Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • Replies 2.6k
  • Views 227.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • புங்கையூரன்
    புங்கையூரன்

    உன்னை வரைந்தவன், எங்கிருந்து தான்..., வண்ணங்களை எடுத்தானோ? உன்னைப்  படைத்தவன்.., எந்தப் பல்கலைக் கழகத்தில், பொறியியல் படித்தானோ? அழகுக்காக.., அரசை இழந்த மன்னர்கள்.., ஏராளம்!

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

  • நந்தன்
    நந்தன்

    இந்த இஞ்சினியரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.. :p

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210616-142441.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அரசன் ஒருமுறை வேட்டைக்குப் புறப்பட்டபோது,
முதலில் நாவிதன் ஒருவன் எதிர்ப்பட்டான். எவ்வளவு அலைந்து
திரிந்தும் வேட்டையில் அரசனுக்கு எந்த மிருகமும் சிக்கவில்லை.

அந்த நாவிதனை இழுத்து வந்து தூக்கில் போடுங்கள். அவன் முகத்தில்
விழித்ததுதான் எனக்குத் துரதிர்ஷ்டமாகிவிட்டது என்று அரசன்
ஆணையிட்டான்.
-
நாவிதன் கதறக் கதற அரண்மனைக்கு இழுத்துவரப்பட்டான்.
தெனாலிராமன் இதைக் கேள்விப்பட்டான். அரசவைக்கு வந்தான்.
-
மன்னா, எனக்குத் தெரிந்த இன்னொருவரின் முகம் இதைவிட
துரதிர்ஷ்டமானது. அவருக்கும் இதே தண்டனை விதிக்கப்படுமா?
-
'நிச்சயமாக யார் அந்த இன்னொருவர்?'
'நீங்கள்தான் மன்னா!'
'என்ன திமிர் உனக்கு?' என்று அரசன் சீறினான்.
-
'பொய் இல்லை மன்னா, நாவிதன் முகத்தைப் பார்த்தீர்கள்.
வேட்டையில்தான் வெற்றி இல்லை. ஆனால், காலையில் உங்கள்
முகத்தைப் பார்த்த நாவிதனுக்கு உயிரே போகப்போகிறது.
எந்த முகம் அதிகத் துரதிர்ஷ்டவசமானது, நீங்களே சொல்லுங்கள்!'

-

இப்போது சொல்லுங்கள். நீங்கள் அதிர்ஷ்டம் அற்றவரா?

வினா..! "நீங்களும் உங்கள் நண்பரும்ம் நடுக்காட்டில் மாட்டிக்கொண்டீர்கள். திடீரென ஒரு சிங்கம் உங்களைத் துரத்த ஆரம்பிக்கிறது, இருவரில் யார் சிங்கத்தைவிட அதிக வேகமாக ஓடி தப்பிப்பீர்கள்?"

 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'தேவைஇல்லாம சிலர தலையில தூக்கி வச்சா இப்படிதான் நடக்கும்..!'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'சிறு தூரம் கடந்து வந்தப்பின் இனி என்னால் நடக்க கூட முடியாதுன்னு சொல்லி மூச்சு வாங்கி நிற்கும் போது.. உன்னலா நடக்க இல்ல ஓட கூட முடியும் ன்னு சொல்லி நாய் துரத்தும் பாரு. அப்போ நம்மகிட்ட எவளோ சக்தி இருக்குன்னு நம்மளை விட அந்த நாய்க்கு தான் தெரிஞ்சிருக்கு'

  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of one or more people, cat and text that says 'கண்ணாடி அணியும் மக்கள்.. அணிந்திருக்கும் போது.. அணியாமல் இருக்கும்போது'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people, people standing, sky and text that says 'தந்தையின் கடல் அளவு கோபம் கூட நொடிப்பொழுதில் அடங்கி விடுகிறது தன் மகளின் சிறு கண்ணீர் துளிகளில்.'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of food and text that says 'தமிழர் பண்பாடு மீனுக்கூட கலரா பொறந்தா மீன் தொட்டியில சாதாரணமா பொறந்தா கறிசட்டியில.!!!'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'கடவுள் இருக்காரா? இல்லையா?னு கேட்கிறவங்க அப்பிடியே வீட்டுக்கு போனீங்கனா... ஒரு ஜீவன் சாப்பிடுறியா"னு கேட்கும், அதுதாங்க கடவுள். கண் முன் வாழும் தெய்வம் மனைவியோ அம்மாவோ..'

  • கருத்துக்கள உறவுகள்

185737673_1287164728366713_4972448942272

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of flower and text that says 'எதுவும் இல்லைனு கவலைப்பட கூடாது... இருக்கிறத வெச்சி திருப்தி அடைஞ்சுக்கனும்...!!!'

  • கருத்துக்கள உறவுகள்

main-qimg-bb30202734afa37bee69e5519f7974

டக்குன்னு பாத்தா அதெண்டு நினச்சேன் ,,💀

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, அன்புத்தம்பி said:

main-qimg-bb30202734afa37bee69e5519f7974

டக்குன்னு பாத்தா அதெண்டு நினச்சேன் ,,💀

நானும்… அதெண்டுதான், நினைத்தேன். 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.