Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி இன்று இலங்கை வருகிறார்

Featured Replies

பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி இன்று இலங்கை வருகிறார்
 
பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி இன்று இலங்கை வருகிறார்
பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் சொஹைல் அமான்  இரண்டு நாள் பயணமாக இன்று இலங்கைக்கு வரவுள்ளார்.
 
பாகிஸ்தானிடம் இருந்து ஜேஎவ்-17 போர் விமானங்களை இலங்கை விமானப்படைக்குக் கொள்வனவு செய்வது தொடர்பாக இழுபறி நீடித்து வருகின்ற நிலையிலேயே, பாகிஸ்தான் விமானப்படைத் தளபதியின் இந்தப் பய ணம் இடம்பெறவுள்ளது.
 
எனினும், ஜேஎவ்-17 போர் விமானக் கொள்வனவு தொடர்பாக பாகிஸ்தான் விமானப்படைத் தளபதியுடனான பேச்சுக்களில் முக்கிய விடயமாக கலந்துரையாடப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
பொதுவான பிராந்தியப் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்தே கலந்துரை யாடப்ப டவுள்ளது.
 
கடந்த ஆண்டு இலங்கை விமானப்படைத் தளபதி பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட பயணத்தை அடுத்தே, பாகிஸ்தான் விமானப்படைத் தளபதியின் இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.
 
பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி, அதிநவீன போர் விமானங்களை இயக்கும் திறன் பெற்றவர் என்பதுடன், போர் விமானங்களில் 3000 மணிநேரம் விமானியாகப் பறப்பில் ஈடுபட்ட அனுபவத்தையும் கொண்டவர் என்பது குறி ப்பிடத்தக்கது.

http://onlineuthayan.com/news/15962

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.