Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூலிக்கு கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பை உடன் உறுதி செய்யுங்கள்

Featured Replies

கூலிக்கு கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பை உடன் உறுதி செய்யுங்கள்

 

defence-r.sambandan.jpg

கூலிக்கு கொலை செய்பவர்களின் எண்ணிக்கையும் செயற்பாடுகளும் அதிகரித்துள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சபையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை 2017 ஆம் ஆண்டுக்கான வரவு  – செலவுத் திட்டத்தில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி, நீதி, சட்டம், ஒழுங்கு அமைச்சுக்களின் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் வலியுறுத்தினார்.

அவர் உரையாற்றுகையில், 

எதிர்கட்சித் தலைவருக்கு இதுவரையில் உத்தியோக பூர்வவாசஸ்தலம் வழங்கப்படவில்லை. தொடர்ந்தும் அந்த வாசஸ்தலம் வழங்குவதற்கு தாமதிக்காது உடன் வழங்கப்பட வேண்டும் என இந்த சபையில் கேட்டுக் கொள்கின்றேன்.

நாட்டில் தற்போதைய நிலைமையில் கூலிக்கு கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அண்மையில் கூட இருவர் மீது காரில் வந்து பகிரங்கமாக துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டிருகின்றது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றிருக்கின்றன. ஆகவே எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அவருக்குரிய உத்தியோக பூர்வமான வரப்பிரசாதங்களை வழங்க வேண்டும் என்றார். 

http://www.virakesari.lk/article/13700

  • கருத்துக்கள உறவுகள்

 எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கத்துக்கு, சிங்களத்துக்கு   பொன்முட்டையிடும் வாத்து, அதை வெட்டி தனக்குத் தானே ஒருநாளும் கிடங்கு வெட்டாது சிங்களம். நீங்கள் அதை நினைத்து கலங்கத் தேவையில்லை. மஹிந்தவுக்கும் சம்பந்தர் சேவை தேவையானது. அதை அவர் மனமுவந்து நல்குவார் என்பதில் எல்லோருக்கும் நம்பிக்கையுண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, நவீனன் said:

 

கூலிக்கு கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பை உடன் உறுதி செய்யுங்கள்

 

அகில  உலகத்தமிழர்களின் தலைவருக்கு பாதுகாப்பளிக்க வேண்டியது அனைவரின் கடமையாகும்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்

IMG_20160521_152333.jpg

இனி   வயசுக்கு வந்தா என்ன... வரலைன்னா என்ன 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.