Jump to content

இரசித்த.... புகைப்படங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, நிலாமதி said:

பாதுகாப்பு போதாது   

454039586_3988645058039610_8122452054009

இந்த ஒற்றை  மாங்காய்க்கு இருக்கும் பாதுகாப்பு போதுமா. 😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

454688837_122167543262215100_13137798786

கண்ணகி . .........எங்கேடா மதுரை . ........!   😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

453882364_1164856798125692_7730667123973

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

454237531_1834170763739587_2535456373113

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

454237531_1834170763739587_2535456373113

முதலில் நம்பவில்லை! அதனால் தேடிப்பார்த்தேன் விடை கிடைத்தது.

The Cheetah's Wild LifeThe gestation (pregnancy) period for the cheetah is 93 days, and litters range in size from one or two up to six cubs (the occasional litter of eight cubs has been recorded, but it is rare).

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

454642390_1031120925374193_3478357077468

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

454614735_420533454362896_37228729903045

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

455076452_1054198042945100_3564222715783

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

455698874_476177838512402_17555135628153

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

455262413_122131530074292000_71491807330

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

giphy.webp

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

giphy.webp

யாரோ நம்மடையாக்கள் தான் போல!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

4 hours ago, தமிழ் சிறி said:

giphy.webp

 

56 minutes ago, ஏராளன் said:

யாரோ நம்மடையாக்கள் தான் போல!

யாராய் இருக்கும். சில வேளை நம்ம @வீரப் பையன்26 கிரிக்கெட் பார்க்கிறாரோ… 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

 

 

யாராய் இருக்கும். சில வேளை நம்ம @வீரப் பையன்26 கிரிக்கெட் பார்க்கிறாரோ… 😂

ஜ‌யோ பூனை என‌க்கு பூனைய‌ க‌ண்ணிலும் காட்ட‌க் கூடாது ஹா ஹா😁......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

455248886_10233178274894263_143597819277

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

455852242_813674844087201_79425882489515

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

455652284_122168817146163915_87769567377

😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, suvy said:

455852242_813674844087201_79425882489515

படம் பிடித்தவர் அல்லது கமரா இப்ப எப்படி இருப்பினம்?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

454796437_556342120312372_26846735622587

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

455365481_122179832870079948_81229329496

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

455826285_1178666040066689_7363318388171

பாரிஸில் இருந்து சுமார் 150 கி . மீ ல்  இருக்கும் st .michel என்னும் திருத்தலம் .......இங்கு காலையில் இருந்து மாலை 5.00 மணிவரை நிலத்தில் ஒரு சொட்டு நீர் இருக்காது ....... பின்பு நீரின் வரத்து அதிகமாகி அலைகள் கோவிலைத் தாலாட்டிக் கொண்டிருக்கும் . ........நடுநிசியில் அந்த நீர் வடிந்து அடுத்தநாள் நிலம் புழுதி பறக்கும் . .........!  🙏

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

455973212_2048847032198564_1279567639125

முடிந்தால் பிடித்துப் பார் . .........!  😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

323563700_1196159021013320_8135679998053

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

456118353_122177393840217562_27028557987

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.