Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைமன்னாருக்கு விஜயம் மேற்கொண்ட றிஷாத் பதியுதீன்

Featured Replies

விஜயம்...

article_1473228843-14212056_1404211702928354_2201848875685649837_n.jpg

அண்மையில் தலைமன்னாருக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர்களான றிஷாத் பதியுதீன் மற்றும் காமினி ஜயவிக்கிரம பெரேரா ஆகியோர், தலைமன்னாருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான குறுந்தீவுகளைப் பார்வையிட்டதுடன், அங்கு காணப்படக்கூடிய அரிய வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம், எதிர்காலத்தில் மன்னாரின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடினர்.

article_1473228853-14225335_1404211642928360_2711397857458149180_n.jpg

article_1473228859-14224785_1404211506261707_4223140737777275727_n.jpg

http://www.tamilmirror.lk/181367/வ-ஜயம-

இந்தக் கள்ளக்காணி அமைச்சர் இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதிகளை இறக்குமதி செய்ய இடம் தேடுவதாக தெரிகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் அரிய வளங்களை பாதுகாக்க வரேல்லை.....முஸ்லீம் பயங்கரவாதிகளுக்கு ஒதுங்க ஒளிக்க இடம் பார்க்கிறார்

4 hours ago, போல் said:

இந்தக் கள்ளக்காணி அமைச்சர் இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதிகளை இறக்குமதி செய்ய இடம் தேடுவதாக தெரிகிறது.

 

4 minutes ago, குமாரசாமி said:

அவர் அரிய வளங்களை பாதுகாக்க வரேல்லை.....முஸ்லீம் பயங்கரவாதிகளுக்கு ஒதுங்க ஒளிக்க இடம் பார்க்கிறார்

இதை  தடுக்க நாம் என்ன செய்யலாம் என்பதே கேள்வி ???

15 லட்சம் புலம்பெயார் தமிழர் 

10 லட்சம் தாயக தமிழர் 

என்ன செயத போகிறோம் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, Dash said:

 

இதை  தடுக்க நாம் என்ன செய்யலாம் என்பதே கேள்வி ???

15 லட்சம் புலம்பெயார் தமிழர் 

10 லட்சம் தாயக தமிழர் 

என்ன செயத போகிறோம் 

இலங்கையில் தமிழருக்குள் ஒரு வலிமையான எதிர்க்கட்சியை உருவாக்கவேண்டும்.
வெளிநாட்டு பிரதிநிதிகள் தமிழர் பிரதேசத்துக்குள் விஜயம் செய்யும் போது அந்த எதிர்க்கட்சியிடமும்  பேச வேண்டும் என்ற சக்தியை உருவாக்க வேண்டும்.

Edited by குமாரசாமி
அந்த என்ற சொல் இணைக்க.

21 minutes ago, குமாரசாமி said:

இலங்கையில் தமிழருக்குள் ஒரு வலிமையான எதிர்க்கட்சியை உருவாக்கவேண்டும்.
வெளிநாட்டு பிரதிநிதிகள் தமிழர் பிரதேசத்துக்குள் விஜயம் செய்யும் போது அந்த எதிர்க்கட்சியிடமும்  பேச வேண்டும் என்ற சக்தியை உருவாக்க வேண்டும்.

அதெப்படி சம்பந்தர் ஐயாவும் மெத்த படித்த சுமந்திரன் ஐயாவும் சொலிப்பூட்டினாம் புலம் பெயர் புலிகள் தேவையில்லாமல் இலங்கை அரசியலுக்கு தலையிட வேண்டாம் என்று...!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.