Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எழுகதமிழுக்கு முட்டுக்கட்டை போடுவேன்! சீறினார் சுமந்திரன்!!

Featured Replies

எழுகதமிழுக்கு முட்டுக்கட்டை போடுவேன்! சீறினார் சுமந்திரன்!!

யாழ் வர்த்தகர் சங்க தலைவர் ஜெயசேகரம் வீட்டில நடந்த கூட்டத்தில – பேரணிக்குத் தாம் வரவும் மாட்டோம் தமது ஆதரவும் இல்லை என்று தமிழரசுக் கட்சியினர் சொல்லிய பின்னர் கூட்டம் முடிந்து கடைசியாக விடைபெறும் போது, மருத்துவர் லக்ஸ்மன் கூட்டத்திற்கு வந்திருந்த மாவை சேனாதிராசா சிறிதரன் சுமந்திரன் ஆகியோரிடம் ஓரு கோரிக்கையை முன்வைத்தார்.

“சரி, நீங்க ஆதரவு தராதுவிட்டாலும் பரவாயில்ல. மக்களுக்காக நாங்க செய்யுற இந்த பேரணிக்குத் தயவுசெய்து முட்டுக்கட்டைகள் ஏதும் போடாமலாவது விடுங்கள்” என்று கேட்டார் லக்ஸ்மன்.

“நான் முட்டுக்கட்டை போடுவன். நாங்கள் வரமாட்டோம், எமது ஆதரவும் இல்லை என்றால், நாங்கள் இதை விரும்பேல்லை என்று தானே அர்த்தம். அதனால – நான் எல்லா முட்டுக்கட்டைகளும் போடுவன்!” சுமந்திரன் எல்லோரையும் பார்த்து சொன்னார்.

நாட்டில் உள்ள தற்போதைய நிலைமைகளை மக்களுக்கு மூடிமறைத்தும் எழுகதமிழ் நடத்தினால் சமஸ்டி தீர்வு கிடைக்காது என்றும் மக்களை முட்டாளாக்கி அரசியல் செய்கின்றார்களே என தமிழ் மக்கள் பேரவையின் முக்கிய உறுப்பினர் ஒருவர் வேதனையோடு இக்கருத்தை பகிர்ந்துகொண்டார்.

http://thuliyam.com/?p=42086

  • கருத்துக்கள உறவுகள்

இவரை மி(ம) தித்துச் செல்லுங்கள்...விட்டால் சுதந்திர தினம் கொண்டாடினால் தீர்வு விரைவில் வரும் என்றூம்  சொல்லும்....

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

  சணம் பித்தம், சணம் வாதம்.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த தேர்தலில், இவரது கட்சியை சேர்ந்த.... மற்ற வேட்பாளர்களின்  வாக்கை திருடி,
பாராளுமன்றம் சென்ற சுமந்திரனுக்கு... இருக்கும் வாய்க் கொழுப்பு அதிகம். இது... நல்லதுக்கல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

காக்கைவன்னியனின் மறு அவதாரமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.