Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தாபாய கடற்படைமுகாமுக்குள் 500 கடற்படையினர்

Featured Replies


கோத்தாபாய கடற்படைமுகாமுக்குள் 500 கடற்படையினர்
 
 

article_1473497454-3m.jpg-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்தின் ஊடாக 500க்கு மேற்பட்ட இலங்கைக் கடற்படையினர், கோத்தாபாய கடற்படைமுகாமுக்கு இன்று சனிக்கிழமை (10) சென்றுள்ளனர்.

காலை 10 மணியளவில் முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் ஊடாக நூற்றுக்கு மேற்பட்ட சிங்கள மக்களும் 500க்கு மேற்பட்ட கடற்படையினரும் அணி அணியாக குறிப்பிட்ட முகாமுக்குள் சென்றுள்ளனர்.

குறித்த கடற்படையினருக்குச் சிறப்புக் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாகவும் கடற்படையினர் உறவினர்களுடன் மதியபோசன விருந்து உபசாரத்தை மேற்கொள்வதற்காகவும் கோத்தாபாய கடற்படைமுகாமுக்குச் சென்றுள்ளதாகக் கடற்படை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

- See more at: http://www.tamilmirror.lk/181563/க-த-த-ப-ய-கடற-பட-ம-க-ம-க-க-ள-கடற-பட-ய-னர-#sthash.E8PnUVBL.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பிரதேசங்களில் அத்துமீறி புதிதாக அமைக்கப்படவுள்ள சிங்கள குடியேற்றத்திற்கு பாதுகாப்பு வழங்கும் கடமையில் இவர்களை பயன்படுத்தலாம்.  

பயங்கரவாதி கோத்தபாய திருட்டு சிங்கள குடியேற்றவாசிகளையும் அழைத்துக்கொண்டு ஒரு கடற்படை முகாமினுள் செல்வதன் மூலம், அந்த முகாம் சிங்களப் பயங்கரவாதிகளின் முகாம் என்பதுவும், நல்லாட்சி அரசு சிங்கள பயங்கரவாத அரசாகவே இயங்குகிறது என்பதுவும் மீண்டும் ஒருமுறை நிறுவப்படுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.