Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிவாரணங்களுடன் இரு இந்திய கப்பல்கள் வந்தன: விமானமும் வரும்

Featured Replies

நிவாரணங்களுடன் இரு இந்திய கப்பல்கள் வந்தன: விமானமும் வரும்
 

article_1463731090-ind%20%281%29.jpg

இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக, இந்தியாவிலிருந்து இரண்டு கப்பல்கள் மற்றும் விமானம் ஒன்றின் மூலம், நிவாரணப் பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

நிவாரணப் பொருட்கள் அடங்கிய ஐ.என்.எஸ் சுட்லெஜ் மற்றும் ஐ.என்.எஸ் சுனைய்னா ஆகிய இரு கப்பல்களும் தற்போது, இலங்கையை வந்தடைந்துள்ள நிலையில், இந்திய விமானப்படையைச் சேர்ந்த சி - 17 என்ற விமானம், இன்று மாலை, இலங்கை வந்தடையும் என்று, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்தது.

 

article_1463731110-ind%20%283%29.jpg

- See more at: http://www.tamilmirror.lk/172676/%E0%AE%A8-%E0%AE%B5-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%AE-%E0%AE%A9%E0%AE%AE-%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%AE-#sthash.QxQv3nN3.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

3.5 இலச்சம் தமிழ் மக்களை கொல்லப்படும் போது வராத நிவாரணம் எல்லாம்.. சில பத்தாயிரம் சிங்களவர்கள் பாதிப்பு என்றவுடன் வருகுது. இதெல்லாம் சொறீலங்காவின் இறையாண்மையை பாதிக்காதோ.. அதுசரி.. சிங்களவர் மட்டும் தானே இந்த உலகில் மனிதர்கள். மிச்சம் எல்லாம் அவையை அண்டி வாழும் ஜந்துக்கள். :rolleyes:tw_angry:

அண்மைய ஆண்டில்.. மலையகத்தில் தமிழ் மக்கள் மண்சரிவை சந்திச்சு.. இன்றும் தற்காலிக வதிவிடங்களில் வாழ்கின்றனர். அவர்களுக்கு ஒரு பய நிவாரணம் கொண்டு வரேல்ல. சிங்கள அரசும் தேவையான நிவாரணங்களை மீள்குடியேற்றங்களை இன்னும் செய்து முடிக்கல்ல. ஆனால்... பாதிக்கப்பட்டது.. சிங்களவர்கள் என்றவுடன் மனிதாபிமானம்.. நிவராணம்.. மீள்குடியேற்றம் எல்லாம் துரித கதியில் நடக்குது. காரணம் சொறீலங்காவை ஆள்பவன் சிங்களவன் என்ற ஒற்றைக் காரணமாகும். :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவிற்கு வரும் அனர்த்தங்கள் அனைத்தும் மக்களை அழிக்கிறது. அதனையிட்டு உலகம் வழங்கும் நிவாரணங்கள் சிறிலங்க அரசைப் பலப்படுத்துகிறது. :(

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Paanch said:

சிறிலங்காவிற்கு வரும் அனர்த்தங்கள் அனைத்தும் மக்களை அழிக்கிறது. அதனையிட்டு உலகம் வழங்கும் நிவாரணங்கள் சிறிலங்க அரசைப் பலப்படுத்துகிறது. :(

உண்மை. நேற்று நிவாரணம் கேட்டு வெளிவிவகார அமைச்சர் தூதரகங்களைக் கூட்டி கூட்டம் நடத்தினாராம். இதே.. தமிழ் மக்களுக்கு நிவாரணம் வழங்க யாரும் கேட்கல்ல. புலம்பெயர் தமிழர்கள் தான் வந்து அதைக் கவனிக்கனுமாம். ஏன் புலம்பெயர் சிங்களவர்கள் இதனைக் கவனிக்க சொல்லமாட்டினமோ.. ??! கேடுகெட்ட உலகம்..! tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

வணங்காமண் நிவாரணக் கப்பல் மனிதாபிமான உதவியோடு வந்த போது இதே ஹிந்திய கடற்படை தான் சொறீலங்கா கடற்படையுடன் இணைந்து அதனை தடுத்து.. கொழும்புக்கு கொண்டு போய்.. அந்த நிவாரணத்தை மக்கள் படுகொலை செய்யப்பட்டு.. செத்துப் பிணமாக வீழ்ந்த பின்.. பல நாட்களுக்குப் பிறகு வாய்க்கரிசியாப் போட்டவங்கள்.

ஒரு இத்தூண்டு மனிதாபிமானமும் இல்லாமல்.. செயற்பட்ட மனிதரிலும் கேடானதுகள் இந்த இரு நாட்டு ஆட்சியாளர்களும்.. அதன் வால்பிடிகளும்.

சொறீலங்காவில்.. மே மாதத்தில்.. புயல் அடிக்கும்.. மழை பெய்யும்.. அதுவும்.. மே துயரவாரத்தில் எல்லாம் நிகழும் என்று எந்த வானிலை ஆராய்ச்சிலும் சொல்ல முடியாது. காரணம்.. கார்மாவும் சேர்ந்து அடிக்குது. 

மனிதர்கள் தாம் நிகழ்த்திய அநியாய மனித அழிவுகளுக்கு தப்பிக்க வழிதேடலாம்.. ஆனால்.. இந்தப் பிரபஞ்சம் அவர்களை எப்படியோ தண்டித்தே ஆகும். காரணம் மனிதன் ஒட்டுமொத்தமாக இயற்கையால் ஆளப்படுகிறான். அதனை யாரும் ஆள முடியாது. ஆள்வது போல பாவனை தான் செய்யலாம். tw_warning:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.