Jump to content

Recommended Posts

Posted

* உலகின் எல்லா பகுதிகளிலும் மேலிருந்து கீழே குதிக்கும் போது, இடப்பக்கமாகத்தான் சற்றே விலகி விழுகிறார்கள். காரணம், சூரியனை இட, வலமாகச் சுற்றிக் கொண்டிருக்கிறது. எனவே, இந்தப் பக்கம்தான் அழுத்தம் அதிகம். நீச்சல் வீரர்கள், பாராசூட் வீரர்கள் என அனைவரும் இதனால்தான் இடது பக்கமாகவே படு இயல்பாக குதிக்கிறார்கள்.

* உலகிலேயே முதன்முதலாக எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தவர்கள் எட்மண்ட் ஹில்லாரி மற்றும் டென்சிங் நார்கேயி. 1953-ம் ஆண்டு மே மாதம் 20-ம் தேதி இந்த சாதனையை நிகழ்த்தினார்கள்.

* எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய மிக வயதான பெண்மணி, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தமேவர்தனாவே என்பவர். 2002 மே 16-ம் தேதி எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த போது அவருக்கு வயது 64.

* நாணயங்களை முதலில் கண்டுபிடித்தவர்கள் சீனர்கள்.

* இந்தியாவில் கி.மு.4-ம் நூற்றாண்டிலிருந்து நாணயம் புழக்கத்தில் உள்ளது.

* இன்றும் தங்க நாணயங்கள் ஜப்பான், அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது.

* ரஷியாவில் பண்டையக் காலத்தில் சுவரொட்டி அளவு ரூபாய் புழக்கத்தில் இருந்தது.

* அல்பட்ராஸ் என்னும் வெண்ணிறக் கடற் பறவை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரே ஒரு முட்டைதான் இடுகிறது.

* கடல் ஆமைகள் ஒரே சமயத்தில் 100 முதல் 150 முட்டைகள் இடும்.

* ஸ்டிக்கிள் பாக் என்ற மீன் கடற் தாவரங்களைக் கொண்டு கடலின் அடியில் கூடு கட்டி வாழும்.

* அட்லாண்டிக்கின் ஒரு பகுதியான ஸர்காúஸô கடல் உலகிலேயே மிக ஆழமானது. சில இடங்களில் அதன் ஆழம் 19,680 அடிகளாகும்.

* ரஷியாவில் உள்ள அஜாவ் என்ற கடல்தான் ஆழமற்றது. இதன் அதிகபட்ச ஆழமே 42.64 அடி தான்.

* நேபாளத்தின் தேசிய விலங்கு பசு.

* பால் பாயின்ட் பேனாவைக் கண்டறிந்தவர் ஜான்டி லார்டு.

* ஒரு சிறுநீரகத்தின் சராசரி எடை 150 கிராம்.

* உலகின் மிகப் பெரிய விமானம் போயிங்-747 ரக விமானம் ஆகும்.

* கறுப்பு நிறக் கொடி துக்கம் மற்றும் எதிர்ப்பை உணர்த்துகிறது.

* இந்திய ரயில்வே 1853-ம் ஆண்டு மும்பையிலிருந்து, தானே வரையிலான 34 கிலோ மீட்டர் தூர முதல் பயணத்தை துவக்கியது. இன்று உலகின் மிகப் பெரிய போக்குவரத்து அமைப்புகளுள் ஒன்றாக விளங்குகிறது. இதன் மொத்த ரயில் பாதை நீளம் 63,028 கி.மீ. பணியாளர்களின் எண்ணிக்கை 1.54 மில்லியன்.

* தமிழ்நாடு நிலப்பரப்பில் 7-வது இடத்தையும், மக்கள் தொகையில் 6-வது இடத்தையும் பிடித்துள்ளன.

* தமிழகத்தில் படிப்பறிவு விகிதம் 73.47%.

* இந்தியாவின் 28-வது மாநிலம் ஜார்க்கண்ட். இது 2000-ம் ஆண்டில் உதயமானது.

* இந்திய யூனியன் பிரதேசங்களில் மிகப் பெரியது அந்தமான் நிகோபார் தீவுகள். இங்குள்ளவர்கள் சட்டம் சம்மந்தப்பட்ட நீதித்துறைச் சார்ந்த பிரச்சினைகளுக்கு கோல்கத்தா உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டும்.

* லட்சத் தீவின் பரப்பளவு 32 சதுர கி.மீட்டர். இங்குள்ளவர்கள் சட்டம் சம்மந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு கேரளா உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டும்.

* தேனீக்கள் ஒரு தடவையில் சுமார் 50 முதல் 100 பூக்கள் வரை அமர்ந்து தேனை உறிஞ்சுகின்றன.

* தேனீக்களுக்கு நான்கு இறக்கைகள் உள்ளன.

* தேனீக்கள் மணிக்கு இருபது கிலோ மீட்டர் வேகத்தில் பயனிக்கின்றன.

* இந்தியாவின் மிக உயரமான சிலை கர்நாடகத்தில் உள்ள கோமதீஸ்வரர் சிலை.

* கடல் சிங்கங்கள் சுமார் 30 வருடங்கள் வாழ்கின்றன.

* இந்தியாவில் முதல் மியூசியம் 1796-ம் ஆண்டு கோல்கத்தாவில் அமைக்கப்பட்டது.

*நிலவை விட சூரியன் பல மடங்கு பெரியது நமக்குத் தெரிந்தது தான். ஆனாலும் புவியிலிருந்து பார்க்கும் போது நிலவும் சூரியனும் ஒரே அளவாகத் தெரிவது ஏன் தெரியுமா?

நிலவின் விட்டத்தை போல் சூரியனின் விட்டம் 400 மடங்கு பெரியது. அதேபோல், புவியிலிருந்து நிலா உள்ள தொலைவை போல் புவியிலிருந்து சூரியன் 400 மடங்கு தொலைவில் உள்ளதே காரணம் ஆகும்.

* வருமானத்தில் பணக்கார நாடாக திகழ்வது குவைத்.

* ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்தியர் ஸ்ரீபானு அஜயா.

* உடன்கட்டை ஏறுதலைத் தடுத்தவர் லார்ட் வில்லியம் பென்டிங்.

* வெள்ளை யானைகள் அதிகமாகக் காணப்படும் நாடு தாய்லாந்து.

* பூமியிலிருந்து சூரியனின் தொலைவு சுமார் 150 மில்லியன் கிலோ மீட்டர்களாகும்.

* கடலின் ஆழம் சராசரியாக 4 கிலோ மீட்டர்களாகும்.

*அமெரிக்காவில் அரிசோனா மாவட்டத்தில் வின்ஸ்லோ என்ற இடத்தில் 1000 வருடங்களுக்கு முன்பு ஒரு விண்கல் விழுந்தது. இதனால் 1250 மீ, 180 மீ அகலமுள்ள பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இது 800 மீட்டர் ஆழம் கொண்டது. இதுவே உலகிலேயே மிகப் பெரிய கிரேட்டர் ஆகும்.

* தென்கிழக்கு ஆசியாவின் மிகச் சிறிய நாடு சிங்கப்பூர்.

* தேள் இனத்தில் 1,300 வகையுண்டு.

* பாலைவனங்களில் வளரும் கள்ளிச் செடிகள் 200 வருடங்கள் வரை கூட வாழும்.

* உலகில் உள்ள கடல்களின் சராசரி ஆழம் சுமார் இரண்டு மைல்கள்.

* சிதம்பரத்தின் இன்னொரு பெயர் தில்லை.

*பிரெஞ்சு நாட்டின் மன்னனாக நெப்போலியனை முடிசூட்ட, பாரீஸ் நகரிலுள்ள நாத்திரிடாம் "சர்ச்'சில் ஏற்பாடு நடந்தது. நெப்போலியன், போப் 7-வது பயஸ் முன் மண்டியிட்டு உட்கார்ந்து இருந்தார். முறைப்படி போப் அவரது தலையில் அபிஷேக எண்ணெய்யைப் பூசி, செங்கோலைக் கையில் கொடுத்தார்.

முடிசூட போப் எத்தனித்த போது, நெப்போலியனே முடியை எடுத்து தனக்குத்தானே சூடிக் கொண்டு, தன் மனைவிக்கும் முடி சூட்டினார். கூடியிருந்த மக்கள் இக்காட்சியைக் கண்டு திகைத்தனர்.

* யானையால் தாண்ட முடியாது.

* பூனையால் இனிப்பு சுவையை உணர முடியாது.

* நெருப்புக் கோழியின் கண் அதனுடைய மூளையைக் காட்டிலும் பெரியது.

* நீலத் திமிங்கலம் இதயம் ஒரு கார் அளவும், நாக்கு யானையின் நீளத்திற்குச் சமமானது.

* பூனை மற்றும் நாய் மனிதர்களைப் போலவே இடக்கை, வலக்கை பழக்க முடையவை.

* எறும்பு தன்னுடைய உடல் எடையைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகமான பொருட்களை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது.

Posted

* தங்கம், வெள்ளி இவற்றின் எடையைக் குறிக்கும் சமஸ்கிருதச் சொல் கர்ஷா. இதிலிருந்தே தமிழில் காசு என்ற சொல் தோன்றியது. காசு என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து "கேஷ்' என்ற ஆங்கிலச் சொல் வந்தது.

* முதன்முறையாக கிரெடிட் கார்டு பயன்படுத்தும் முறை 1950-ம் ஆண்டில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

* உலகிலேயே அதிக நேரம் தூங்குபவர்கள் ஆப்பிரிக்கர்கள். குறைந்த நேரம் தூங்குபவர்கள் சீனர்கள்.

* திருத்தணியைத் தமிழகத்துடன் இணைக்கப் பாடுபட்டவர் ம.பொ.சிவஞானம்.

* கொச்சியில் யூத இனத்தவர்கள் வசிக்கின்றனர்.

* மகாத்மா காந்தியைக் கௌரவித்து இதுவரை 49 நாடுகள் தபால் தலையை வெளியிட்டுள்ளன.

* நண்டிற்கு தலை என்று தனியாக ஓர் உறுப்பு இல்லை.

* ஒரு மைல் தூரத்தைக் கடக்க 33 மணி நேரத்தை எடுத்துக் கொள்கின்றன நத்தைகள்.

* ஒரு சதுரமைல் வளமான நிலத்தில் 3 கோடியே 20 லட்சம் மண் புழுக்கள் இருக்கும்.

* தும்பிகளின் வாழ்நாள் 24 மணி நேரம் மட்டுமே.

* முதலைகளால் பின்னோக்கி நகர முடியாது.

* பாம்புக்கு காதுகள் கிடையாது. ஆனால், ஒலி அதிர்வுகளை உணரும் திறன் அதன் நாக்குக்கு உண்டு.

* ஒரு நத்தைக்கு அதிகபட்சமாக 25 ஆயிரம் பற்கள் இருக்கும்.நெ.சங்கராபரணி, பெருமாத்தூர்.நாணயம் தோன்றிய நாடு!

* ஆமைக்குப் பல் கிடையாது. கடினமான ஈறு போன்ற அமைப்பாலே அது உணவுகளை உண்கிறது.

* உயில் எழுதும் பழக்கத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் ரோமானியர்கள்.

* ஸ்பெயின் நாட்டில் தான் முதன் முதலில் நாணயம் தோன்றியது.

* துக்கத்தால் வரும் கண்ணீர் நம் உடலில் நச்சுப் பொருள்களை வெளியேற்றுகிறது.கே.வேல்ம௠?ருகன், ஆண்டிபட்டி.கடல் முயல்!கடல் வாழ் உயிரினங்களில் ஒரு வகையான மீனுக்குக் கடல் முயல் என்று பெயர். இது தோற்றத்தில் பார்ப்பதற்கு முயலைப் போலவே இருக்கும். மீன் இனத்திலேயே அதிக முட்டைகள் இடும் உயிரினம் கடல் முயல் தான். அதாவது, ஒரு மாதத்தில் 11 கோடியே 95 லட்சம் முட்டைகள் இடக் கூடியது.

* தேனீக்கள் ஒரு தடவையில் சுமார் 50 முதல் 100 பூக்கள் வரை அமர்ந்து தேனை உறிஞ்சுகின்றன.

* தேனீக்களுக்கு நான்கு இறக்கைகள் உள்ளன.

* தேனீக்கள் மணிக்கு இருபது கிலோ மீட்டர் வேகத்தில் பயனிக்கின்றன.

* இந்தியாவின் மிக உயரமான சிலை கர்நாடகத்தில் உள்ள கோமதீஸ்வரர் சிலை.

* கடல் சிங்கங்கள் சுமார் 30 வருடங்கள் வாழ்கின்றன.

* இந்தியாவில் முதல் மியூசியம் 1796-ம் ஆண்டு கோல்கத்தாவில் அமைக்கப்பட்டது.

*அமெரிக்காவில் அரிசோனா மாவட்டத்தில் வின்ஸ்லோ என்ற இடத்தில் 1000 வருடங்களுக்கு முன்பு ஒரு விண்கல் விழுந்தது. இதனால் 1250 மீ, 180 மீ அகலமுள்ள பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இது 800 மீட்டர் ஆழம் கொண்டது. இதுவே உலகிலேயே மிகப் பெரிய கிரேட்டர் ஆகும்.

*பிரெஞ்சு நாட்டின் மன்னனாக நெப்போலியனை முடிசூட்ட, பாரீஸ் நகரிலுள்ள நாத்திரிடாம் "சர்ச்'சில் ஏற்பாடு நடந்தது. நெப்போலியன், போப் 7-வது பயஸ் முன் மண்டியிட்டு உட்கார்ந்து இருந்தார். முறைப்படி போப் அவரது தலையில் அபிஷேக எண்ணெய்யைப் பூசி, செங்கோலைக் கையில் கொடுத்தார்.

முடிசூட போப் எத்தனித்த போது, நெப்போலியனே முடியை எடுத்து தனக்குத்தானே சூடிக் கொண்டு, தன் மனைவிக்கும் முடி சூட்டினார். கூடியிருந்த மக்கள் இக்காட்சியைக் கண்டு திகைத்தனர்.

* யானையால் தாண்ட முடியாது.

* பூனையால் இனிப்பு சுவையை உணர முடியாது.

* நெருப்புக் கோழியின் கண் அதனுடைய மூளையைக் காட்டிலும் பெரியது.

* நீலத் திமிங்கலம் இதயம் ஒரு கார் அளவும், நாக்கு யானையின் நீளத்திற்குச் சமமானது.

* பூனை மற்றும் நாய் மனிதர்களைப் போலவே இடக்கை, வலக்கை பழக்க முடையவை.

* எறும்பு தன்னுடைய உடல் எடையைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகமான பொருட்களை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது.

  • 2 weeks later...
Posted

அடுத்ததாக நோபல் பரிசு வென்றவர்களும், வென்ற துறைகளும் அவர்களின் நாடுகளையுன் சற்று பார்ப்போம்

1901

வேதியியல் Jacobus H. van 't Hoff நெதர்லாந்து

இலக்கியம் Sully Prudhomme பிரான்ஸ்

மருத்துவம் Emil von Behring ஜெர்மனி

அமைதி Henry Dunant சுவிஸ்,Frédéric Passy பிரான்ஸ்

இயற்பியல் Wilhelm Conrad Röntgen ஜெர்மனி

1902

வேதியியல் Emil Fischer ஜெர்மனி

இலக்கியம் Theodor Mommsen ஜெர்மனி

மருத்துவம் Ronald Ross யுனைடட் கிங்டம்

அமைதி Élie Ducommun சுவிஸ்,Albert Gobat சுவிஸ்

இயற்பியல் Hendrik A. Lorentz நெதர்லாந்து,Pieter Zeeman நெதர்லாந்து

1903

வேதியியல் Svante Arrhenius சுவீடன்

இலக்கியம் Bjørnstjerne Bjørnson நார்வே

மருத்துவம் Niels Ryberg Finsen டென்மார்க்

அமைதி Randal Cremer யுனைடட் கிங்டம்

இயற்பியல் Henri Becquerel பிரான்ஸ்,Pierre Curie பிரான்ஸ்,Marie Curie பிரான்ஸ்

1904

வேதியியல் Sir William Ramsay யுனைடட் கிங்டம்

இலக்கியம் José Echegaray ஸ்பெயின்,Frédéric Mistral பிரான்ஸ்

மருத்துவம் Ivan Pavlov ரஷ்யா

அமைதி Institute of International Law பெல்ஜியம்

இயற்பியல் Lord Rayleigh யுனைடட் கிங்டம்

1905

வேதியியல் Adolf von Baeyer ஜெர்மனி

இலக்கியம் Henryk Sienkiewicz போலந்து

மருத்துவம் Robert Koch ஜெர்மனி

அமைதி Bertha von Suttner ஆஸ்டிரியா

இயற்பியல் Philipp Lenard ஜெர்மனி

1906

வேதியியல் Henri Moissan பிரான்ஸ்

இலக்கியம் Giosuè Carducci இத்தாலி

மருத்துவம் Camillo Golgi இத்தாலி,Santiago Ramón y Cajal ஸ்பெயின்

அமைதி Theodore Roosevelt அமெரிக்கா

இயற்பியல் J.J. Thomson யுனைடட் கிங்டம்

1907

வேதியியல் Eduard Buchner ஜெர்மனி

இலக்கியம் Rudyard Kipling யுனைடட் கிங்டம்

மருத்துவம் Alphonse Laveran பிரான்ஸ்

அமைதி Ernesto Teodoro Moneta இத்தாலி,Louis Renault பிரான்ஸ்

இயற்பியல் Albert A. Michelson அமெரிக்கா

1908

வேதியியல் Ernest Rutherford நியுஸிலாந்து

இலக்கியம் Rudolf Eucken ஜெர்மனி

மருத்துவம் Paul Ehrlich ஜெர்மனி,Ilya Mechnikov ரஷ்யா

அமைதி Klas Pontus Arnoldson சுவீடன், Fredrik Bajer டென்மார்க்

இயற்பியல் Gabriel Lippmann பிரான்ஸ்

1909

வேதியியல் Wilhelm Ostwald ஜெர்மனி

இலக்கியம் Selma Lagerlöf சுவீடன்

மருத்துவம் Theodor Kocher சுவிஸ்

அமைதி Auguste Beernaert பெல்ஜியம்,

Paul Henri d'Estournelles de Constant பிரான்ஸ்

இயற்பியல் Ferdinand Braun ஜெர்மனி,Guglielmo Marconi இத்தாலி

1910

வேதியியல் Otto Wallach ஜெர்மனி

இலக்கியம் Paul Heyse ஜெர்மனி

மருத்துவம் Albrecht Kossel ஜெர்மனி

அமைதி Permanent International Peace Bureau சுவிஸ்

இயற்பியல் Johannes Diderik van der Waals நெதர்லாந்து

Posted

வேதியியல் Marie Curie

இலக்கியம் Maurice Maeterlinck

மருத்துவம் Allvar Gullstrand

அமைதி Tobias Asser,Alfred Fried

இயற்பியல் Wilhelm Wien

1912

வேதியியல் Victor Grignard,Paul Sabatier

இலக்கியம் Gerhart Hauptmann

மருத்துவம் Alexis Carrel

அமைதி Elihu Root

இயற்பியல் Gustaf Dalén

1913

வேதியியல் Alfred Werner

இலக்கியம் Rabindranath Tagore

மருத்துவம் Charles Richet

அமைதி Henri La Fontaine

இயற்பியல் Heike Kamerlingh Onnes

1914

வேதியியல் Theodore W. Richards

இலக்கியம் ----

மருத்துவம் Robert Bárány

அமைதி --------

இயற்பியல் Max von Laue

1915

வேதியியல் Richard Willstätter

இலக்கியம் Romain Rolland

மருத்துவம் ----------

அமைதி -------------

இயற்பியல் William Bragg,Lawrence Bragg

1916

வேதியியல் -------------

இலக்கியம் Verner von Heidenstam

மருத்துவம் ----------

அமைதி ----------

இயற்பியல் ----------

1917

வேதியியல் ---------

இலக்கியம் Karl Gjellerup,Henrik Pontoppidan

மருத்துவம் --------

அமைதி International Committee of the Red Cross

இயற்பியல் Charles Glover Barkla

1918

வேதியியல் Fritz Haber

இலக்கியம் -------

மருத்துவம் ------

அமைதி ------

இயற்பியல் Max Planck

1919

வேதியியல் --------

இலக்கியம் Carl Spitteler

மருத்துவம் Jules Bordet

அமைதி Woodrow Wilson

இயற்பியல் Johannes Stark

1920

வேதியியல் Walther Nernst

இலக்கியம் Knut Hamsun

மருத்துவம் August Krogh

அமைதி Léon Bourgeois

இயற்பியல் Charles Edouard Guillaume

Posted

வேதியியல் Frederick Soddy

இலக்கியம் Anatole France

மருத்துவம் --------

அமைதி Hjalmar Branting,Christian Lange

இயற்பியல் Albert Einstein

1922

வேதியியல் Francis W. Aston

இலக்கியம் Jacinto Benavente

மருத்துவம் Archibald V. Hill,Otto Meyerhof

அமைதி Fridtjof Nansen

இயற்பியல் Niels Bohr

1923

வேதியியல் Fritz Pregl

இலக்கியம் William Butler Yeats

மருத்துவம் Frederick G. Banting,John Macleod

அமைதி --------

இயற்பியல் Robert A. Millikan

1924

வேதியியல் ---------

இலக்கியம் Wladyslaw Reymont

மருத்துவம் Willem Einthoven

அமைதி ----------

இயற்பியல் Manne Siegbahn

1925

வேதியியல் Richard Zsigmondy

இலக்கியம் George Bernard Shaw

மருத்துவம் ---------

அமைதி Sir Austen Chamberlain, Charles G. Dawes

இயற்பியல் James Franck,Gustav Hertz

1926

வேதியியல் The Svedberg

இலக்கியம் Grazia Deledda

மருத்துவம் Johannes Fibiger

அமைதி Aristide Briand,Gustav Stresemann

இயற்பியல் Jean Baptiste Perrin

1927

வேதியியல் Heinrich Wieland

இலக்கியம் Henri Bergson

மருத்துவம் Julius Wagner-Jauregg

அமைதி Ferdinand Buisson,Ludwig Quidde

இயற்பியல் Arthur H. Compton,C.T.R. Wilson

1928

வேதியியல் Adolf Windaus

இலக்கியம் Sigrid Undset

மருத்துவம் Charles Nicolle

அமைதி --------

இயற்பியல் Owen Willans Richardson

1929

வேதியியல் Arthur Harden,Hans von Euler-Chelpin

இலக்கியம் Thomas Mann

மருத்துவம் Christiaan Eijkman,Sir Frederick Hopkins

அமைதி Frank B. Kellogg

இயற்பியல் Louis de Broglie

1930

வேதியியல் Hans Fischer

இலக்கியம் Sinclair Lewis

மருத்துவம் Karl Landsteiner

அமைதி Nathan Söderblom

இயற்பியல் Venkata Raman

Posted

1931

வேதியியல் Friedrich Bergius,Carl Bosch

இலக்கியம் Erik Axel Karlfeldt

மருத்துவம் Otto Warburg

அமைதி Jane Addams,Nicholas Murray Butler

இயற்பியல் ----------

1932

வேதியியல் Irving Langmuir

இலக்கியம் John Galsworthy

மருத்துவம் Edgar Adrian,Sir Charles Sherrington

அமைதி ----------

இயற்பியல் Werner Heisenberg

1933

வேதியியல் ----------

இலக்கியம் Ivan Bunin

மருத்துவம் Thomas H. Morgan

அமைதி Sir Norman Angell

இயற்பியல் Paul A.M. Dirac,Erwin Schrödinger

1934

வேதியியல் Harold C. Urey

இலக்கியம் Luigi Pirandello

மருத்துவம் George R. Minot,William P. Murphy,George H. Whipple

அமைதி Arthur Henderson

இயற்பியல் ----------

1935

வேதியியல் Frédéric Joliot,Irène Joliot-Curie

இலக்கியம் --------

மருத்துவம் Hans Spemann

அமைதி Carl von Ossietzky

இயற்பியல் James Chadwick

1936

வேதியியல் Peter Debye

இலக்கியம் Eugene O'Neill

மருத்துவம் Sir Henry Dale,Otto Loewi

அமைதி Carlos Saavedra Lamas

இயற்பியல் Carl D. Anderson,Victor F. Hess

1937

வேதியியல் Norman Haworth, Paul Karrer

இலக்கியம் Roger Martin du Gard

மருத்துவம் Albert Szent-Györgyi

அமைதி Robert Cecil

இயற்பியல் Clinton Davisson,George Paget Thomson

1938

வேதியியல் Richard Kuhn

இலக்கியம் Pearl Buck

மருத்துவம் Corneille Heymans

அமைதி Nansen International Office for Refugees

இயற்பியல் Enrico Fermi

1939

வேதியியல் Adolf Butenandt,Leopold Ruzicka

இலக்கியம் Frans Eemil Sillanpää

மருத்துவம் Gerhard Domagk

அமைதி -------

இயற்பியல் Ernest Lawrence

  • 2 months later...
Posted

  1. படகு போக்குவரத்து மட்டுமே நடைபெறும் நாடு லாவோஸ்.
  2. உலகில் கடற்கரை இல்லாமல் இருப்பது 26 நாடுகள்.
  3. எகிப்தியர்களின் சூரிய கடவுளுக்கு "ரா' என்று பெயர்.
  4. உயிரற்ற குளிர் பாலைவனம் என்று வர்ணிக்கப்படும் கிரகம் செவ்வாய்.
  5. தண்ணீரை விட காற்று 800 மடங்கு லேசானது.
  6. ஒட்டகச்சிவிங்கி தான் உண்ணும் இலை, காய், கனிகள் தன் உயரத்துக்கு மேலே மரக்கிளைகளில் இருந்தால், 18 அடி அங்குல நீளம் வரை, தன் நாக்கை நீட்டி, மரங்களிலிருந்து பறித்துண்ணும்.
  7. ஒட்டகம் போல சுண்டெலியும் தண்ணீர் குடிக்காமல் பல நாட்கள் இருக்குமாம்.
  8. பூனை ஒரு நிறக் குருடு. எந்த நிறமும் அதற்குத் தெரியாது.
  9. அமெரிக்காவில் சராசரியாக மூன்று பேரில் ஒருவர் இணையதளத்தைப் பயன்படுத்துகின்றனர்.
  10. லிபியா நாட்டின் 90 சதவீத பரப்பளவு வெறும்
  11. உலக மக்கள் தொகையில் நான்காவது பெரிய நாடு இந்தோனேஷியா.
  12. அதிக நாடுகளை எல்லையாகக் கொண்ட நாடு சீனா.
  13. ஆஸ்கார் விருது சிலை வெண்கலத்தால் ஆனது.
  14. மிகக் குறைந்த நேரமே மலர்ந்திருக்கும் பூ பார்லிப் பூ ஆகும். இது மூன்று நிமிடத்திற்குள் மலர்ந்து வாடி வதங்கிப் போய்விடும்.
  15. எப்போதும் விரியாத பூ அத்திப்பூ.
  16. துளசியும், அரச மரமும் தாவரங்களில் வித்தியாசமானவை. ஏனெனில், இவை இரவு நேரங்களில் ஆக்ஸிஜனை வெளிப்படுத்தும்.
  17. அமெரிக்க அதிபராக பதவி வகித்த ஆப்ரகாம் லிங்கனின் தந்தை விறகு வெட்டியாகப் பணிபுரிந்தவர்.
  18. எடிசனின் தந்தை தச்சராகப் பணிபுரிந்தவர்.
  19. சாமியார்கள் வைத்திருக்கும் திருவோடு கோகோ-டி-மெர் என்ற தென்னை இனத்தைச் சேர்ந்தது.
  20. தமிழகத்தில் முதல் தபால் பெட்டி சென்னை மௌபரிஸ் சாலையில் 1855 செப்டம்பர் 7-ம் தேதி வைக்கப்பட்டது.
  21. பறவைகளில் நெருப்புக் கோழிக்கு மட்டுமே இமைகள் உண்டு.
  22. நெருப்புக் கோழியால் பறக்க முடியாது. ஆனால், தண்ணீரில் நீந்தும்.
  23. ஒரு மனிதனைச் சுமந்து செல்லும் அளவு வலுவுள்ளது.
  24. நெருப்புக் கோழியின் ஒரு முட்டையைப் பன்னிரண்டு பேர் வரை சாப்பிடலாம்.
  25. நிலத்தின் மேற்பரப்பில் உள்ள நீர் போல சுமார் மூவாயிரம் மடங்கு சுத்தமான நீர் நிலத்தினடியில் உள்ளது.
Posted (edited)

  1. நீர் சம்மந்தப்பட்ட நோய்களின் காரணமாக சுமார் 7 கோடியே 30 லட்சம் வேலை நாள்கள் வீணாகின்றன.
  2. ஒரு மேலைநாட்டு மனிதன் நாளொன்றுக்கு 150 முதல் 500 லிட்டர் நீரை வீணாக்குகின்றன.
  3. இந்திய நதிகளில் ஆண்டொன்றுக்கு 1,68,300 மில்லியன் கன மீட்டர் அளவு நீர் பாய்கிறது.
  4. நாளொன்றுக்கு ஒரு வீட்டில் ஒருவர் பயன்படுத்தும் நீரின் அளவு 200 லிட்டர்.
  5. பாலூட்டும் பறவையினம் வெளவால்.
  6. பறக்கத் தெரியாத பறவை கிவி.
  7. மிகவும் சிறிய பறவை ஹம்மிங் பறவை. இது பின்னோக்கியும் பறக்கும்.
  8. சர்வதேச அளவில் அதிக வெண்ணெய் சாப்பிடுபவர்கள் வசிக்கும் நாடு நியூசிலாந்து.
  9. இந்தியாவிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் மேற்குவங்கத்தில் உள்ள கரக்பூர் என்ற நகரில் உள்ளது.
Edited by வானவில்
Posted (edited)

  • படகு போக்குவரத்து மட்டுமே நடைபெறும் நாடு லாவோஸ்.
  • * உலகில் கடற்கரை இல்லாமல் இருப்பது 26 நாடுகள்.
  • * எகிப்தியர்களின் சூரிய கடவுளுக்கு "ரா' என்று பெயர்.
  • * உயிரற்ற குளிர் பாலைவனம் என்று வர்ணிக்கப்படும் கிரகம் செவ்வாய்.
  • * தண்ணீரை விட காற்று 800 மடங்கு லேசானது.
  • * ஒட்டகச்சிவிங்கி தான் உண்ணும் இலை, காய், கனிகள் தன் உயரத்துக்கு மேலே மரக்கிளைகளில் இருந்தால், 18 அடி அங்குல நீளம் வரை, தன் நாக்கை நீட்டி, மரங்களிலிருந்து பறித்துண்ணும்.
  • * ஒட்டகம் போல சுண்டெலியும் தண்ணீர் குடிக்காமல் பல நாட்கள் இருக்குமாம்.
  • * பூனை ஒரு நிறக் குருடு. எந்த நிறமும் அதற்குத் தெரியாது.
  • * அமெரிக்காவில் சராசரியாக மூன்று பேரில் ஒருவர் இணையதளத்தைப் பயன்படுத்துகின்றனர்.
  • * லிபியா நாட்டின் 90 சதவீத பரப்பளவு வெறும்
  • * உலக மக்கள் தொகையில் நான்காவது பெரிய நாடு இந்தோனேஷியா.
  • * அதிக நாடுகளை எல்லையாகக் கொண்ட நாடு சீனா.
  • * ஆஸ்கார் விருது சிலை வெண்கலத்தால் ஆனது.
  • * மிகக் குறைந்த நேரமே மலர்ந்திருக்கும் பூ பார்லிப் பூ ஆகும். இது மூன்று நிமிடத்திற்குள் மலர்ந்து வாடி வதங்கிப் போய்விடும்.
  • * எப்போதும் விரியாத பூ அத்திப்பூ.
  • * துளசியும், அரச மரமும் தாவரங்களில் வித்தியாசமானவை. ஏனெனில், இவை இரவு நேரங்களில் ஆக்ஸிஜனை வெளிப்படுத்தும்.
  • * அமெரிக்க அதிபராக பதவி வகித்த ஆப்ரகாம் லிங்கனின் தந்தை விறகு வெட்டியாகப் பணிபுரிந்தவர்.
  • * எடிசனின் தந்தை தச்சராகப் பணிபுரிந்தவர்.
  • * சாமியார்கள் வைத்திருக்கும் திருவோடு கோகோ-டி-மெர் என்ற தென்னை இனத்தைச் சேர்ந்தது.
  • * தமிழகத்தில் முதல் தபால் பெட்டி சென்னை மௌபரிஸ் சாலையில் 1855 செப்டம்பர் 7-ம் தேதி வைக்கப்பட்டது.
  • * பறவைகளில் நெருப்புக் கோழிக்கு மட்டுமே இமைகள் உண்டு.

Edited by வானவில்
Posted

  1. நெருப்புக் கோழியால் பறக்க முடியாது. ஆனால், தண்ணீரில் நீந்தும்.
  2. ஒரு மனிதனைச் சுமந்து செல்லும் அளவு வலுவுள்ளது.
  3. நெருப்புக் கோழியின் ஒரு முட்டையைப் பன்னிரண்டு பேர் வரை சாப்பிடலாம்.
  4. நிலத்தின் மேற்பரப்பில் உள்ள நீர் போல சுமார் மூவாயிரம் மடங்கு சுத்தமான நீர் நிலத்தினடியில் உள்ளது.
  5. நீர் சம்மந்தப்பட்ட நோய்களின் காரணமாக சுமார் 7 கோடியே 30 லட்சம் வேலை நாள்கள் வீணாகின்றன.
  6. ஒரு மேலைநாட்டு மனிதன் நாளொன்றுக்கு 150 முதல் 500 லிட்டர் நீரை வீணாக்குகின்றன.
  7. இந்திய நதிகளில் ஆண்டொன்றுக்கு 1,68,300 மில்லியன் கன மீட்டர் அளவு நீர் பாய்கிறது.
  8. நாளொன்றுக்கு ஒரு வீட்டில் ஒருவர் பயன்படுத்தும் நீரின் அளவு 200 லிட்டர்.
  9. பாலூட்டும் பறவையினம் வெளவால்.
  10. பறக்கத் தெரியாத பறவை கிவி.
  11. மிகவும் சிறிய பறவை ஹம்மிங் பறவை. இது பின்னோக்கியும் பறக்கும்.
  12. சர்வதேச அளவில் அதிக வெண்ணெய் சாப்பிடுபவர்கள் வசிக்கும் நாடு நியூசிலாந்து.
  13. இந்தியாவிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் மேற்குவங்கத்தில் உள்ள கரக்பூர் என்ற நகரில் உள்ளது.
  • 1 month later...
Posted

  • மூங்கில் புல் இனத்தைச் சேர்ந்ததாகும், இது 24 மணி நேரத்தில் ஒரு மீட்டர் வரை வளரும் தன்மையைக் கொண்டது.
  • மனிதனின் மூட்டுகளில் இருந்து வெளியாகும் உஷ்ணத்தால் ஒரு லீட்டர் நீரை ஒரு மணி நேரத்தில் கொதிக்க வைக்க முடியும்.
  • ஒரு கணினியை காட்டிழும் மனிதனின் ஞபக சக்தியால், 100000 மடங்கு அதிகமான தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ள முடியும்.
  • யானையால் பின்னோக்கி நடக்க இயலாது.
  • ஒட்டகச் சிவிங்கி நின்று கொண்டுதான் தூங்கும்
  • மனிதன் பேசுவதற்கு அவனது 72 எழும்புகளின் அசைவுகள் தேவைப்படுகிறது.
  • நாமக்கு தும்மல் ஏற்படும் பொழுது, இருதயம் உற்பட நமது உடலின் அனைத்து பகுதிகளும் செயலிலந்து விடுகின்றன.
  • விண் கற்களிடையே மேற்கொண்ட ஆராய்ச்சியில் அவை ஒவ்வோன்றும் 46 கோடி வருட வயதை கொண்டிருப்பது ஆச்சர்ய பட கூடிய செய்தியே
  • பூமியில் சுமார் 8600 பறவையினங்கள் வாழ்கின்றன
  • ஏறும்புகளினால் அதன் எடையைவிட 10 மடங்கு அதிக எடையிலான பொருட்களைத் தூக்க முடியும்)
  • எறும்புகளால் உணவை மென்று சாப்பிட இயலாது
  • Galapagos Island’ எனப் படும் தீவில் உள்ள ஆமைகளின் கழுத்துப் பகுதி கனத்த தசைகளால் காணப் படுமாம். இந்த அமைப்பு அவை சுலபமாக உணவை கௌவிக் கொள்ள உதவுமாம்.
  • பூனையால் 1000 விதமான ஓசைகளை எழுப்ப முடியும்மெனவும், நாய்களால் 10 விதமான ஓசைகளை எழுப்ப முடியுமெனவும் ஆய்வுகள் கூறுகிறது.

  • 12 years later...
Posted

 பூச்சி இனங்களில் அறிவு மிக்கது எறும்பு.

* உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம், பனாமா கால்வாய்.

* விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாடு, ஜெர்மனி.

* திரவத்தங்கம் என்றழைக்கப்படுவது `பெட்ரோலியம்'.

* தபால்தலையை (ஸ்டாம்ப்) வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு மலேசியா.

* உடலில் ரத்தம் பாயாத பகுதி கருவிழி.                                                                              *உலகின் மிகப்பெரிய பூங்கா கனடாவில் உள்ள `உட் பபெல்லோ நேஷனல் பார்க்'.

* உலகின் மிகப்பெரிய உயிரியல் பூங்கா அமெரிக்காவில் உள்ள `டொராண்டோ உயிரியல் பூங்கா'.                                                                                      1972-ம் ஆண்டு வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டாக கபடி அறிவிக்கப்பட்டது.

சஞ்சீவனி, காமினி மற்றும் அமர் ஆகிய பெயர்களில் 3 விதங்களில் கபடி ஆட்டம் நடைபெறுகிறது.

1990-ம் ஆண்டு பீஜிங் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல் முதலாக கபடி ஆட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் இருந்து இதுவரை நடைபெற்ற அனைத்து ஆசிய போட்டிகளிலும் இந்தியா தங்கப்பதக்கம் வென்றுள்ளது.

2004-ம் ஆண்டு முதல் உலக கோப்பைக்கான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், முதல் போட்டியில் இருந்து இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இந்தியா சாம்பியன் பட்டம் பெற்று முன்னணியில் திகழ்கிறது.

* பி.எச்.டி. பட்டம் பெற்றிருந்த ஒரே அமெரிக்க அதிபர் உட்ரோவில்சன்.

* இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் தாராப்பூரில் அமைக்கப்பட்டது.

* ஆப்பிரிக்கா கண்டத்தில் மட்டுமே வரிக்குதிரை காணப்படுகிறது.

* மேகங்களின் வீடு என்று அழைக்கப்படுவது மேகாலயா.

* ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள்? - எகிப்தியர்.

* புதினாவின் தமிழ்ப் பெயர் - ஈஎச்சக்கீரை

* முத்துக்களின் தீவு என்றழைக்கப்படும் நகரம் - பக்ரைன்

* ஒரே ஒரு ரெயில் நிலையம் கொண்ட இந்திய மாநிலம் - நாகலாந்து.

* பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படும் நாள் - மே 21

* தமிழில் `அ' என்பது எந்த எண்ணைக் குறிக்கிறது - 8

* அட்லசை கண்டுபிடித்தவர் லப்ரேரி அட்லஸ்.                                                        * `சட்டைவஸ்' தாவரத்தின் பூவின் உலர்ந்த சூல் முடிகளே `குங்குமப்பூ'.

* சிங்கப்பூரில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கடலுக்குள் கண்ணாடி மாளிகை அமைக்கப்பட்டு உள்ளது.

* கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும். அது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.

* தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உள்ளன. ஒன்று சேமிப்பு அறையாகவும், மற்றொற்று ஜீரண உறுப்பாகவும் பயன்படுகிறது.

* உலகிலேயே மிக நீளமான தாழ்வாரம் உள்ள இடம் ராமேஸ்வரம். 4 ஆயிரம் அடி நீளமுள்ளது.

* 1941-ம் ஆண்டு இங்கிலாந்தில் முதல்முதலாக ஜெட் விமானம் பறக்கவிடப்பட்டது.                                                                                                                  * மண்புழுக்களில் ஆண், பெண் என்ற தனித்தன்மை கிடையாது.

* ஈபிள் டவரின் உயரம் 300 அடி.

* ஆமைக்கு பற்கள் கிடையாது.

* டியூப் லைட் சுமார் 6 ஆயிரம் மணி நேரம் வரை எரியும் திறன் கொண்டது.

* வாத்தை தேசிய பறவையாகக் கொண்ட இரு நாடுகள் கனடா, ஜாவா.

* பாலில் இல்லாத சத்து இரும்புச்சத்து.                                                                            

* இந்தியாவின் முதல் வங்கி `தி ஹிந்துஸ்தான் பேங்க்'.

* ஆங்கிலக் கால்வாயை நீந்திய முதல் இந்தியர் மிஹிர்சென்.

* கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் கெப்ளர்.

* நோபல் பரிசை ஏற்படுத்தியவர் ஆல்பிரட் நோபல்.

* ஐசடோப்புகளை கண்டுபிடித்தவர் எப்.சாடி.

* இந்தியாவின் விடிவெள்ளி ராஜாராம் மோகன்ராய்.

* ஈகிள் என்ற நட்சத்திரம் சூரியனை விட 8 ஆயிரம் மடங்கு ரகாசமுடையது.

* மனித உடல் 60 சதவீதம் நீரால் ஆனது.

* காகிதம் கண்டுபிடிப்பதற்கு முன்பு பட்டங்கள் பட்டுத் துணியால் செய்யப்பட்டன.

* மிகப்பெரிய விரிகுடாவான வங்காள விரிகுடாவின் நீளம் 2,250 மைல்கள்.

* ஸ்ரீவெங்கடேஸ்வரா தேசியப் பூங்கா ஆந்திராவில் உள்ளது.                              

* உலகில் எந்த ஒரு நாட்டின் மீதும் போர் தொடுக்காத ஒரே நாடு - இந்தியா

* பழங்காலத்தில் சேரன் தீவு என்று அழைக்கப்பட்ட நாடு - இலங்கை

* உலகில் அதிக அருங்காட்சியங்கள் உள்ள நாடு- ஜெர்மனி

* திராட்சை மலரை தேசிய மலராக கொண்டுள்ள நாடு - சீனா

* கண் இல்லாத உயிரினம் மண்புழு.

* தோலினால் சுவாசிக்கும் உயிரினம் மண்புழு.

* மேல் தாடையை அசைக்கும் விலங்கு முதலை.

* மூக்கில் பல் இருக்கும் விலங்கு முதலை.

* வயிற்றில் பல் இருக்கும் உயிரினம் நண்டு.

* வயிறும். ஜீரண உறுப்பும் இல்லாத உயிர் ஈசல்.

* மைனா பறவையின் தாயகம் இந்தியா.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
    • தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்கள் தறிப்பு!     தனக்கிளப்பு பகுதியில் 25க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து  பனை அபிவிருத்தி சபையால் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் தெரிவிக்கையில், தனங்கிளப்புப் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத பனை மரங்கள் வெட்டப்படுவதாக பனை அபிவிருத்திச் சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. முறைப்பாட்டின் அடிப்படையில் எமது உத்தியோத்தர்கள் குறித்த இடத்திற்கு விஜமம் மேற்கொண்ட நிலையில் அங்கு 25க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தறிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டதுடன் கனகர இயந்திரங்கள் குறித்த பகுதியில் கொண்டுவரப்பட்டமையும் நேரடியாக அவதானிக்கப்பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இள வயது பனைகள் பல தறிக்கப்பட்டும் அடிப்பாகங்கள் எயியூட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. சம்பவம் தொடர்பில் நெல்லியடியைச் சேர்ந்த காணி உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் வழக்கு தாக்கல் செய்வதாக உறுதியளித்தனர். பனை மரங்களை வெட்டுவதற்காக எடுத்துவரப்பட்ட கனகர இயந்திரங்களை முறைப்பாட்டில் பதிவு செய்யுமாறு எமது உத்தியோகத்தர்கள் வலியுறுத்திய நிலையில் சாவகச்சேரி பொலிசார் ஏற்க மறுத்துள்ளனர். இந்த சட்ட விரோத செயற்பாடுகளுடன் சாவகச்சேரி பொலிசாருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாகன இலக்கங்களை முறைப்பாட்டில் பதியாவிட்டால் மேலிடத்தில் முறைப்பாடு செய்ய வேண்டி வரும் எனக் கூறிய நிலையில் முறைப்பாட்டை ஏற்பதாக தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.  சட்ட விரோத பனை மரங்கள் தறிக்கப்பட்டால்  0779273042 பண்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை தர முடியும் என பனை அபிவிருத்திச் சபை தலைவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/201922  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.