Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமான சேவை

Featured Replies


விமான சேவை
 
 

article_1468136444-index2.jpg

மட்டக்களப்பு விமான நிலையத்தில் உள்ளூர் விமானப் போக்குவரத்துச் சேவையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்துவைத்தார். இந்நிலையில், 02 விமான சேவைகள் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைக்கும் கொழும்புக்கும் இடையில் தினமும் நடைபெறும்.

விமான நிலையப் புனரமைப்பு மற்றும் உள்ளூர் விமான போக்குவரத்துச் சேவைக்காக 317 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பிரதியமைச்சர் எம்.எஸ்.அமீர் அலி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். (படங்கள்: ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்)

article_1468136218-4.jpg

article_1468136417-index1.jpg

article_1468136197-3.jpg

article_1468136183-2.jpg

article_1468136246-6.jpg

 

- See more at: http://www.tamilmirror.lk/176643/வ-ம-ன-ச-வ-#sthash.Qk6GHubf.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

மட்டு நகர் விமான நிலையம் வெபர் மைதானம் திறந்து வைக்க ஜனாதிபதி வந்து இருக்கிறார் போல

உள்ளூர் விமான போக்குவரத்து பலருக்கு  உதவியாக அமையும் ?

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சொறீலங்கா அறவிடுற காசைப் பொறுத்துத்தான் இருக்கு பயனும் பயனிம்மையும். :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.