Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

துப்பாக்கிச் சூட்டில் பிரிட்டன் தொழிற்கட்சி எம்.பி. மரணம்

Featured Replies

துப்பாக்கிச் சூட்டில் பிரிட்டன் தொழிற்கட்சி எம்.பி. மரணம்

160616144312_jo_cox_640x360_pa_nocredit.

பிரிட்டனின் தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜோ காக்ஸ் துப்பாக்கியால் சுடப்பட்டு பலியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்வதா வேண்டாமா என்பதற்கான கருத்தறியும் வாக்கெடுப்புக்கான பிரசாரங்களை இரு தரப்பினரும் ரத்து செய்துள்ளனர்.

நாடாளுமன்றத்தின் தொழிற்கட்சி உறுப்பினரான ஜோ காக்ஸ், தான் ஒரு கூட்டம் நடத்திக் கொண்டிருந்த நூலகத்தின் வெளியே, சண்டை போட்டுக் கொண்டிருந்த இருவரிடையே தலையிட்டார் என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்த இரண்டு நபர்களில் ஒருவர் துப்பாக்கி வைத்திருந்ததாகவும், காக்ஸ் அவருடன் போராடியபோது அவர் சுடப்பட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் ரத்த வெள்ளத்தில் நடை பாதையில் விழுந்துகிடந்த நிலையிலும்கூட, தாக்குதலில் ஈடுபட்டவர் அவரை தொடர்ந்து கத்தியால் குத்தத் தொடங்கினார்.

இத்தாக்குதல் அவர் மீது குறிவைத்தே நடத்தப்பட்டது என்று வேறு சிலர் கூறுகின்றனர்.

இது குறித்து 52 வயது நபர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பிரதமர் டேவிட் கேமரன், கிப்ரால்டருக்கு செல்லவிருந்த தனது திட்டமிட்ட பயணத்தை ரத்து செய்துள்ளார்.

http://www.bbc.com/tamil/global/2016/06/160616_shootout_on_britain_mp

  • தொடங்கியவர்

துப்பாக்கிச் சூட்டில் பிரிட்டன் தொழிற்கட்சி எம்.பி. மரணம்

160616144312_jo_cox_640x360_pa_nocredit.

பிரிட்டனின் தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜோ காக்ஸ் துப்பாக்கியால் சுடப்பட்டு, பின்னர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

160616164202_jo_cox_640x360_getty.jpg சம்பவ இடத்தில் தடயம் சேகரிக்கும் போலீசார்

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்வதா வேண்டாமா என்பதற்கான கருத்தறியும் வாக்கெடுப்புக்கான பிரசாரங்களை இரு தரப்பினரும் ரத்து செய்துள்ளனர்.

நாடாளுமன்றத்தின் தொழிற்கட்சி உறுப்பினரான ஜோ காக்ஸ், தான் ஒரு கூட்டம் நடத்திக் கொண்டிருந்த நூலகத்தின் வெளியே, சண்டை போட்டுக் கொண்டிருந்த இருவரிடையே தலையிட்டார் என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்த இரண்டு நபர்களில் ஒருவர் துப்பாக்கி வைத்திருந்ததாகவும், காக்ஸ் அவருடன் போராடியபோது அவர் சுடப்பட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் ரத்த வெள்ளத்தில் நடை பாதையில் விழுந்துகிடந்த நிலையிலும்கூட, தாக்குதலில் ஈடுபட்டவர் அவரை தொடர்ந்து கத்தியால் குத்தத் தொடங்கினார் என நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

இத்தாக்குதல் அவர் மீது குறிவைத்தே நடத்தப்பட்டது என்று வேறு சிலர் கூறுகின்றனர்.

இது குறித்து 52 வயது நபர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

  160616164242_jo_cox_640x360_getty.jpg

 தாக்குதல் நடந்த இடத்தில் போலீசார்

இச் சம்பவம் குறித்து மேற்கு யார்க்ஷயர் போலீஸ் மற்றும் குற்றவியல் துறை ஆணையர்கள் வெளியிட்ட அறிக்கையில், நேரில் பார்த்த பல சாட்சிகளிடம் போலீசார் விரிவான விசாரணை நடத்தியிருப்பதாகவும், கொலைக்கான காரணத்தைக் கண்டறிய முழு அளவிலான விசாரணை நடப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் டேவிட் கேமரன், கிப்ரால்டருக்கு செல்லவிருந்த தனது திட்டமிட்ட பயணத்தை ரத்து செய்துள்ளார்.

ஜோ காக்ஸ் மரணம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள டேவிட் கேமரன், ''ஜோ காக்ஸ் மரணம் ஒரு துயரச் சம்பவம். அவர், அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட, அக்கறை கொண்ட எம்.பி. அவரது கணவர் பிரேண்டன் மற்றும் இரண்டு இளம் குழந்தைகளுக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள் '' எனக் குறிப்பிட்டுள்ளார்.

உள்துறை அமைச்சர் தெரஸா மே உள்பட மேலும் பல தலைவர்கள் ஜோ காக்ஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

http://www.bbc.com/tamil/global/2016/06/160616_shootout_on_britain_mp

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டனின் தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜோ காக்ஸ் துப்பாக்கியால் சுடப்பட்டு, பின்னர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.இந்த சம்பவத்தை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்வதா வேண்டாமா என்பதற்கான கருத்தறியும் வாக்கெடுப்புக்கான பிரசாரங்களை இரு தரப்பினரும் ரத்து செய்துள்ளனர்.நாடாளுமன்றத்தின் தொழிற்கட்சி உறுப்பினரான ஜோ காக்ஸ், தான் ஒரு கூட்டம் நடத்திக் கொண்டிருந்த நூலகத்தின் வெளியே, சண்டை போட்டுக் கொண்டிருந்த இருவரிடையே தலையிட்டார் என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்த இரண்டு நபர்களில் ஒருவர் துப்பாக்கி வைத்திருந்ததாகவும், காக்ஸ் அவருடன் போராடியபோது அவர் சுடப்பட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அவர் ரத்த வெள்ளத்தில் நடை பாதையில் விழுந்துகிடந்த நிலையிலும்கூட, தாக்குதலில் ஈடுபட்டவர் அவரை தொடர்ந்து கத்தியால் குத்தத் தொடங்கினார் என நேரில் பார்த்தவர்கள் கூறினர்.இத்தாக்குதல் அவர் மீது குறிவைத்தே நடத்தப்பட்டது என்று வேறு சிலர் கூறுகின்றனர்.இது குறித்து 52 வயது நபர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இச் சம்பவம் குறித்து மேற்கு யார்க்ஷயர் போலீஸ் மற்றும் குற்றவியல் துறை ஆணையர்கள் வெளியிட்ட அறிக்கையில், நேரில் பார்த்த பல சாட்சிகளிடம் போலீசார் விரிவான விசாரணை நடத்தியிருப்பதாகவும், கொலைக்கான காரணத்தைக் கண்டறிய முழு அளவிலான விசாரணை நடப்பதாகவும் தெரிவித்துள்ளனர். பிரதமர் டேவிட் கேமரன், கிப்ரால்டருக்கு செல்லவிருந்த தனது திட்டமிட்ட பயணத்தை ரத்து செய்துள்ளார்.ஜோ காக்ஸ் மரணம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள டேவிட் கேமரன், ''ஜோ காக்ஸ் மரணம் ஒரு துயரச் சம்பவம். அவர், அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட, அக்கறை கொண்ட எம்.பி. அவரது கணவர் பிரேண்டன் மற்றும் இரண்டு இளம் குழந்தைகளுக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள் '' எனக் குறிப்பிட்டுள்ளார்.உள்துறை அமைச்சர் தெரஸா மே உள்பட மேலும் பல தலைவர்கள் ஜோ காக்ஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=159718&category=WorldNews&language=tamil

  • தொடங்கியவர்

பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ காக்ஸுக்கு அஞ்சலி

பிரிட்டனின் எதிர்க்கட்சியான தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜோ காக்ஸ் கொல்லப்பட்டதற்கான காரணங்களை பிரிட்டிஷ் போலீஸார் விசாரித்து வருகிகின்றனர்.

160617043243_2.jpg
 
அவர் தனது தொகுதி மக்களை மேற்கு யார்க்ஷயரில் வியாழக்கிழமை சந்தித்துக்கொண்டிருந்த போது அவர் சுடப்பட்டு பின் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரிய அதிர்ச்சியை. ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த வாரம் நடக்கவிருந்த ஐரோப்பிய ஒன்றியத்திற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பிற்கான பிரச்சாரம் சனிக்கிழமை வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உள்ளுர்வாசியான 52 வயது ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

160617043243_3.jpg  

டாமி மேர் என்ற அந்த சந்தேக நபர் வலது சாரி அரசியல் அனுதாபி என்றும் மன நல சுகாதார குறைபாட்டால் பாதிக்கப்பட்ட வரலாறு உள்ளவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளன.

ஜோ காக்ஸ் கொல்லப்பட்ட யார்க்ஷயர் பகுதி கிராமத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்திற்கு வெளியே பூக்களை குவித்தும், மெழுவர்த்திகளை ஏற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

  160617043242_1.jpg

பக்கிங்ஹம் அரண்மனை மற்றும் டௌனிங் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திலும் கொடிகள் அரை கம்பத்தில் பறக்கின்றன. காக்ஸின் கணவர் பிரன்டன் காக்ஸ்சை கொன்ற வெறுப்புக்கு எதிராக மக்கள் ஒன்றினைய வேண்டும் என்றார்.

http://www.bbc.com/tamil/global/2016/06/160617_jo_cox_murder?ocid=socialflow_facebook

  • கருத்துக்கள உறவுகள்

my name is 'Death to traitors, freedom for Britain': 

It seemed impossible anything could cause more shock and outrage than the brutal killing of Labour MP Jo Cox… until the nine chilling words uttered in open court yesterday by the man accused of murdering her.

Asked to give his name, Thomas Mair stunned the courtroom by declaring: ‘My name is death to traitors, freedom for Britain.’

Deputy Chief Magistrate Emma Arbuthnot was so taken aback, she asked Mair to repeat his reply.

Thomas Mair, depicted centre, told Westminster Magistrates' Court yesterday: 'My name is death to traitors' 

Thomas Mair, depicted centre, told Westminster Magistrates' Court yesterday: 'My name is death to traitors' 

3570613100000578-3648569-image-m-84_1466
 
Mair was charged with the murder of MP Jo Cox, pictured, who was shot and stabbed on Thursday afternoon

Mair was dressed in a grey sweatshirt and tracksuit bottoms during yesterday's 30-minute hearing 

Mair was dressed in a grey sweatshirt and tracksuit bottoms during yesterday's 30-minute hearing 

Dressed in a grey sweatshirt and tracksuit trousers, stocky Mair, who also sported a small grey beard, repeated the same carefully rehearsed nine words, calmly and with no sign of emotion.

Asked a third time if that was the name he intended to give to the court, he replied: ‘Yes.’

During the rest of his 30-minute appearance in the glass-fronted dock of Court One at a preliminary hearing at Westminster Magistrates’ Court, Mair, 52, was silent.

Read more: http://www.dailymail.co.uk/news/article-3648569/Death-traitors-freedom-Britain-nation-utterly-sickened-death-Jo-Cox-revolting-new-low-suspect-utters-chilling-words-court.html#ixzz4C3QF8VKh 
Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook

http://www.dailymail.co.uk/news/article-3648569/Death-traitors-freedom-Britain-nation-utterly-sickened-death-Jo-Cox-revolting-new-low-suspect-utters-chilling-words-court.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.