Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"நெடுவாசல்" போர்க்குரல்,  ஒவ்வொரு வீட்டு வாசலையும், தட்டட்டும்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Save Neduvasal: Readers can air their voice in support of Neduvasal farmers

"நெடுவாசல்" போர்க்குரல்,  ஒவ்வொரு வீட்டு வாசலையும் தட்டட்டும்..

ஒவ்வொன்றையும் போராடி மீட்க வேண்டிய, பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாய இக்கட்டில் தள்ளப்பட்டு நிற்கிறார்கள் தமிழர்கள். 
ஜல்லிக்கட்டு நமது பாரம்பரியம், கலாச்சாரம் என்றால்... 
"நெடுவாசல்" நமது வாழ்வாதாரத்திற்கான போராட்டமாக மாறியுள்ளது.

தமிழகமே அதிமுக கோஷ்டிகளின் அடிதடி மோதலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வேளையில்தான் சத்தம் போடாமல் ஹைட்ரோகார்பன் எரிவாயு திட்டத்திற்கு அனுமதி அளித்தது மத்திய அரசு. தமிழர்களால் அதை முதலில் புரிந்து கொள்ளக் கூட முடியாத அவல நிலை. நெடுவாசல் மக்கள்தான் முதலில் தனித்துக் குரல் எழுப்பினர். அவர்களின் அவலக் குரல் மிகவும் தாமதமாகத்தான் தமிழகத்தின் பல பகுதிகளைத் தொட்டது. 

ஏற்கனவே காவிரி டெல்டாவை கிட்டத்தட்ட பொட்டல் காடாக்கி விட்டது மத்திய அரசு. அங்கு விவசாயம் செத்துப் போய்க் கொண்டிருக்கிறது. மறுபக்கம் மீத்தேன், ஷேல் வாயு என அரக்கர்கள் அடுத்தடுத்து இறக்கப்பட்டனர். இப்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் என்ற பெயரில் அழிவுக்கு பிள்ளையார் சுழி போட முயற்சிக்கின்றனர். 

2009ம் ஆண்டு முதலே இந்த அரக்கன் சத்தமில்லாமல் நெடுவாசலை வியாபிக்கத் தொடங்கினான். இன்று விஸ்வரூபம் எடுக்கக் காத்திருக்கிறான். ஆரம்பத்தில் விவசாயிகள் என்னவென்று விவரம் தெரியாமல் நிலங்களை குத்தகைக்குக் கொடுத்து விட்டு இப்போதுதான் உண்மை தெரிந்து அதிர்ந்து நிற்கின்றனர். பிப்ரவரி 19ம் தேதி முதல் நெடுவாசல் போர்க்களமாகியுள்ளது. 

இது ஏதோ ஒரு நெடுவாசல் கிராமத்து மக்களின் பிரச்சினை என்று ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்காமல் உள்ளே இறங்கி அவர்களுடன் இணைந்து போராட்டத்திற்கு வலு சேர்க்க வேண்டியது ஒவ்வொரு தமிழக மக்களின் கடமை.. 

காரணம், நாம் தினசரி தவறாமல் சாப்பிடுவது சோறு.. அதைத் தருபவன் விவசாயி.. ஒருபக்கம் வறட்சியால் இறக்கிறார்கள்.. மறுபக்கம் ஹைட்ரோகார்பன், மீத்தேன் உருவில் எமகாதரர்கள் கொன்றழிக்க காத்திருக்கிறார்கள். 

விவசாயத்தை நீர்த்துப் போகச் செய்து, வளமையை பொசுக்கி, சுடுகாடாக மாற்றும் அபாயகரமான ஹைட்ரோகார்பன் திட்டத்தை முற்றிலுமாக நெடுவாசலை விட்டுமல்ல ஒட்டுமொத்தமாக்க இந்த தமிழ் மண்ணை விட்டே விரட்டும் வரை அனைவரும் இணைந்து உறுதியான குரலில் போராட வேண்டும்.. 

போராட்டக் களத்தில் நிற்கும் ஒவ்வொரு விவசாயிக்கும், கிராமத்தவருக்கும் அனைவரும் தார்மீக ஆதரவை ஒருமித்து தர வேண்டும். அன்று அலங்காநல்லூர் வாடிவாசலில் மூட்டப்பட்ட,  புரட்சித் தீ சென்னை மெரினா கடற்கரையில் அணைந்து போய்விடவில்லை என்பதை உரத்துச் சொல்வோம்!

- தற்ஸ்  தமிழ். -

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Kein automatischer Alternativtext verfügbar.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Sonnenbrille und Text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 2 Personen, Personen, die lachen, Meme und Text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 9 Personen, Text

  • கருத்துக்கள உறவுகள்

hydroc.jpg

நன்றி :நியுஸ் 7 தமிழ்

உடலை பாதுகாக்கும் மருத்துவத்துறையில் தனியாரை ... ஆம்புலன்சை.. அனுமதிக்கும் போது ஏன் உயிர் + உடைமைகளை காக்கும் தீயணைப்புதுறையில் தனியாரை அனுமதிக்க கூடாது ? ரெல் மீ ..? போகட்டும் .. அதெல்லாம் சிந்தனை செய்ய நேரம் இதுவல்ல.. நெடுவாசல் போராட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்!! தயவு செய்து தனியார் தண்ணி லொறிகளையும் மற்றும் கிந்தியாவின் லேட்டஸ்ட் ரெக்னாலஜி "பிளாஸ்டிக் வாளிகளையும்" தயார் செய்து ஊரை சுற்றி பாதுகப்பாக வைத்து கொள்ளவும்.

ஏற்கனவே மாவட்ட ஆட்சி தலைவர்  முன்னிலையில் எண்ணை கழிவை அகற்றிய போது தானாகவே அது பற்றி எரிந்தது !!! இந்த நிலையில் ஊரை சுற்றி கொட்டி கிடக்கும் எண்ணை கழிவை நினைத்து பார்க்கும் போது குடல் நடுங்குகிறது!!


டிஸ்கி :

எந்த நேரமும் "தீ வைக்கும் துறையினர்" ஆக்சனில் இறங்கலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது ... !! உசார் மக்களே உசார் !! :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Protest will continue till the Centre cancels it, says people

முதல்வர் உறுதியளித்தாலும், போராட்டத்தை கைவிட முடியாது.. நெடுவாசல் மக்கள் அதிரடி!

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவிக்கும் வரை தங்கள் போராட்டத்தை கைவிடமாட்டோம் என்றும் வெறும் வாய்மொழி உத்தரவுகளை நம்ப மாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் கடந்த 14 நாள்களாகவும், கோட்டைக்காட்டில் 4 நாள்களாகவும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த திட்டத்தை ரத்து செய்யக் கோரி நெடுவாசல் போராட்டக் குழுவினர் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சென்னையில் சந்தித்தனர். அப்போது அவர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அனுமதி அளிக்காது என்றும், விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அரசு செயல்படுத்தாது என்றும் முதல்வர் உறுதியளித்தார்.

ஹைட்ரோ கார்பன் திட்டம் இன்னும் ஆய்வு நிலையில் தான் உள்ளது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்ததாக கூறிய போராட்டக்குழுவினர் இதை ஏற்பதாக தெரிவித்தனர்.

போராட்டக் குழுவினரின் பேச்சுவார்த்தை குறித்து நெடுவாசல் மக்கள் கூறுகையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்யும் வரை நாங்கள் போராடுவோம். எங்கள் மண்ணை காக்க உயிரையும் கொடுப்போம். வெறும் வாய்மொழியாக பிறப்பிக்கும் உத்தரவுகளை நம்பி ஏமாறத் தயாராக இல்லை.

இந்த திட்டத்தை செயல்படுத்தியது மத்திய அரசுதான், இதில் மாநில அரசுக்கு சம்பந்தமில்லை. எனவே மத்திய அரசு திட்டத்தை ரத்து செய்வதாக அறிக்கை வெளியிட வேண்டும் என்று மாநில அரசு கோர வேண்டும். மேலும் 6 ஆழ்துளைக் குழாய்களை மூட வேண்டும். எங்கள் கோரிக்கை குறித்து தமிழக அரசின்  நிலைப்பாடு வரவேற்பளிக்கிறது என்றனர்.

 -நன்றி  தற்ஸ்  தமிழ். -

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Text

Bild könnte enthalten: 1 Person, Text

 

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Sonnenbrille

மீத்தேன் போல, நெடுவாசல் "ஹைட்ரோகார்பன்" திட்டமும், 
நாம கொண்டு வந்ததுதான்னு. கண்டு பிடிச்சிட்டாங்க தகப்பா!

Bild könnte enthalten: 1 Person, Text

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 2 Personen, Text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 5 Personen, Personen, die lachen, Meme und Text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 2 Personen, Text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 3 Personen, Personen, die lachen, Text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 3 Personen, Meme und Text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 2 Personen, Text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 1 Person, Sonnenbrille und Text

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

17017223_803575726465697_773549295399351

tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 5 Personen, Meme und Text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Students gathered in Chennai for Neduvasal

நெடுவாசலுக்கு ஆதரவாக சென்னையில் திடீரென திரண்ட மாணவர்கள்!

போராட்டத்தை தடுக்க போலீஸ் குவிப்பு!!

ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல் நெடுவாசல் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை அண்ணா சாலையில் திடீரென மாணவர்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் கடந்த 15 நாள்களுக்கும் மேலாக மக்கள போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு மாணவர்கள், திரைத்துறையினர், விவசாயிகள், தமிழ் அமைப்புகள் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வாடிவாசலுக்காக சென்னையில் திரண்டதுபோல் நெடுவாசலுக்காக போராட சென்னையில் உள்ள மாணவர்களுக்கு சமூகவலைதளங்களில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி அண்ணாசாலையில் உள்ள காயிதே மில்லத் கல்லூரி முன்பு ஏராளாமனோர் திரண்டனர். தகவலறிந்த போலீஸார், போராட்டம் ஏதும் நடக்கவில்லை என்று கூறி அவர்களை திருப்பி அனுப்பினர். இதைத் தொடர்ந்து போராட்டம் எதுவும் நடக்காமல் இருக்க சென்னையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி தற்ஸ்  தமிழ்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 12 Personen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.