Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பல்கலையின் 32 வது பட்டமளிப்பு விழா ஆரம்பம்

Featured Replies

யாழ் பல்கலையின் 32 வது பட்டமளிப்பு விழா ஆரம்பம்
 
 
யாழ் பல்கலையின் 32 வது பட்டமளிப்பு விழா ஆரம்பம்
யாழ் பல்கலைக்கழகத்தின் 32 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றுள்ளது. 32 ஆவது பட்டமளிப்பு விழாவின் முதலாவது அமர்வு வேந்தர் பத்மநாதன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
 
அத்துடன் நாளையும் பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப் பட்டமளிப்பு நிகழ்வில் 2151 மாணவர்கள் பட்டதாரிகளாக பட்டம்பெறவுள்ளனர். 
 
இதன்படி 164 மாணவர்கள் பட்டபின் தகமை சான்றிதளை பெற்றுக்கொள்ளவுள்ளதுடன் 1275 மாணவர்கள் உள்ளக மாணவர்களாக பட்டம் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
அதேபோன்று 484 மாணவர்கள் வெளிவாரி பட்டதாரிகளாக பட்டம்பெறவுள்ளதுடன் 32 மாணவர்கள் டிப்ளோமா பட்டதாரிகளாக பட்டம்பெறவுள்ளனர்.

http://onlineuthayan.com/news/22473

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழகம்,

தனது 32 வது பட்டமளிப்புவிழாவை நோக்கிப்பயணம் செய்வதில் எதுவித சிறப்பும் இல்லை. 

கடந்தகாலங்களில் யாழ் பல்கலைக்கழகம் தான் சார்ந்த பிரதேசத்துக்கோ அன்றேல் அங்குவாழும் மக்களுக்கோ அன்றேல் தான் சார்ந்த நாட்டுக்கோ பெரிதாக ஒன்றையும் வெட்டிமுறிக்கவில்லை.

மாறாக,

தண்ணி அடிச்சுப்போட்டு வாகன ஓட்டுனர் அனுமதிப்பத்திரம் இல்லாது வாகனம் ஓட்டுவது, ஆண்களும் பெண்களும் சேர்ந்து கூத்துக்கும்மாளம் அடிப்பது, இவைபோன்றசெயலகளுக்குத் தனது மாணவர்களை திசைதிருப்பிவிட்டதைத்தவிர எதுவுமில்லை.

உதாரணமாக,

யாழ் பல்கலையின் வணிகவியல்பீடத்தில் கற்கைநெறியில் புள்ளிவிபரத்துறை, யாழ் கடாநாட்டில் இப்போது குவிந்துள்ள நிதி நிறுவனங்களது மோசடிடியில் அகப்பட்டு ஏமாற்றப்பட்டவர்கள். அதாவது, காப்புறுதி நிறுவனங்களை புதிய புதிய கவர்ச்சியூட்டும் காப்புறுதிக்கொள்கைகளை யாழ் மருத்துவமனையில் பிரசவவிடுதிவரை தமது ஏவலாளிகளை அனுப்பு இனிப்பு வசனம்பேசி அவர்களை ஏமாளிகளாக்கி அவர்களிடமிருந்து தவணைத்தொகையாக பிடுங்கிய பணம் தொடர்ந்தும் அவ்வப்பாவிகள் தவணைப்பணம் கட்டமுடியாது இடைநடுவில் கைவிட, கட்டியபணம் அம்பேலாகி, காப்புறுது நிறுவனம் சுவாகா பண்ணியது பல ஆயுரம் மில்லியனாகும், இவைபற்றிய ஒரு தரவை இவர்களும் யாழ் கச்சேரியில் உள்ள புள்ளிவிபரவியற்துறையும் இணைந்து சேகரிப்பதற்கான சமூக நலன்சார் பாடத்திட்டதை முன்னெடுக்காத யாழ் பலகலைக்கழகம்.

யாழ் குடாநாட்டின் நிலத்தடி நீரில் எண்ணைப்படிவக்கலப்புப் பற்றிய எதுவித கரிசனையும் எடுக்காத யாழ் பல்கலைக்கழகம்,

சுரண்டல் நிதி நிறுவனங்களது நுண் கடனில் தெரியாத்தனமாக மாட்டுப்பட்டு அதன் ஊழியர்களால் பாலியல்ரீதியிலான அவஸ்தைகளை எதிர்நோக்கும் பெண்களைத் தலைமையிலான குடும்பங்களது பிரச்சனைக்கு மாற்றீடு காணாத யாழ் பல்கலைக்கழகம்,

இருந்தென்ன விட்டென்ன.

  • தொடங்கியவர்
யாழ் பல்கலையின் 32 வது பட்டமளிப்பு விழா ஆரம்பம்
யாழ் பல்கலையின் 32 வது பட்டமளிப்பு விழா ஆரம்பம்
யாழ் பல்கலைக்கழகத்தின் 32 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றுள்ளது. 32 ஆவது பட்டமளிப்பு விழாவின் முதலாவது அமர்வு வேந்தர் பத்மநாதன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
 
15942092_1250021518444704_844792231_n.jpg
 
அத்துடன் நாளையும் பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப் பட்டமளிப்பு நிகழ்வில் 2151 மாணவர்கள் பட்டதாரிகளாக பட்டம்பெறவுள்ளனர். 
 
15995614_1250021515111371_12709834_n.jpg
 
இதன்படி 164 மாணவர்கள் பட்டபின் தகமை சான்றிதளை பெற்றுக்கொள்ளவுள்ளதுடன் 1275 மாணவர்கள் உள்ளக மாணவர்களாக பட்டம் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
 
15978805_1250021578444698_365918332_n.jpg
 
அதேபோன்று 484 மாணவர்கள் வெளிவாரி பட்டதாரிகளாக பட்டம்பெறவுள்ளதுடன் 32 மாணவர்கள் டிப்ளோமா பட்டதாரிகளாக பட்டம்பெறவுள்ளனர்.
 
15978326_1250021555111367_404364772_n.jpg
 
15978744_1250023251777864_1672959870_n.jpg
 
15970203_1250023275111195_1184808591_n.jpg
 
15978964_1250023265111196_1578576453_n.jpg
 
15969924_1250023248444531_1500575194_n.jpg
 
15942411_1250023285111194_1903491164_n.jpg
 
15978560_1250023278444528_1288921668_n.jpg

http://www.onlineuthayan.com/news/22473

  • தொடங்கியவர்
யாழ். பல்கலைக்கழகத்தின் 32 ஆவது பட்டமளிப்பு விழா
 
10-01-2017 01:45 PM
Comments - 0       Views - 101

article_1484036231-IMG_7799.jpg

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 31 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர் சிரேஸ்ட பேராசிரியர் சி.பத்மநாதன் தலைமையில் இன்று காலை ஆரம்பமாகியது.

article_1484036241-IMG_7801.jpg

article_1484037177-IMG_7805.jpg

article_1484037204-IMG_7806.jpg

article_1484037219-IMG_7808.jpg

article_1484037240-IMG_7811.jpg

article_1484037253-IMG_7812.jpg

article_1484037290-IMG_7815.jpg

article_1484037304-IMG_7821.jpg

article_1484037374-IMG_7834.jpg

article_1484037385-IMG_7840.jpg

article_1484037395-IMG_7853.jpg

(படப்பிடிப்பு: எஸ்.நிதர்ஷன்)

- See more at: http://www.tamilmirror.lk/189564/ய-ழ-பல-கல-க-கழகத-த-ன-ஆவத-பட-டமள-ப-ப-வ-ழ-#sthash.fUW7W4Ik.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.