Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்திற்கு அமெரிக்கா உதவி

Featured Replies

காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்திற்கு அமெரிக்கா உதவி

காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்திற்கு அமெரிக்கா உதவி

உத்தேச காணாமல் போனவர் தெடர்பான அலுவலகத்திற்கு அமெரிக்கா உதவிகளை வழங்க உள்ளது. காணாமல் போனவர்களை தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கு தேவையான உதவிகளை வழங்கத் தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

குறிப்பாக நான்காம் கட்ட ஈழ யுத்தம் நடைபெற்ற போது காணாமல் போனவர்கள் தொடர்பிலான தகவல்களை கண்டறிவதற்காக இந்த அலுவலகம் உருவாக்கப்பட உள்ளது.

எவ்வாறெனினும், 1974ம் ஆண்டு அமெரிக்க பிரஜைகள் மற்றும் சட்டபூர்வமான குடியேறிகள் தொடர்பிலான சட்டத்திற்கு அமைய இந்த தகவல்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மெக்ஸ்வல் பரணமக தலைமயிலான காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மேற்குலக நாடுகள் தகவல்களை வழங்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காணாமல் போனவர்கள் தொடர்பிலான அலுவலகத்திற்கு தேவையான தகவல்களை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் உதவிகளை வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/132825/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்திற்கு அமெரிக்கா உதவி

காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்திற்கு அமெரிக்கா உதவி

மெக்ஸ்வல் பரணமக தலைமயிலான காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மேற்குலக நாடுகள் தகவல்களை வழங்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காணாமல் போனவர்கள் தொடர்பிலான அலுவலகத்திற்கு தேவையான தகவல்களை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் உதவிகளை வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொல்லுக் கொடுத்து அடிவாங்குவது என்பது இதுதான். ஆனாலும் இங்கு சீனாவிடமிருந்து விலகி நிற்பதுபோல் வேடமிட்டு, நல்லாட்சி என்னும் போர்வைக்குள் மறைந்துநின்று சிறீலங்கா கொடுத்திருக்கும் பொல்லு இரும்பினால் அல்லது மரத்தினால் செய்ததல்ல. கடற்பஞ்சினால் செய்த மிருதுவான பொல்லு. அதுவும் 'மேட் இன் அமெரிக்கா.' :grin: :grin: 
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.