Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனி ராஜ்ஜியத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்கம் அரசிடம் இல்லை

Featured Replies

தனி ராஜ்ஜியத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்கம் அரசிடம் இல்லை

 

(க.கமலநாதன்)

தனி ராஜ்ஜியம் ஒன்றை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் அரசாங்கம் செயற்படாதென அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரவித்தார்.

இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

Mahinda-Samarasinghe.jpg

குறிப்பாக இந்த நாட்டில் சிங்கள மக்கள் மட்டும் வாழவில்லை. வடக்கு கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்களும் வாழ்கின்றனர்.  அவர்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அதனை அரசாங்கம் சரிவர செய்யும். அதற்கான நடடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் நல்லிணக்கம் என்ற பேரில் தனி ராஜ்ஜியம் ஒன்றை கொடுத்து நாட்டை பிளவுபடுத்தும் சிந்தனையில் அரசாங்கம் ஒருபோதும் செயற்படாது எனவும் அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டை தமிழ் அரசியல் தரப்புக்கள் எதிர்க்கவில்லை எனவும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/7152

தமிழினப் படுகொலைகளைச் செய்த சிங்கள இனவெறிக்  கொலைகாரக் கும்பல்கள் நடத்தும் அரசாங்கத்தின் ஒற்றை ஆட்சியை ஏற்று, சிங்கள இனவெறி நீதித் துறையை ஏற்று, சிங்களக் கொலைகாரர்கள் இருக்கும் பாதுகாப்புக் கட்டமைப்பை ஏற்று, தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரிக்கும் அரசை ஏற்று வாழும் நோக்கம் தமிழரிடம் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.