Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவக் குடும்பங்களுக்கான ரணவிருகம கிராமமே அழிந்தது

Featured Replies

கொஸ்கம- சலாவ இராணுவ முகாமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தினால், அதற்கு அருகில் இருந்த ரணவிருகம எனப்படும், சிறிலங்கா படையினரின் குடும்பங்களுக்கான குடியிருப்புத் தொகுதி முற்றாக அழிந்து போயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போரில் இறந்த சிறிலங்கா படையினரின் குடும்பங்கள் மற்றும் உடல் உறுப்புக்களை இழந்த படையினரின் குடும்பங்களுக்காக, 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த ரணவிருகம வீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

ஆயுதக் கிடங்கின் எல்லையை ஒட்டியதாக அமைக்கப்பட்ட இந்த ரணவிருகம கிராமத்தில், 107 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தன. இவற்றில் 80 வீடுகள் முற்றாக அழிந்து போயுள்ளன. ஏனைய வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன.

இந்தக் கிராமத்திலுள்ள வீடுகள், குண்டுச் சிதறல்களால் சிதைந்து போயிருப்பதுடன், எங்கும் குண்டுகளின் சிதறல்கள் பரவிக் கிடக்கின்றன.

இந்தக் கிராமத்தில் வசித்த சிறிலங்கா படையினரின் குடும்பங்கள் இன்னமும் தற்காலிக முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, சலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பினால், சலாவ நகரப் பகுதியில் இருந்த கடைகள் சிதைந்து போயிருக்கின்றன.

எனினும், முகாமின் மத்திய பகுதிக்குள் இன்னமும் நுழைவதற்கு அனுமதிக்கப்படவில்லை. சிறியவிலான வெடிப்புகள் தொடர்ந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆயுதங்கள் சேமிக்கப்பட்டிருந்த கட்டடங்கள் எலும்புக்கூடு போன்று காட்சியமளிப்பதை வானத்தில் இருந்து எடுக்கப்பட்ட படங்கள், மூலம் தெளிவாக பார்க்க முடிகிறது.

2016_06_08_01.jpg

2016_06_08_02.jpg

2016_06_08_03.jpg

2016_06_08_04.jpg

2016_06_08_05.jpg

2016_06_08_07.jpg

2016_06_08_06.jpg

http://www.tamilwin.com/security/01/107048

  • தொடங்கியவர்

சிங்களவர்கள் இனி சலாவ பகுதிக்கு பெருமளவில் சுற்றுலா சென்று மகிழலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
 
கொஸ்கம- சலாவ இராணுவ முகாமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தினால், அதற்கு அருகில் இருந்த ரணவிருகம எனப்படும், சிறிலங்கா படையினரின் குடும்பங்களுக்கான குடியிருப்புத் தொகுதி முற்றாக அழிந்து போயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போரில் இறந்த சிறிலங்கா படையினரின் குடும்பங்கள் மற்றும் உடல் உறுப்புக்களை இழந்த படையினரின் குடும்பங்களுக்காக, 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த ரணவிருகம வீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

ஆயுதக் கிடங்கின் எல்லையை ஒட்டியதாக அமைக்கப்பட்ட இந்த ரணவிருகம கிராமத்தில், 107 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தன. இவற்றில் 80 வீடுகள் முற்றாக அழிந்து போயுள்ளன. ஏனைய வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன.

இந்தக் கிராமத்திலுள்ள வீடுகள், குண்டுச் சிதறல்களால் சிதைந்து போயிருப்பதுடன், எங்கும் குண்டுகளின் சிதறல்கள் பரவிக் கிடக்கின்றன.

இந்தக் கிராமத்தில் வசித்த சிறிலங்கா படையினரின் குடும்பங்கள் இன்னமும் தற்காலிக முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, சலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பினால், சலாவ நகரப் பகுதியில் இருந்த கடைகள் சிதைந்து போயிருக்கின்றன.

எனினும், முகாமின் மத்திய பகுதிக்குள் இன்னமும் நுழைவதற்கு அனுமதிக்கப்படவில்லை. சிறியவிலான வெடிப்புகள் தொடர்ந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆயுதங்கள் சேமிக்கப்பட்டிருந்த கட்டடங்கள் எலும்புக்கூடு போன்று காட்சியமளிப்பதை வானத்தில் இருந்து எடுக்கப்பட்ட படங்கள், மூலம் தெளிவாக பார்க்க முடிகிறது.

625.0.560.350.160.300.053.800.668.160.90

625.0.560.350.160.300.053.800.668.160.90

625.0.560.350.160.300.053.800.668.160.90

625.0.560.350.160.300.053.800.668.160.90

625.0.560.350.160.300.053.800.668.160.90

625.0.560.350.160.300.053.800.668.160.90

625.0.560.350.160.300.053.800.668.160.90

http://www.tamilwin.com/security/01/107048

சலாவ வெடிவிபத்தில் ரணவிருகம கிராமம் முற்றாக அழிந்தது!

கொஸ்கம-சலாவ இராணுவமுகாமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வெடிவிபத்தில், அதற்கு அருகில் இருந்த ரணவிருகம சிறீலங்கா இராணுவக் குடியிருப்பு முற்றாக அழிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போரில் இறந்த சிறீலங்கா இராணுவத்தினரின் குடும்பங்கள் மற்றும் போரில் அங்கவீனமடைந்த இராணுவத்தினரின் குடும்பங்களுக்காக 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் குறித்த வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன.

ஆயுதக் கிடங்கின் எல்லையையொட்டி இந்த வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. 107 வீடுகளைக் கொண்ட இந்தக் குடியிருப்பில் 80 வீடுகள் முற்றாக அழிந்துள்ளன. ஏனைய வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன.

இந்தக் குடியிருப்புத் திட்டம் முற்றாக அழிவடைந்து போயிருக்கும் நிலையையே இந்தப் புகைப்படங்கள் காட்டுகின்றன.

salawa-camp-damage-1salawa-camp-damage-7salawa-camp-damage-6salawa-camp-damage-5salawa-camp-damage-4salawa-camp-damage-3salawa-camp-damage-2

http://thuliyam.com/?p=29759

  • கருத்துக்கள உறவுகள்

குட் நியூஸ். zeitung1.gif
படங்களைப் பார்க்க, மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.