Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையர்கள் 800 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்க நடவடிக்கை

Featured Replies

இலங்கையர்கள் 800 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்க நடவடிக்கை

 

இலங்கையர்கள் 800 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்க நடவடிக்கை

இலங்கையர்கள் 800 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்குவதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இவர்களுக்கான இரட்டைபிரஜாவுரிமைக்கான சான்றிதழ் நாளை (17) வழங்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரஜைகள் பிரிவின் பிரதி கட்டளையாளர் ஷாமிக கமகே தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்க இராஜ்ஜியம், சுவி்ட்ஸர்லாந்து, கனடா, பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கே இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுவரை ஆயிரக்கனக்கான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும், கட்டம் கட்டமாக அவர்களுக்கான இரட்டை பிரஜாவுரிமை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி கட்டளையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை 17,500 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் பிரஜைகள் பிரிவின் பிரதி கட்டளையாளர் ஷாமிக கமகே தெரிவித்துள்ளார்.

http://newsfirst.lk/tamil/2016/10/இலங்கையர்கள்-800-பேருக்கு-இ/

  • கருத்துக்கள உறவுகள்

கடனை அடைக்க இனி இப்படித்தான் ஏதாவது செய்து பணம் சேர்க்க வ்ண்டும். :(

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Paanch said:

கடனை அடைக்க இனி இப்படித்தான் ஏதாவது செய்து பணம் சேர்க்க வ்ண்டும். :(

தமிழன் எப்பவுமே ஒரு 'பால் மாடு' தான்!

வெளி நாடுகளில் வைக்கோலைத் தின்று...சிங்களத்தில் 'பால்' கறக்கிறான்!

தமிழனை விட்டால்...சிங்களவனுக்கு வேறு வழியுமில்லைத் தான்!

தமிழன் எப்படியும் பிழைத்துக் கொள்வான்!

இப்போது அவன் கவலையெல்லாம்...சிங்களத்தைப் பற்றியது தான்!tw_cookie:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.