Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய–இலங்கை பாலம் அமைக்கப்பட்டால் அதனை தகர்ப்பேன் : உதய கம்மன்பில

Featured Replies

இந்திய–இலங்கை பாலம் அமைக்கப்பட்டால் அதனை தகர்ப்பேன் : உதய கம்­மன்­பில

 

adham_bridge.jpg

இந்­தியா - இலங்­கைக்கு இடையில் பாலம் அமைக்­கப்­பட்டால் அது வடக்கு, கிழக்­கையும் இந்­தி­யா­வையும் இணைப்­ப­தாக அமையும். எனவே இந்­தியா- இலங்­கைக்கு இடையில் பாலம் ஒன்றை அமைத்தால் அதனை தகர்ப்பேன் என பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் தூய்­மை­யான ஹெல உறும­யவின் தலை­வ­ரு­மான உதய கம்­மன்­பில தெரி­வித்­தார்.

கொழும்பு பாகொ­டையில் அமைந்­துள்ள தூய்­மை­யான நாளைக்­கான அமைப்பின் தலைமை அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார்.

அவர் மேலும் கூறு­கையில்,

ஆசிய அபி­வி­ருத்­தியின் உத­வியில் இலங்கை–இந்­தி­யாவை நிரந்­த­ர­மாக இணைக்கும் ஹனுமான் பாலம் அமைக்­கப்­படும் என்­பது தொடர்பில் நாம் முன்­ன­ரே அறி­வித்­தி­ருந்தோம். அதற்காக 5.2 பில்­லியன் டொலர் கட­னையும் இந்­தியா ஆசிய அபி­வி­ருத்தி வங்­கி­யி­டத்தில் கோரி­யுள்­ளது.

அது தொடர்பில் பாரா­ளு­மன்ற உரையில் அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்ல பாலம் அமைக்­கப்­ப­டாது என்றும் இது உண்­மைக்கு புறம்­பான விடயம் என்றும் கூறினார். ஆனால் அதற்கு பின்னர் சில நாட்கள் சென்­றதும் இந்­தி­யாவின் பெருந்­தெ­ருக்கள் அமைச்சர் இந்த பாலம் அமைக்­கப்படும் என்று கூறி­யி­ருந்தார்.

அப்­போது அது தொடர்பில் நாம் அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்­ல­வி­டத்தில் கேள்வி எழுப்­பி­யி­ருந்த போதும் அவர் மறுப்பு தெரி­வித்­தி­ருந்தார். எவ்­வா­றா­யினும் இரு­வரில் ஒருவர் பொய் கூறி­யுள்­ளனர். அவ்­வாறு இல்­லா­விட்டால் இந்­தி­யாவின் ஆக்­கி­ர­மிப்பு எமது நாட்டின் மீது உள்­ளது.

ஆனால் பிர­தமர் இந்த விடயம் தொடர்பில் அலட்­டிக்­கொள்­ள­வில்லை. தேசிய பாது­காப்பு தொடர்பில் பிர­தமரின் அச­மந்த போக்­கையே இது காண்­பிக்­கின்­றது. ஆனால் விட­யத்தின் உண்­மை­யான நிலைப்­பாடு தொடர்பில் அமைச்சர் கபீர் ஹாசீம் எமக்கு தெளி­வு­ப­டுத்­தி­யுள்ளார்.

இந்­தோ­னே­ஷி­யாவின் ஜகார்த்தா நகரில் இடம்­பெற்ற 12 ஆவது இஸ்­லா­மிய பொரு­ளா­தார மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் கபீர் ஹாசீம் கேட்­கப்­பட்ட கேள்வி ஒன்­றுக்கு அவர் பதி­ல­ளித்த வேளை, இந்­தியா மற்றும் இலங்­கைக்கு இடையில் பாலம் அமைப்­பது தொடர்­பாக தகவல் வெளி­யிட்­டுள்ளார்.

இந்தப் பாலத்தின் மூலம் இலங்கை மற்றும் இந்­தியா இணைக்­கப்­படும் எனக் கூறிய போதும், உண்­மையில் வடக்கு மற்றும் இந்­தி­யாவின் தமிழ்­நாடு ஆகிய பகு­தி­களே இணைக்­க­ப்படும்.

இந்­தி­யாவில் வேலை­யற்றோர் தொகை 50 மில்­லியனாகவும் இலங்­கையின் மொத்த சனத் தொகை 21 மில்­லி­ய­னாகவும் உள்­ளது. இதனால் இந்­தி­யா­வி­லுள்ள வேலை­யற்­ற­வர்கள் இலங்­கைக்கு வரு­வார்கள். அதேபோல், தமிழ்­நாட்­டினர் இடை­வி­டாது வடக்­கிற்கு வரு­வார்கள். இதனால் சிங்­க­ள­வர்­க­ளுக்கு இருக்கும் ஒரே ஒரு நாட்டையும் இழக்கும் ஆபத்து ஏற்­ப­டலாம்.

இவ்­வாறு பல பிரச்­சி­னைகள் உள்ள இந்தப் பாலத்தை நிர்­மா­ணிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது. அவ்வாறு நிர்மாணிப்பதாயின் நிச்சயம் மக்கள் வாக்கெடுப்பு அவசியம். அவ்வாறு இல்லாது பாலம் நிர்மாணிக்கப்படுமாயின் தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் அதனை தகர்க்க நடவடிக்கை மேற்கொள்வேன் என்றார்.

http://www.virakesari.lk/article/9816

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நவீனன் said:

இந்­தி­யாவில் வேலை­யற்றோர் தொகை 50 மில்­லியனாகவும் இலங்­கையின் மொத்த சனத் தொகை 21 மில்­லி­ய­னாகவும் உள்­ளது. இதனால் இந்­தி­யா­வி­லுள்ள வேலை­யற்­ற­வர்கள் இலங்­கைக்கு வரு­வார்கள். அதேபோல், தமிழ்­நாட்­டினர் இடை­வி­டாது வடக்­கிற்கு வரு­வார்கள். இதனால் சிங்­க­ள­வர்­க­ளுக்கு இருக்கும் ஒரே ஒரு நாட்டையும் இழக்கும் ஆபத்து ஏற்­ப­டலாம்

என்ன ஒரு அறிவு

கடந்த 1000 வருடங்களாக சிங்கள-பௌத்த பயங்கரவாதிகள் இதைத் தானே செய்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.