Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and outdoor

  • Replies 2.3k
  • Views 279k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    https://www.ntknewsandimages.com/prabhakaran என் வாழ்நாளில் இவனை விட எவரையும் நேசித்ததும் இல்லை, மதித்ததும் இல்லை. என் உயிருள்ளவரைக்கும் ஒருவனே தலைவன், அவன் தான் பிரபாகரன். அவன்மேலிருக்கும் விமர்சன

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    தலைவர் பிரபாகரன், கிட்டு.

  • Sasi_varnam
    Sasi_varnam

    அன்பின் தமிழ் சிறி அண்ணா, இம்மாதிரியான அரிதான புகைப்படங்களை தேடி இணைக்கும் உங்கள் முயற்சிக்கு, கோடான கோடி நன்றிகள் உங்களுக்கு, தமிழ் வம்சத்தின் ஒரே வெளிச்சம், தமிழினத்தின் மொத்த குறியீடு ... எம்

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
On 7/9/2019 at 5:51 PM, தமிழ் சிறி said:

Bildergebnis für à®à®±à¯à®¤à®¿ யà¯à®¤à¯à®¤à®¤à¯à®¤à®¿à®²à¯ விà®à¯à®¤à®²à¯à®ªà¯ பà¯à®²à®¿ பà¯à®°à®¾à®³à®¿à®à®³à¯

த‌லைவ‌ர் பெரிசா சிரிப்ப‌து இல்லை , இந்த‌ ப‌ட‌த்தில் த‌லைவ‌ரின் சிரிப்பு மிக‌ அழ‌காய் இருக்கு ,

த‌மிழ் செல்வ‌ன் அண்ணா எப்ப‌வும் சிரிச்ச‌ முக‌ம் ,

பொட்டு அம்மானின் வ‌ஞ்ச‌க‌ம் இல்லா சிரிப்பும் த‌னி அழ‌கு ,

தீப‌ன் அண்ணாவின் சிரிப்பும் 
ர‌சிக்க‌ கூடிய‌தாய் இருக்கு , 

ஜெய‌ம் அண்ணாவின் சிரிப்பு
புன்ன‌கை சிரிப்பு /

இந்த‌ ப‌ட‌ம் நான் நினைக்கிறேன் 
த‌மிழீழ‌ வான் ப‌டை வானில் ப‌ற‌க்கும் போது அதை பார்த்து எல்லாரும் ம‌ன‌ம் விட்டு சிரிக்கும் போது எடுத்த‌ ப‌ட‌ம் என்று 🙏🙏🙏🙏🙏😓😓😓😓😓/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பையன்26 said:

----இந்த‌ ப‌ட‌ம் நான் நினைக்கிறேன் 
த‌மிழீழ‌ வான் ப‌டை வானில் ப‌ற‌க்கும் போது அதை பார்த்து எல்லாரும் ம‌ன‌ம் விட்டு சிரிக்கும் போது எடுத்த‌ ப‌ட‌ம் என்று 🙏🙏🙏🙏🙏😓😓😓😓😓/

முதன் முதலாக... நடைபெற்ற பரீட்சார்த்த வான் பறப்பின் போது  எடுக்கப்பட்ட படம் என் நினைக்கின்றேன்.
"டோர்ச் லைட்டுக்கு" பாவிக்கும்  ஒரு மின்கலம் கூட, தமிழீழ பகுதிகளுக்கு  கொண்டு போக முடியாத நிலையில்... பொருளாதார தடை இருந்த போது.... ஒரு விமானத்தை கொண்டு வந்து பறக்க வைப்பது.... இலேசான காரியம் அல்ல. அந்த வெற்றிப் பெருமிதத்தின்... சிரிப்புத்தான் அனைவர் முகங்களிலும் தெரிகின்றது.  :)

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

முதன் முதலாக... நடைபெற்ற பரீட்சார்த்த வான் பறப்பின் போது  எடுக்கப்பட்ட படம் என் நினைக்கின்றேன்.
"டோர்ச் லைட்டுக்கு" பாவிக்கும்  ஒரு மின்கலம் கூட, தமிழீழ பகுதிகளுக்கு  கொண்டு போக முடியாத நிலையில்... பொருளாதார தடை இருந்த போது.... ஒரு விமானத்தை கொண்டு வந்து பறக்க வைப்பது.... இலேசான காரியம் அல்ல. அந்த வெற்றிப் பெருமிதத்தின்... சிரிப்புத்தான் அனைவர் முகங்களிலும் தெரிகின்றது.  :)

2001ம் ஆண்டு தான் த‌மிழீழ‌ வான் ப‌டை ஆர‌ம்பிக்க‌ ப‌ட்ட‌து என்று நினைக்கிறேன் த‌மிழ் சிறி அண்ணா  , தேசிய‌ த‌லைவ‌ரின் அனும‌தியுட‌ன் ( ச‌ங்க‌ர் அண்ணா தான் வான் ப‌டையை ஆர‌ம்பிச்சு வைச்ச‌வ‌ர் ) நான் சொன்ன‌ ஆண்டில் சில‌து பிழை இருக்க‌லாம் , ஏன் என்றால் ச‌ங்க‌ர் அண்ணா 2001ம் ஆண்டு தான் கிளை மோர் தாக்குத‌லில் வீர‌ச்சாவு அடைந்த‌வ‌ர் 😓

நீங்க‌ள் சொன்ன‌து போல் ப‌ல‌ பொருட்க‌ள் வ‌ன்னிக்கு போவ‌துக்கு த‌டை இருந்த‌து , க‌ட‌ல் வ‌ழியால் ப‌ல‌ நாடுக‌ளில் இருந்து ஆயுத‌ம் தொட்டு விமான‌த்துக்கு தேவையான‌ பொருட்க‌ள் கொண்டு வ‌ர‌ ப‌ட்ட‌து வ‌ன்னிக்கு /

ப‌ல‌ மாவீர‌ர்க‌ள் ம‌ற்றும் த‌ள‌ப‌திக‌ள் சிந்தின‌ வேர்வை எம் போராட்ட‌த்துக்கு சொல்லில் அட‌ங்காத‌வை , 

த‌ள‌ப‌திய‌ளின் ப‌ட‌ங்க‌ளை பார்க்கும் போது அவ‌ர்க‌ள் போர் க‌ள‌த்தில் சாதிச்ச‌ நினைவுக‌ள் க‌ண் முன்னே வ‌ரும் , அவ‌ர்க‌ளின் க‌ம்பீர‌மான‌ தோற்ற‌ம் வீர‌ம் போர் த‌ந்திர‌ங்க‌ள் இவை எல்லாத்தையும் நினைத்து பார்த்தால் பெரும் மூச்சு தான் வ‌ருது 😓🤔🤔 /

  • கருத்துக்கள உறவுகள்

prabhaak-gun-colombotelegraph.jpg?w=276&

  • கருத்துக்கள உறவுகள்

f225656.jpg

  • கருத்துக்கள உறவுகள்

67193652_958797471118959_475851415266053

  • கருத்துக்கள உறவுகள்

த‌லைவ‌ர் இள‌மைக் கால‌த்தில் க‌ராட்டி எல்லாம் ப‌ழ‌கி இருக்கிறார் 👏/

மெள‌வுன‌மாய் இருந்து இந்த‌ மாபெரும் த‌லைவ‌ர் சாதிச்ச‌து எவ‌ள‌வு 💪
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 5 people, people smiling, people sitting and people standing

  • கருத்துக்கள உறவுகள்

IMG-73ba31f261d6ce85e733d90f2f326aa7-V.p

20190516-200243.png

20190525-221813.png
pic host

😍😍😍😍😍😍😍

 

 

  • கருத்துக்கள உறவுகள்

த‌மிழ் சிறி அண்ணா , நீங்க‌ம் இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல் இணைத்த‌ த‌லைவ‌ரின் ப‌ட‌ங்க‌ள் தெரியுது இல்லை , என்னவாய் இருக்கும் 🤔😉

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பையன்26 said:

த‌மிழ் சிறி அண்ணா , நீங்க‌ம் இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல் இணைத்த‌ த‌லைவ‌ரின் ப‌ட‌ங்க‌ள் தெரியுது இல்லை , என்னவாய் இருக்கும் 🤔😉

பையன்... அநேகமான படங்களை, முகநூல் நண்பர்கள் வட்டத்தில் இருந்து தான் இணைப்பதுண்டு.
அவர்கள் தமது பக்கங்களில், அந்தப் படங்களை நீக்கும் போது...
இங்கும்... அந்தப் படங்கள் தெரியாமல் போய் விடும் என்று நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இதும் ஒரு அரிய‌ புகைப் ப‌ட‌ம்

த‌லைவ‌ர் அருகில் 🙏
பால்ராஜ் அண்ணா 🙏
சொர்ண‌ம் அண்ணா 🙏
க‌டாவி அண்ணா 🙏
விதுஷா அக்கா 🙏 ம‌ற்றும் ச‌க‌ போராளிக‌ளும் 🙏  / 20190730-205818.png
 

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

67414561_960969097568463_157304240649902

  • கருத்துக்கள உறவுகள்

67789328_960969510901755_858053654642635

67432759_960969567568416_552993132172961

67412297_960969670901739_547006724721921

  • கருத்துக்கள உறவுகள்

68445518_10157173253268801_2798088961900

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people standing and outdoor

  • கருத்துக்கள உறவுகள்

68549854_965174263814613_369700294382059

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people smiling, people standing and outdoor

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, standing and stripes

Image may contain: 3 people, people smiling

Image may contain: 3 people, people smiling, people standing

தேசியத் தலைவருடன்...  கேணல் ராயூ (குயிலன்) 

  • கருத்துக்கள உறவுகள்

ப‌ட‌ங்க‌ள் மிக‌ அழ‌கு , த‌மிழ் சிறி அண்ணா 🙏 


 

  • கருத்துக்கள உறவுகள்

எவ‌ள‌வு தியாக‌ங்க‌ளை செய்து விட்டு அமைதியாக‌ க‌ண் மூடி தூங்கின‌ம் 😓

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

69251488_2469806876587946_1860910240166313984_n.jpg?_nc_cat=110&_nc_oc=AQn03oLYGw8mGwRwcBpk1UgvVzrolIzLECqC47FZfTgO11-FpBLbJt5jQzmTDdSzEBQ&_nc_ht=scontent-frt3-2.xx&oh=d783afda3f8bcde1aad28d5fbb612753&oe=5E0E9E2D

  • கருத்துக்கள உறவுகள்

 

69650213_2444231502568287_41571306070815

  • கருத்துக்கள உறவுகள்

69500251_2444211939236910_43846634617291

69358792_2443061949351909_80659466921023

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.