Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் கள ICC CHAMPIONS TROPHY 2017 கிரிக்கெட் போட்டி

Featured Replies

  • தொடங்கியவர்

                  16. இறுதி போட்டிக்கு தெரிவாகும் 2 நாடுகள் எவை?

                                                  பாகிஸ்தான், இந்தியா

                சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 4 புள்ளிகள். (மொத்தம் 8 புள்ளிகள்)

       12 போட்டியாளர்கள் இந்தியா என்று பதில் தந்து 4 புள்ளிகளை பெறுகிறார்கள்.

nesen, நந்தன், nunavilan, ஜீவன் சிவா, வாத்தியார், vasanth1, தமிழினி, யாழ்கவி, கறுப்பி, பகலவன்,Ahasthiyan, வாதவூரான்.

பலரது பதிலில் தென்ஆப்ரிக்கா என்றும், சிலர் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, ஸ்ரீலங்கா என்று இருக்கு.tw_cry:

  • Replies 315
  • Views 23.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

12 வது போட்டி முடிவடைந்த நிலையில்... 

(13,14,15,16 ம் கேள்விகளுக்கும்  புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது)

1.Ahasthiyan  49

2. nunavilan  37

3. பகலவன்  37

4. வாத்தியார்  34

5. nesen  28

6. தமிழினி  28

7. கறுப்பி  28

8. வாதவூரான்  28

9. ரதி  27

10. நந்தன்  25

11. நிழலி  24

12. செந்தமிழாளன்  24

13. கிருபன்  21

14. ஜீவன் சிவா  19

15. ஈழப்பிரியன்  18

16. vasanth1  16

17. யாழ்கவி  16

18. EppothumThamizhan  15

19. suvy  12

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கிண்டலுக்கு ஆளான பாகிஸ்தான் அணித்தலைவர்: ஆதரவளித்த இந்திய ரசிகர்கள்

சாம்பியன்ஸ் டிராபி நடப்பு தொடரில் இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

போட்டி முடிந்த பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், பாகிஸ்தான் அணித்தலைவர் சர்ப்ராஸ் அகமது தட்டுதடுமாறி ஆங்கிலத்தில் பதிலளித்தார்.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதுடன், பாகிஸ்தான் வீரர்கள் அனைவருமே அரைகுறை ஆங்கிலத்தில் தான் பேசுவார்கள் என இந்திய இணையதளமொன்று கிண்டல் செய்தது.

இந்த கிண்டலுக்கு தற்போது இந்திய ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

ஸ்ரீதம் மிஸ்ரா என்ற ரசிகர் கூறுகையில், நான் இந்தியன் தான், ஆனால் ஒரு வீரரை கிண்டலடிப்பதை ஏற்க முடியாது.

அவருக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்றால் என்ன? தனது அணியை இறுதிப் போட்டிக்கு அவர் அழைத்து சென்றதை தான் நாம் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார்.

இப்படி பல இந்திய ரசிகர்கள் சர்ப்ராஸ்க்கு ஆதரவாக குரல் கொடுக்க பாகிஸ்தான் ரசிகர்கள் இதை வரவேற்றுள்ளனர்.

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

  • தொடங்கியவர்

                                          இன்னும் புள்ளிகள்  வழங்கப்படாத கேள்விகள்...

   17. இறுதி போட்டியில் வெற்றி பெறும் நாடு எது?

           (சரியான  பதிலுக்கு 5 புள்ளிகள்)

     18. இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the series) எந்த அணியை சேர்ந்தவர்?

                                       (சரியான  பதிலுக்கு 5 புள்ளிகள்)

     19. இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (4 புள்ளிகள்)

     20. இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர்  எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

     21. இந்த தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

     22. இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

        இது ஒரு விநோதமான கேள்வி... சேர்ந்தே இருப்பது இங்கிலாந்தும் மழையும், பிரிக்க முடியாததும் இங்கிலாந்தும் மழையும்..:grin:

     23. இந்த தொடரில் எத்தனை போட்டிகள் மழை காரணமாக கைவிடப்படும்? (6 புள்ளிகள்)

         உத்தியோகபூர்வமாக போட்டி கைவிடப்பட்டது என்று அறிவிக்கபடுவதுக்கு மாத்திரமே புள்ளிகள் வழங்கப்படும். 

         இறுதி போட்டிக்கு மாத்திரமே மேலதிக நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: Text

tw_blush:

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 2 Personen, Bart und Text

  • தொடங்கியவர்

நாளை மறுதினம் இறுதிபோட்டி முடிந்தபின் வரும் புள்ளிகளின் அடிப்படையில் பல மாற்றங்கள் வரும்.:rolleyes:

ஒரு சில போட்டியாளர்களுக்கு இனி புள்ளிகள் கிடைக்கபோவதில்லை.tw_cry:

போட்டியில் வெற்றி பெறுபவரை  23ம் கேள்வியான மழை கேள்வி தீர்மானிக்காது என்றே நம்புகிறேன். ( இவ்வளவு நாளும் அந்த கேள்வியை தவிர்த்து இருக்கலாம் என்று ஒரு மனவுறுத்தல் இருந்தது.)

  • கருத்துக்கள உறவுகள்

தாங்ஸ்...எனக்கு இனி மேல் புள்ளிகளே கிடைக்காதுtw_cry:

  • தொடங்கியவர்

சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா 3-வது முறையாக கோப்பையை வெல்லுமா?

நாளை பாகிஸ்தானுடன் இறுதிப்போட்டியில் மோதும் இந்திய அணி 3-வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வெல்லுமா? என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா 3-வது முறையாக கோப்பையை வெல்லுமா?
 
201706171106096730_8th1eqmn._L_styvpf.gi

201706171106096730_y1wtmlcw._L_styvpf.gi

  • தொடங்கியவர்
21 hours ago, ரதி said:

தாங்ஸ்...எனக்கு இனி மேல் புள்ளிகளே கிடைக்காதுtw_cry:

உங்களுக்கு ஒரு கேள்விக்காவது புள்ளிகள் கிடைக்க சந்தர்ப்பம் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

உங்களுக்கு ஒரு கேள்விக்காவது புள்ளிகள் கிடைக்க சந்தர்ப்பம் இருக்கு.

நான் நினைக்கேல்ல நவீனன்:unsure:
    // 19. இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (4 புள்ளிகள்)//
இந்த கேள்விக்கு இலங்கை என்று போட்டுட்டு பிறகு எல்லாக் கேள்விக்கும் இலங்கை என்று பதில் சொல்றதா என்று பதிலை மாத்தி விட்டேன்...சான்சை அநியாயமாய் மிஸ் பண்ணிட்டன்tw_astonished::rolleyes:
  • தொடங்கியவர்

19 ம் கேள்விக்கு யாரும் சரியான பதில் தந்ததாக தெரியவில்லை.

ஆனாலும் நாளைக்கு இந்தியா  அல்லது பாகிஸ்தான் அடிக்கலாம்தானே 323 ஓட்டங்கள்.:unsure:

20 ம் கேள்விக்கு சாதகமான பதில் வர சந்தர்ப்பம் இருக்கு உங்களுக்கு.

19 minutes ago, ரதி said:

6 minutes ago, நவீனன் said:

19 ம் கேள்விக்கு யாரும் சரியான பதில் தந்ததாக தெரியவில்லை.

ஆனாலும் நாளைக்கு இந்தியா  அல்லது பாகிஸ்தான் அடிக்கலாம்தானே 323 ஓட்டங்கள்.:unsure:

20 ம் கேள்விக்கு சாதகமான பதில் வர சந்தர்ப்பம் இருக்கு உங்களுக்கு.

ஆமாம் நானும் உப்பத் தான் பார்த்தேன்:cool:

இந்தியாவோ,பாக்கிஸ்தானோ அவ்வளவு ஓட்டம் அடிக்காது

  • தொடங்கியவர்
On 12.6.2017 at 11:52 PM, Ahasthiyan said:

பொதுவாக ஜூன் மாதங்களில் இங்கு மழை குறைவு, ஆனால் இந்த தொடரில் மழையே வென்றது.

போட்டியை நடத்தும் நவீனனுக்கு வாழ்த்துக்கள் 

Ahasthiyan, 

2013 இங்கிலாந்தில் நடந்த  சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளிலும் ஒரு போட்டி அதுவும் Birmingham இல் நடந்த அவுஸ்திரேலியா vs நியூசீலாந்து போட்டி மழையால் கைவிடப்பட்டது. 2 போட்டிகள் (D/L) method இல் தான் முடிவு வந்தது. 

அதைவிட எனது சொந்த அனுபவம் இந்த இங்கிலாந்து மழை..tw_blush: எந்த நாளும் சிணுங்கி சிணுங்கி பெய்தபடி மழை. அதனால்தான்  இந்த கேள்வி வந்தது.

எது எப்படியோ வெற்றியாளரை அந்த கேள்வி தீர்மானிக்காது என்றே எனது கணிப்பு. ஒரு சில கேள்வியை தவிர மற்றவைக்கு பதில் தெரிந்து விட்டது தானே.

  • தொடங்கியவர்

நாளைய காலநிலை

London and South East England

Forecast Summary

  • Sunday

    Hot and sunny with light winds. Just a very slight chance of an isolated heavy shower developing during the afternoon in the north. Staying very warm and muggy overnight.

  • தொடங்கியவர்

இன்னும் புள்ளிகள்  வழங்கப்படாத கேள்விகள்...

   17. இறுதி போட்டியில் வெற்றி பெறும் நாடு எது?

           (சரியான  பதிலுக்கு 5 புள்ளிகள்)

     18. இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the series) எந்த அணியை சேர்ந்தவர்?

                                       (சரியான  பதிலுக்கு 5 புள்ளிகள்)

     19. இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (4 புள்ளிகள்)

     20. இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர்  எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

     21. இந்த தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

     22. இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

        இது ஒரு விநோதமான கேள்வி... சேர்ந்தே இருப்பது இங்கிலாந்தும் மழையும், பிரிக்க முடியாததும் இங்கிலாந்தும் மழையும்..:grin:

     23. இந்த தொடரில் எத்தனை போட்டிகள் மழை காரணமாக கைவிடப்படும்? (6 புள்ளிகள்)

         உத்தியோகபூர்வமாக போட்டி கைவிடப்பட்டது என்று அறிவிக்கபடுவதுக்கு மாத்திரமே புள்ளிகள் வழங்கப்படும். 

         இறுதி போட்டிக்கு மாத்திரமே மேலதிக நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்

இந்தியா களதடுப்பில் ஈடுபட உள்ளது.

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவா டொஸ் வின் பண்ணினது?

பாக்கி தோக்கப் போதுtw_cry:

  • தொடங்கியவர்

Pakistan 56/0 (10.0 ov)

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 7 Personen, Personen, die lachen, Menschenmasse und im Freien

We hope you like sleeping on the couch 1f602.png? #CT17

  • தொடங்கியவர்

Pakistan 338/4 (50.0 ov)

  • தொடங்கியவர்

      20. இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர்  எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

                                   Shikhar Dhawan 338 runs

                                                                                                     இந்தியா

                                                                                        சரியான பதில் தந்தவர்கள்

                                                                                       suvy, nunavilan, யாழ்கவி, ரதி

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

12 வது போட்டி முடிவடைந்த நிலையில்... 

(13,14,15,16, 20 ம் கேள்விகளுக்கும்  புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது)

1.Ahasthiyan  49

2. nunavilan  41

3. பகலவன்  37

4. வாத்தியார்  34

5. ரதி  31

6. nesen  28

7. தமிழினி  28

8. கறுப்பி  28

9. வாதவூரான்  28

10. நந்தன்  25

11. நிழலி  24

12. செந்தமிழாளன்  24

13. கிருபன்  21

14. யாழ்கவி  20

15. ஜீவன் சிவா  19

16. ஈழப்பிரியன்  18

17. suvy  16

18. vasanth1  16

19. EppothumThamizhan  15

  • தொடங்கியவர்

                17. இறுதி போட்டியில் வெற்றி பெறும் நாடு எது?

                                            (சரியான  பதிலுக்கு 5 புள்ளிகள்)

 8 போட்டியாளர்கள் இந்தியா வெற்றி பெறும் என்று பதில் தந்து உள்ளார்கள்.

  • தொடங்கியவர்

         21. இந்த தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

                              Hasan Ali 13 Wickets

                     யாருமே சரியான பதில் தரவில்லை.

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.