Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிள்ளையானின் பிணை மனு மறுப்பு ; மீண்டும் விளக்கமறியல்

Featured Replies

பிள்ளையானின் பிணை மனு மறுப்பு ; மீண்டும் விளக்கமறியல் 

 

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள  கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனுக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி சிவபாதம் அவரது பிணை மனுவை நிராகரித்து மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

pillayan_002.JPG

வழக்கு விசாரணைக்காக இன்று வியாழக்கிழமை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது அவரது பிணை மனுவை நிராகரித்த நீதிபதி எதிர்வரும் 30.6.2016 வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடப்பாக கைது செய்யப்பட்டு சந்தேசகத்தின் பேரில் பிள்ளையான்  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

 

கடந்த 25.12.2015 அன்று மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் ஈடுபட்டிருந்த ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

 

இக் கொலைச் சம்பவம் தொடர்பாக பிள்ளையான் உட்பட மேலும் நால்வர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை ரி.எம்.வி.பி.கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தனையும் 30.6.2015 வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/6606

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, நவீனன் said:

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர்

ஐயோ...பாவம் ...முன்னால் முதலமைச்சரின் நிலை ...டீ சர்ட்டுடனும் சாரனுடனும் கம்பிஎண்ணி களி தின்கிறார் ....
எதோ பெரிய சுதந்திர போராட்ட தியாகி போல நீதி மன்றத்திற்கு வந்து செல்லும்போது கையை கும்பிட்டு ஒரு  போஸ் ...
கிழக்கு மாகாணமும் உங்களை கை கழுவி கன காலம் ...உங்கட பழைய எசமானும் உங்களை  கைகழுவி கன காலம் ...நீங்க ஒத்த பைசா பிரயோசனமில்லாத வெத்து பீசு 

  • கருத்துக்கள உறவுகள்

திகதியில் பிழையோ 
கடந்த 25.12.2015 அன்று மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் ஈடுபட்டிருந்த ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.