Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்லடியில் ஏற்பட்ட பதற்றம்..! பொலிஸாரின் தலையீட்டால் சீராக்கப்பட்டது

Featured Replies

மட்டக்களப்பு கல்லடி பகுதியில் அமைந்துள்ள போக்குவரத்து சாரதி அனுமதிப்பத்திரம் பெறுபவர்களுக்கான தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனம் முன்பாக கூடியவர்களினால் இன்று காலை அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது.

தற்போது அரசாங்கத்தினால் அறிமுகம் செய்யப்படவுள்ள சாரதி அனுமதிப்பத்திரம் இன்று வாகனங்களை செலுத்துவோருக்கான 25ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவீடு தொடர்பான அறிவிப்பினை தொடர்ந்து அதிகளவானோர் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக போட்டி போடும் நிலை காணப்படுகின்றது.

இதனடிப்படையில் மட்டக்களப்பு தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்திற்கு முன்பாக இன்று காலை ஐந்நூறுக்கு மேற்பட்டோர் ஒன்றுகூடியதன் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

மட்டக்களப்பு மாவட்டத்திற்கென தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் ஒரேயொரு கிளை மட்டுமே மட்டக்களப்பில் உள்ளதன் காரணமாக ஒருநாளைக்கு நூறு பேருக்கு மட்டுமே மருத்து சான்றிதழ் வழங்கப்படுகின்றது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

எனினும் கடந்த சில தினங்களாக சாரதி அனுமதிப்பத்திரம் பெறுபவதற்காக மருத்து சான்றிதழ் பெறவருவோரின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதன் காரணமாக தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவன அதிகாரிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இந்த நிலையில் இன்று காலை அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டதை தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த காத்தான்குடி பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து சேவையினை தங்குதடையின்றி பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கையெடுத்தனர்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/127199?ref=home

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.