Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை புகலிட கோரிக்கையாளர்களிடம் பணம் பறிக்கும் முகவர்கள்! கியூ பிரிவினர் தீவிர விசாரணை

Featured Replies

இலங்கை புகலிட கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியா அழைத்து செல்வதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டுள்ள முகவர்கள் குறித்து ”கியூ” பிரிவு பெலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழக கடலோர மாவட்டங்களில் உள்ள இலங்கை புகலிட கோரிக்கையாளர் முகாம்களில் உள்ளவர்களை அவுஸ்திரேலியா அழைத்து செல்வதாகக்கூறி புதிய முகவர்கள் முகாம்களில் வலம் வருகின்றனர்.

அத்துடன், நள்ளிரவில் நாட்டுப்படகுகளில் புகலிட கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்று கச்சத்தீவில் இறக்கி விட்டு செல்வது வழக்கம்.

இவ்வாறு செல்கின்ற புகலிட கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியா செல்லும் திட்டத்தில் இருந்தார்களா? என்பது குறித்து கடலோர மாவட்டங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை வழியாக எளிதில் அவுஸ்திரேலியா சென்றுவிடலாம், என முகவர்கள் சிலர் புரளி கிளப்பியுள்ளதால் புகலிட கோரிக்கையாளர்கள் பலர் இலங்கை செல்ல திட்டமிட்டு முகவர்களை நாடி வருகின்றனர்.

இலங்கை செல்ல விரும்பும் புகலிட கோரிக்கையாளர்கள் முறையாக ஒரு வழி கடவு சீட்டு பெற்று செல்ல எளிய முறை உள்ள நிலையில், மர்மப்படகு மூலம் செல்லும் அகதிகள் பெரும்பாலும் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா செல்லும் திட்டத்தில் இருக்கலாம், என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும், நாட்டுப்படகு மீனவர்களிடம் புதிய நபர்களை ஏற்றிச் செல்ல கூடாது, எனவும் மரைன் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், ”கியூ” பிரிவு பொலிஸ் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், தமிழகத்தில் உள்ள முகாம்களில் தங்கியுள்ள புகலிட கோரிக்கையாளர்கள் இலங்கைக்கு சட்டவிரோதமாக செல்ல விரும்புவதில்லை.

முறையான கடவு சீட்டு பெற்று செல்லவே விரும்புகின்றனர். எனினும், அவுஸ்திரேலியா அழைத்துச் செல்வதாக கூறி அவர்களிடம் பணம் பறிக்கும் குழுவின் நடமாட்டம் தற்போது இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/crime/01/107697

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.