Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வேதப்பள்ளியும்   சாதப் பள்ளியும் ...... நின்றபடி  நகைசுவை .......!  😂

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

திறந்தவெளி ஜீப்பில் எம்.ஜி.ஆர் & சரோஜாதேவி இலங்கையில் (1963ல்).......!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

422673776_1564096691090996_3138932969571

  • கருத்துக்கள உறவுகள்
Posted

423001273_7005256009555995_1907266300218

  • கருத்துக்கள உறவுகள்
Posted
  · Jean-Paul Belmondo à ses 60 ans ........!  😂

421687704_763011569191272_78569344059022

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

425631962_399893175863819_51597827191075

முருகனோடு வட்சப்பில் வீடியோகோலில் உரையாடியபோது.......!
  • கருத்துக்கள உறவுகள்
Posted

https://www.facebook.com/100000818176845/posts/pfbid02hosACprrZYEisAY48rqQAvEaduSZnkPUdUSaD9bvk7qChnCFqVNkoCsdaS5GQ4Dl/?

கோழியை வெட்ட எடுக்கும் போது

படாத பாடுபடும் நாய்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

424589253_896603492251145_20824787362513

இவர்கள் எவ்வளவோ உயரத்தில் இருக்கிறார்கள் ......அதை விடுங்கள்.......ஆனால் அவர்கள் பெற்றோரை போற்றுவதாலேயே அந்த உயரம்கூட அவர்கள் காலடியில் .......!  🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

428620797_1526997131486142_8302695617936

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, யாயினி said:
don't forget to flush.👋😆
May be an image of towel rack, sink and text
 
 
 
 
 

யாயினி இதைப் பார்த்தா   Flush பண்ண சொல்லுற மாதிரி தெரியலை.

துடைக்க மறந்திடாதீங்க என்ற மாதிரி அல்லவா இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

428464184_940499551410100_68703520358147

  • கருத்துக்கள உறவுகள்
Posted

422734643_421749877083076_66049252903762

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

காலம் கலி காலம். கனடாவின் கள நிலை : எலும்பை ஊடுருவும்  குளிர் நிலை  காணும்  மாசி மாதத்தில் இன்று இடியுடன் கூடிய பெரு மழை பொழிகிறது . காலம் மாறிப் போச்சுடா... 😃

  • கருத்துக்கள உறவுகள்
Posted

429916445_2302834249922200_2461887331734

  • கருத்துக்கள உறவுகள்
Posted

430178808_122129734664139923_71133812084

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

428683941_900781785387206_45589424307583

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

428690984_7405618932885178_2029893081222

  • கருத்துக்கள உறவுகள்
Posted

432163623_730031349236096_80935616170889

  • கருத்துக்கள உறவுகள்
Posted

431194249_2227849710885284_2196304511134

  • கருத்துக்கள உறவுகள்
Posted

432561367_1437657210459174_2741068860967

  • கருத்துக்கள உறவுகள்
Posted

432788144_2314440235428268_2029830416819

  • கருத்துக்கள உறவுகள்
Posted

432214771_255026877677534_42302816335344

  • Like 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.