Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிட்னி கோசிப் 11

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் பிரபல தமிழ் வானொலியின் ஆனந்த இரவு அமர்கள இரவானது பலமான அலை வந்து அடித்துள்ளது அறிவிப்பாளர்களின் அதிருப்தியால் இது நடந்துள்ளது அறிவிப்பாளர்களும் நேயர்களும் குறைகளையும் நிறைகளையும் கூறினார்கள்.

பலமுறை இந்த வானொலி சோதனைக்கு உள்ளானது இருந்தும் மீண்டும் மீண்டும் எழும்பி வீறு நடை போட்டது இம்முறை எழும்பி வீறு நடை போடுமா?????????போட வேண்டும் என்பதே அடியேனின் அவா.நிர்வாக குழுவினர்களுக்கும் ஸ்தாபகருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கருத்து (?) பரிமாற்றங்கள் நடைபெற்றது.இறுதியில் நிர்வாக குழுவினர் கண்ணீர் மல்க பத்து அறிவிப்பாளர்களுடன் பிரியாவிடை பெற்றனர்.ஸ்தாபகரும் இள அறிவிப்பாளர்களும் வானலையில் எட்டு திக்கும் பரந்து ஒலிக்கும் என சூளுறைத்தனர்.காலம் தான் பதில் சொல்ல வேண்டும். பிரியாவிடை பெற்றோர் புது அலைவரிசை உருவாக்குவார்களா என்பது பரமனுக்கு தான் வெளிச்சம்.

முன்பு தாயகத்தில் வானொலி தனி நபர்களால் நடத்த முடியாது நடத்தினாலும் பல பிரச்சினைகள் உண்டு,அப்படி நடத்தினாலும் அரசாங்கம் சொல்வதை தான் ஒளிப்ரப்ப வேண்டும் இல்லயேல் வானொலி இரண்டு நாளில் வானொலி மறந்து விடும் துணிந்து நடத்தினால் ஆள் அம்பேல்.

ஒரு சிறு சம்பவம் இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபனத்தில் நடந்தது அந்த காலகட்டத்தில் ஈழ போராட்டம் நடக்கவே இல்லை ஆனால் ஈழம் என்ற சொல்லை தடை விதித்து இருந்தார்கள் சினிமாவில் கூட இராஜ இராஜ சோழன் திரைபடத்தில் வந்த ஈழத்து புலவரே வருக வருக என்ற வசனம் கூட தணிக்கை செய்யபட்டிருந்தது.அந்த காலகட்டத்தில் எந்த அறிவிப்பாளர்களோ புத்திஜிவிகளோ,மக்களோ எதிர்த்து குரல் கொடுக்க இல்லை காரணம் பயம்.ஆனால் புலத்தில் கருத்து வேறுபாடா உடனே புதிய அலைவரிசை அல்லது வெளிநடப்பு இது தான் ஜனநாயகமோ கருத்து சுகந்திரமோ.

அலைபல அடித்தும்

அலைவரிசை மாறாத

அன்பு(இன்ப)தமிழொலியே-உன்னை

அரவணைத்த நிர்வாகத்தினர்

அறிவித்த அறிவிப்பாளர்களின்

அன்பை இழந்தாய் நீ

அன்பர்கள் பல உண்டு

அரவணைக்க கலங்காதே

ஆனந்த இரவு பல தந்தாய்

அமர்கள் இரவும் தந்தாய்

அமைதியான ஆனந்த இரவு_வளியில்

அலை பாயுமா ???

ஆசானும் அம்பிமார்களும் (இளசுகளும்)

அரவணைத்து பராமரிப்பார்களா உன்னை

காலம் தான் பதில்

அளிக்க வேண்டும்

எது நடந்ததோ,அது நன்றாகவே நடந்தது

எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது

எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்

........................................................................

............................................................................

........................................................................

.........................................................................

........................................................................

..........................................................................

..................................................................

எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு

இந்த மாற்றம் உலக நியதி ஆகும்

இதில் இருந்து நான் என்ன சொல்ல வாரென் என்றால் அன்றைக்கு 8 மணி நேரம் அழுதே காலத்தை தள்ளிவிட்டார்கள் இந்த நேரத்தில் பிரயோசனமாக என்னத்தையும் செய்து இருக்கலாம் அத்தோட நான் என்ன சொல்ல வாரேன் என்றால் அங்கே ஒருவர் 25 வருடங்களிற்கு மேலாக இலச்சியத்திற்காக போராடுகிறார் இவர்கள்...............

சுண்டல் என்ன புத்தன் கனக்க அலட்டுறார்

எல்லாரும் மன்னிக்கவும் நான் ஒரு தத்துவத்தை சொல்ல மிஸ் பண்ணிட்டன்

அது என்னவென்றால்

எவன் அடிக்கிறானோ அவன் அடிப்பான்

எவன் அடிவாங்குகிறானோ அவன் அடிவாங்குவான்

எவன் விசில் அடிப்பானோ அவன் விசில் அடிப்பான்

எவன் கூ காட்டுவானோ அவன் கூ காட்டுவானோ

எவன் வெளியேற விரும்புகிறானோ அவன் வெளியேறுவான்

இன்று கருத்துகளம் உனக்கு

நாளை என்னொருவனுக்கு

மறு நாள் என்னொருவனுக்கு

இது புலத்தின் நியதியாகும்

மீண்டும் மற்றுமொரு நிகழ்ச்சியில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடைபெறும் நான் மெலொடி யமுனா

:huh::D:D:D

:):lol::D:D

இப்ப என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு

:angry: :angry: :angry:

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு

:angry: :angry: :angry:

நினைச்சன் சிரிச்சன் :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஐமுனா இவ்வளவு கெட்டித்தனம் இருக்கா.பேசாமல் நீங்களே ஒரு வானெலியைத் தொடங்கலாம் போல் உள்ளது.(உங்கள் அடுத்த நிகழ்ச்சி எப்போ)

  • 2 months later...

இன்று அந்த அறிவிப்பாளர் மன்னிப்பு கேட்டு குறிபிட்ட சிலரை அழைத்தார் அதில் இருந்து அவர் சிறந்த ஒரு மனிதர் என்பதை மீண்டும் சிட்னி தமிழர்களுக்கு காட்டியுள்ளார்

இன்பதமிழ் வானொலி அறிவிப்பாளர் பாலசிங்கம் பிரபாகரன் அண்ணாவின் சேவைக்கு நாங்கள் எப்போதும் ஆதரவும் வழங்குவோம்

:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்மு அவரும் பிழை விட்டிருக்கிறார் தானே

:o

ஜம்மு அவரும் பிழை விட்டிருக்கிறார் தானே

:o

அவர் என்ன பிழை விட்டார் அவர் விட்ட ஒரு பிழை அந்த வானொலியை ஆரம்பித்தது தான்,அந்த வானொலி மூலம் எத்தனை நம்மவர் பயன்படுகிறார்கள் என்று உங்களுக்கு தெறியும் தானே பிறகு அவர் பிழை விட்டது என்று சொன்னா என்ன நியாயம்

நேற்று அவர் மன்னிப்பு கேட்டபிறகு நேயர்கள் எல்லாம் சொல்லிச்சினம் இப்ப தான் எங்களுக்கு உண்மையான நிலைமை விளங்குது என்று,இப்பாவாது அவரை புரிந்து கொண்டார்கள் என்று நினைக்கும் போது சந்தோசமாக இருக்குது

:angry:

ஜம்மு, அமைதி..அமைதி....சுண்டல் போல கோபம் வேண்டாம்.. :unsure:

ஜம்மு, அமைதி..அமைதி....சுண்டல் போல கோபம் வேண்டாம்.. :)

:rolleyes::):rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இதோடா சோனா வந்திட்டா பிழை சரின்னு சொல்லிட்டு...ஊரு 2 பட்டா கானுமே உங்களுக்கு எல்லாம் வந்திடுவிங்க உங்க கருத்த சொல்ல சரி பிழன்னு சொல்லிட்டு...

இதோடா சோனா வந்திட்டா பிழை சரின்னு சொல்லிட்டு...ஊரு 2 பட்டா கானுமே உங்களுக்கு எல்லாம் வந்திடுவிங்க உங்க கருத்த சொல்ல சரி பிழன்னு சொல்லிட்டு...

சுண்டு எனக்கு ஒரு டவுட் ஊரா இரண்டு பட்டது

:P

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆ நாடே 2 பட்டு போய் கிடக்கு என்ன?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் தமிழரின் ஊடகதுறையை இல்லாம பண்ண சிறிலங்கா அரசு மறைமுகமாக பல முயற்சிகளை செய்து வருகிறது அதில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தெரியாமலே அவர்களை தவறு செய்யும் அளவுக்கு சிங்கள புலனாய்வு குழுவும் அதனோடு சேர்ந்து இயங்கும் ஆதரவாளர்களும் திறம்ப்ட செய்து வருகிறார்கள்.இப்படியான ஒரு சூழ்நிலையில் தமிழ் தேசிய நலன் கருதி அவ் வானொலியை உடைந்து போகாமல் தொடர்ந்து நடைபெறுவதற்கு அதன் ஸ்தாபகர் முன் வந்துள்ள நிலையில் மற்றவர்களும் தேசிய நலன் கருதி ஒன்று பட்டால் நல்லம் தானே.

இந்த வானொலி முடக்கபட்டால் எமது தேசியத்திற்கு தான் ஒரு இழப்பாகும் பழைய அறிவிப்பாளர் புதிய அறிவிப்பாளர் என்று பேதம் பார்க்காமல் எல்லோரும் ஒன்றினைய வேண்டும்.

ஈழம் பற்றி வாயால் பேசுவதை விடுத்து தேசிய நலன் கருதி நான் என்ற சுயகெளரவம் பார்க்காமல் எல்லோரும் ஒன்றினைய வேண்டும்.

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது

ஆஆ நாடே 2 பட்டு போய் கிடக்கு என்ன?

ஆமாம் சுண்டு நீங்க தான் களத்தில் இறங்கி பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும் உங்களுக்கு என்னாவது ஆனா ஆஸ்பத்திரியில கட்டாயம் நான் வந்து பார்பேன்

:P

இந்த வானொலி முடக்கபட்டால் எமது தேசியத்திற்கு தான் ஒரு இழப்பாகும் பழைய அறிவிப்பாளர் புதிய அறிவிப்பாளர் என்று பேதம் பார்க்காமல் எல்லோரும் ஒன்றினைய வேண்டும்.

அப்படியா புத்து பரிசீலனை செய்வார் சுண்டு

:rolleyes::)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோடா சோனா வந்திட்டா பிழை சரின்னு சொல்லிட்டு...ஊரு 2 பட்டா கானுமே உங்களுக்கு எல்லாம் வந்திடுவிங்க உங்க கருத்த சொல்ல சரி பிழன்னு சொல்லிட்டு...

ஊர் தெறிய சண்டை நடக்குது பிறகு நாங்கள் கதைத்தால் மட்டும் கோபம் வருது,சண்டையை நிற்பாடுங்கள் நாங்கள் கதைக்குறதை நிற்பாட்டுறோம்,இப்பவும் சொல்லுறேன் இவரிலும் பிழை இருக்கு

ஊர் தெறிய சண்டை நடக்குது பிறகு நாங்கள் கதைத்தால் மட்டும் கோபம் வருது,சண்டையை நிற்பாடுங்கள் நாங்கள் கதைக்குறதை நிற்பாட்டுறோம்,இப்பவும் சொல்லுறேன் இவரிலும் பிழை இருக்கு

சோனு வேண்டாம் பிறகு எனக்கு கோபம் வந்தா தெறியும்

:angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry:

  • கருத்துக்கள உறவுகள்

சோனா...........ஒ.....சோனா.............. :lol::lol::D

ஒய் ஜமஸ் யாருப்பா இது புதுசசா இருக்கு எங்க சிட்னியா இல்ல மெல்பேர்னா?

:lol::huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோனா...........ஒ.....சோனா.............. :lol::D:D

ஒய் ஜமஸ் யாருப்பா இது புதுசசா இருக்கு எங்க சிட்னியா இல்ல மெல்பேர்னா?

:lol::huh:

சிட்னி மெல்பனா என்று கட்டாயம் சொல்ல வேண்டுமா

பெலவஸ்தா சரியோ

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

அட அப்ப பக்கத்தில தான்..

சோனா...........ஒ.....சோனா.............. :lol::D:D

ஒய் ஜமஸ் யாருப்பா இது புதுசசா இருக்கு எங்க சிட்னியா இல்ல மெல்பேர்னா?

:huh::lol:

மெல்பனா நான் போனதை யார் சொன்னது அட நான் எங்கே பொறேன் என்று பார்க்க ஒரு கூட்டமே இருக்கா

ஏன் அந்த கதையை கேட்பான் சுண்டு அந்த கல்யாணத்தில் சூப்பர் பிகர் ஒன்று நம்மளை லுக் விட்டவா வந்து என்னோட கதைத்து கொண்டு போன் நம்பரை பற்றி கேட்கும் போது இந்த புத்து படம் எடுக்க வரசொல்லிட்டார் அதற்கு பிறகு அவாவை காணவில்லை சுண்டு

:lol:

அட அப்ப பக்கத்தில தான்..

ரொம்ப பக்கத்தில உங்களையும் நான் நெற்று அவாவுக்கு காடினான்

:P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட அப்ப பக்கத்தில தான்..

உங்களின்ட இடத்தில் இருந்து டிரேயின் இல்லை

:D

மெல்பனா நான் போனதை யார் சொன்னது அட நான் எங்கே பொறேன் என்று பார்க்க ஒரு கூட்டமே இருக்கா

ஏன் அந்த கதையை கேட்பான் சுண்டு அந்த கல்யாணத்தில் சூப்பர் பிகர் ஒன்று நம்மளை லுக் விட்டவா வந்து என்னோட கதைத்து கொண்டு போன் நம்பரை பற்றி கேட்கும் போது இந்த புத்து படம் எடுக்க வரசொல்லிட்டார் அதற்கு பிறகு அவாவை காணவில்லை சுண்டு

:rolleyes:

ரொம்ப பக்கத்தில உங்களையும் நான் நெற்று அவாவுக்கு காடினான்

:P

பாவம் ஜம்மு

:lol:

பாவம் ஜம்மு

<_<

சோனா அண்டி பீல் வேற பண்ணுறா

:P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.