Jump to content

அரோகரா கோஷத்துடன் நல்லூரானுக்கு கொடியேற்றம்.


Recommended Posts

Posted

21ம் திருவிழா(கஜவல்லி மஹாவல்லி உற்சவம்) - 28.08.2016

14124287_633173103517257_122601461345313

 

14125041_633173253517242_532773132078449

14107636_633173520183882_725349361436781

14064029_633173633517204_128320474296619

14102838_633174410183793_752587081494284

14107650_633177973516770_195767572258500

14138849_633179626849938_491280167358120

14066242_633180426849858_262442317862726

Posted

நல்லூர் கந்தசுவாமி கோவில் 21ம் திருவிழா – வேல்விமானம் (தங்கரதம்) – 28.08.2016

nallur

 

DSC_2730

DSC_2730

DSC_2736

DSC_2741

DSC_2767

DSC_2768

DSC_2771

Posted
சிறப்பாக இடம்பெற்ற நல்லூரானின் மாம்பழத் திருவிழா
சிறப்பாக இடம்பெற்ற நல்லூரானின் மாம்பழத் திருவிழா
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 22ஆம் நாள் திருவிழாவான மாம்பழ திருவிழா, ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இன்று (திங்கட்கிழமை) சிறப்பாக இடம்பெற்றது.
1472467850_n2.jpg
இன்று காலை 6.45 மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று, தொடர்ந்து முருகப்பெருமானும் பிள்ளையாரும் வெளி வீதி உலா வந்து மாம்பழ திருவிழா இடம்பெற்றது.
FB_IMG_1472466175754.jpg
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா நாளை மறுதினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://onlineuthayan.com/news/16906

Posted
நல்லூர் ஒருமுகத்திருவிழா...
 
30-08-2016 11:04 AM
Comments - 0       Views - 11

article_1472535722-A.jpg
- சொர்ணகுமார் சொரூபன்
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத் திருவிழாவின் 22 ஆம் நாள் திருவிழாவான திங்கட்கிழமை (29) மாலை ஒருமுகத்திருவிழா இடம்பெற்றது.முருகன், வள்ளி தெய்வானையுடன் ஏழு குதிரைகள் பூட்டிய வாகனத்தில் வீதியுலா வந்தார்.

article_1472535753-B.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

article_1472535788-C.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

- See more at: http://www.tamilmirror.lk/180719/நல-ல-ர-ஒர-ம-கத-த-ர-வ-ழ-#sthash.4gul0E8W.dpuf
Posted

 

நல்லூர் கந்தனின் வருடாந்த மஹோற்சவத்தின் சப்பறத்திருவிழா

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்லூரானுக்கு அரோகரா.

Posted
நல்லூர் தேர்த்திருவிழா...
 
31-08-2016 10:06 AM
Comments - 0       Views - 20

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா, இன்று புதன்கிழமை (31) மிகவும் கோலாகலமான முறையில் இடம்பெறுகிறது. (படப்பிடிப்பு: எஸ்.என். நிபோஜன்)

article_1472618251-IMG_7987.JPGarticle_1472618261-IMG_7952.JPGarticle_1472618269-IMG_7882.JPGarticle_1472618278-IMG_7877.JPG

- See more at: http://www.tamilmirror.lk/180814/நல-ல-ர-த-ர-த-த-ர-வ-ழ-#sthash.qUXzBknJ.dpuf

 

Posted
நல்லூர் தீர்த்தோற்சவம்...
 
 

article_1472709315-DSC_0170.JPG

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் 25ஆம் நாள் திருவிழாவான தீர்த்த உற்சவம், இன்று வியாழக்கிழமை (29) காலை இடம்பெற்றது. முருகப்பெருமான், வள்ளி - தெய்வானை சமேதராக, பிள்ளையார் மற்றும் சண்டேஸ்வரர் சகிதம் வெளி வீதியுலா வந்தபோது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படப்பிடிப்பு - சொர்ணகுமார் சொரூபன்)

article_1472709323-DSC_0171.JPG

article_1472709331-DSC_0182%20copy.jpg

article_1472709337-DSC_0191.JPG

article_1472709344-DSC_0198.JPG

article_1472709353-DSC_0200.JPG

- See more at: http://www.tamilmirror.lk/180905/நல-ல-ர-த-ர-த-த-ற-சவம-#sthash.RKklcaVR.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.