Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துண்டுகளாக்கப்பட்டு குடும்பஸ்தர் படுகொலை

Featured Replies

துண்டுகளாக்கப்பட்டு குடும்பஸ்தர் படுகொலை
 
 

article_1480838789-DSC01777.JPG-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் விவசாயி ஒருவர் துண்டுதுண்டாக  வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். பூநகரி பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான கந்தையா சபாரத்தினம் (வயது  62) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக  அடையாளம் காணப்பட்டுள்ளது.

துண்டுகளாக  வெட்டி, எரியூட்டப்பட்டு, குழியொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையிலேயே சடலத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவத்துடன்  தொடர்புடையவர்  என சந்தேகிக்கப்படும் பூநகரியைச் சேர்ந்த  நபர், இந்தியாவுக்குத்  தப்பிச் சென்றுள்ளதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி நீதவானின் விசாரணையைத் தொடர்ந்து, சடலம் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மற்றும் கிளிநொச்சி குற்றத் தடயவியல் பொலிஸார்  இணைந்து  முன்னெடுத்து வருகின்றனர்.

article_1480838801-DSC01772.JPG

- See more at: http://www.tamilmirror.lk/187431/த-ண-ட-கள-க-கப-பட-ட-க-ட-ம-பஸ-தர-பட-க-ல-#sthash.5JXBblmv.dpuf
  • தொடங்கியவர்

கிளிநொச்சியில் ஒருவர் துண்டுதுண்டாக  வெட்டிக் கொலை.!

 

 

எஸ்.என்.நிபோஜன்

DSC01771.JPG

கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் ஒருவர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். 

பூநகரி பிரதேசத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான கந்தையா சபாரத்தினம் (62) என்ற விவசாயி ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

DSC01770.JPG

துண்டுதுண்டாக  வெட்டிக் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டு, குழியொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையிலேயே சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

DSC01772.JPG

மேலும்  குறித்த சம்பவத்துடன்  தொடர்புடையவர்  என சந்தேகிக்கப்படும் பூநகரியைச் சேர்ந்த  சந்தேக நபர் ஒருவர் இந்தியா  தப்பிச் சென்றுள்ளதாகவும்  பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

DSC01775.JPG

குறித்த  கொலை சம்பந்தமான  மேலதிக  தகவல்  எதனையும் உடனே  பெற முடியவில்லை என  எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

DSC01776.JPG

அத்துடன் கிளிநொச்சி நீதிமன்றின்  நீதவானின் விசாரணையை தொடர்ந்து சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மற்றும் கிளிநொச்சி குற்றத் தடகவியல் பொலிஸார் இணைந்து  முன்னெடுத்து வருகின்றனர்.

DSC01777.JPG

DSC01778.JPG

DSC01779.JPG

DSC01780.JPG

DSC01781.JPG

DSC01783_.jpg

DSC01786.JPG

DSC01787.JPG

http://www.virakesari.lk/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.