Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக தர வரிசையில் 6280 மற்றும் 11377 இடம் பிடித்த யாழ் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலக தர வரிசையில் 6280 மற்றும் 11377 இடம் பிடித்த யாழ் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்கள். எப்ப தான் நாங்க முன்னேறுவது...?!

சும்மா வெட்டிக்கு யுனிக்கு போனம் என்று பீலா விடுவது மட்டும் போதுமா...?! 

13432154_10153642437037944_8807633162458

http://www.webometrics.info/en/Asia/Sri Lanka

போரினால் மின்சாரம், தொடர்பாடல், போக்குவரத்து போன்ற பல காரணிகளால் கடுமையாக பதிக்கப்பட்ட யாழ் பல்கலைக்கழகம் ஏனைய சில பல்கலைக்கழகங்களை விட முன்னணியில் இருந்தாலும் விரைவில் முன்னேறி முதல் 3 இடங்களுக்குள் வரும் என நம்பலாம்.

இதற்கு அங்கு இருக்கும் பேராசிரியர்கள் கற்பித்தலுடன் "தரமிக்க" ஆய்வுகளையும் மேற்கொள்ள வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே யாழ் பல்கலைக்கழகம்.. ரிவிரெச சிங்கள படை ஆக்கிரமிப்புக்குப் பின்னாடி இருந்து...  1996 இல் இருந்து மின்சாரம் மற்றும் வசதிகளோடு தான் இயங்கிக்கிட்டு இருக்குது.

முன்னேற்றம் என்பது.. வெறும் யுனிக்குப் போனமா என்று ஊருக்கு பந்தா காட்டுவதில் இல்லை. எல்லா தளங்களிலும் முன்னேற்றம் அவசியம். கற்றல்.. ஆய்வு.. மாணவர்களின் திறன் வெளியீடு.. உலக அளவில் பிரபல்யம் அடையத்தக்க ஆய்வுகள்.. இப்படிப் பல.

இது சொந்த ஊருக்கே நன்மை செய்யத்தக்க ஆய்வுகளை.. முன்னெச்சரிக்கைகளை வழங்க முடியாத கையறு நிலையில் உள்ளது யாழ் பலைக்கழலைக்கழகம்.

குறிப்பாக... சுன்னாகம்.. கிணற்று நீரில் எண்ணெய் என்று வந்த போது ஆய்வுக்கு.. அந்நிய நாடுகளையும்.. தென்னிலங்கையையும் நோக்கி ஓட வேண்டி இருந்தது. பக்கத்தில் இருந்த பல்கலைக்கழகம் கையறு நிலையில் நின்றது.

இந்த நிலை மாறனும்........................ அதே போல் கிழக்குப் பல்கலைக்கழகம்.. அதன் பின் தோன்றிய தென்கிழக்குப் பல்கல்கலையை விட பிந்தங்கி உள்ளது. tw_angry::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

நிலைமை எப்பிடி மாறும் ....கிழக்கு பல்கலையில் தற்போது சிங்கள மாணவர்கள் தான் பெரும்பான்மை ...திட்டமிடப்பட்டு அனுப்பப்படுகின்றனர் 
இவர்களது அடாவடி கூடி தற்போது விரிவுரையாளர்களும் தாக்கப்படும் நிலைமை ...
எங்கடை மாணவர்கள் பல்கலை போனால் ஏதோ கொம்பு முழைத்த கணக்கில் ...அங்கே படிப்பை தவிர மற்றைய அனைத்தையும் கொட்டுவது 
ஏ எல் படிக்கும் போது  அடக்கி வைத்திருந்த அனைத்தையும் திறந்து விடுவது.  விளைவு கூடிய வரையில் இழு இழு என்று இழுத்து பல்கலையாகப் பார்த்து திரத்தும்  வரை அங்கேயே குப்பை கொட்டுவினம் ...இந்தக்கணக்கில் நிலைமை எப்படி மாறும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.