Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் 1515 ஏக்கர் காணி படையினர் வசம் : எந்தெந்த பிரதேசங்கள் உள்ளடங்குகின்றன என தகவல்

Featured Replies

கிளிநொச்சியில் 1515 ஏக்கர் காணி படையினர் வசம் : எந்தெந்த பிரதேசங்கள் உள்ளடங்குகின்றன என தகவல்

 

 

கிளிநொச்சி மாவட்டத்தில்  நான்கு பிரதேச செயலக பிரிவுகளில் படையினரின் வசம் ஆயிரத்து 515.7 ஏக்கர் நிலம்  காணப்படுவதாக மாவட்டச் செயலக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.SL--army.jpg

அண்மையில் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பிலான கூட்டத்தின் போதே இத் தகவல்கள் வெளியிடப்பட்டன.

அதனடிப்படையில் தனியார் காணி அனுமதி பத்திர காணிகள் 374 ஏக்கரும், தனியார் உறுதிக்காணிகள் 168. 2 ஏக்கரும், அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகள் 973. 5 ஏக்கர் காணியும் படையினரின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்றன.

கரைச்சி பிரதேச செயலக பிரிவில் 667 ஏக்கர் காணியும், கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் 185 ஏக்கர் காணியும், பூநகரியில் 592.7 ஏக்கர் காணியும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் 71 ஏக்கர் காணியும் படையினரின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்றன.

இதில் கரைச்சி பிரதேச செயலக பிரிவில் தனியார் காணி அனுமதி பத்திர காணிகள் 218 ஏக்கரும், தனியார் உறுதிக்காணிகள் 4 ஏக்கரும், அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகள் 445 ஏக்கர் காணியும் கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் தனியார் காணி அனுமதி பத்திர காணிகள் 128 ஏக்கரும், தனியார் உறுதிக்காணிகள் 8 ஏக்கரும், அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகள் 49 ஏக்கர் காணியும் பூநகரி பிரதேச செயலக பிரிவில் தனியார் காணி அனுமதி பத்திர காணிகள் 28 ஏக்கரும், தனியார் உறுதிக்காணிகள் 85.7 ஏக்கரும், அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகள் 479 ஏக்கர் காணியும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் தனியார் உறுதிக்காணிகள் 70.5 ஏக்கரும், அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகள் 0.5 ஏக்கர் காணியும் என காணப்படுகின்றன.

http://www.virakesari.lk/article/19315

கிளிநொச்சி பிரதேசத்தில் இவை தவிர மேலும் 17000 ஏக்கருக்கு மேற்பட்ட வடமாகாணத்துக்கு சொந்தமான காணிகள் சிங்கள-பௌத்த ராணுவப் பயங்கரவாதிகளின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதில் முறிகண்டிப் பகுதிகளில் மட்டும்முள்ள 3000 ஏக்கர் காணிகளும், இரணைமடு குளத்துக்கு கிழக்காக உள்ள 3500 ஏக்கர் காணிகளும் அடக்கம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.