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்கள் ஹக்கல சிங்கள வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

     

    thumb_Bulathkohupitiya-landsilde-2.jpg
  • 2016-05-18 14:26:35

    கேகாலை புலத்கொஹுபிட்டிய களுபஹனவத்த தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் இதுவரை மூன்று பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதில் ஒரு குழந்தையும் அடங்குவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

    மேலும் நபர் ஒருவரின் கால் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

     

    thumb_Bulathkohupitiya-landsilde.jpg

http://www.virakesari.lk/

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் மீண்டும் இயற்கை அழிவுகள் இலங்கையில்.
உறவுகளை இழந்த குடும்பங்களிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.  

  • தொடங்கியவர்

அரநாயக்கவிலிருந்து...
 
19-05-2016 03:19 PM
Comments - 0       Views - 54

படப்பிடிப்பு:ஜே.ஏ.ஜோர்ஜ்

article_1463651450-IMG_20160518_164903.j

article_1463651475-IMG_20160518_163030.j

article_1463651486-IMG_20160518_164529.j

article_1463651512-IMG_20160518_165249.j

article_1463651524-IMG_20160518_165319.j

article_1463651542-IMG_20160518_165359.jarticle_1463651553-IMG_20160518_170539.j

article_1463651561-IMG_20160518_170546.j

article_1463651573-IMG_20160518_170624.j

article_1463651591-IMG_20160518_170855.j

article_1463651601-IMG_20160518_170858.j

article_1463651611-IMG_20160518_173049.j

article_1463651623-IMG_20160518_174100.j

- See more at: http://www.tamilmirror.lk/172613/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A8-%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%B0-%E0%AE%A8-%E0%AE%A4-#sthash.0AzIasxM.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

பாவப்பட்ட,கஸ்டப்பட்ட மக்கள் சீக்கிரமாக இத் துன்பத்தில் இருந்து மீள வேண்டும்

பாவப்பட்ட,கஸ்டப்பட்ட மக்கள் சீக்கிரமாக இத் துன்பத்தில் இருந்து மீள வேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.