Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் பிரச்சினைகளை சம்பந்தன் மறந்துவிட்டார் – ஆனந்தி சசிதரன்

Featured Replies

மக்கள் பிரச்சினைகளை சம்பந்தன் மறந்துவிட்டார் – ஆனந்தி சசிதரன்

 

ananthy.jpg
மக்கள் பிரச்சினைகளை சம்பந்தன் மறந்து விட்டதாக வட மாகாண அமைச்சர் ஆனந்த சசிதரன் தெரிவித்துள்ளார். தம்மைப் போன்றவர்களை ஒன்றிணைத்து கூட்டமொன்றை நடத்தக் கூட சம்பந்தன் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமது கணவர் காணாமல் போயுள்ளதாகவும் யுத்தத்தில் உறவுகளை இழந்துள்ளதாகவும், வாழ்வதற்கு போராடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறே ஏனையவர்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவார்கள் என குறிப்பிட்டுள்ள அவர் நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுத்து வரும் சில நடவடிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடுக்கக் கூடாது என்ற போதிலும், மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்தும் அமைதி காக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

சமூகத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஏதேனும் தீர்வுத் திட்டம் வழங்கப்பட்டிருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

https://globaltamilnews.net/archives/25087

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, நவீனன் said:

மக்கள் பிரச்சினைகளை சம்பந்தன் மறந்துவிட்டார் – ஆனந்தி சசிதரன்

சம்பந்தம்! தான் எதிர்க்கட்சி தலைவராய்  இருந்தாலே தமிழ்மக்களுக்கு  பிரச்சனை ஒண்டுமில்லையெண்டு நினைக்குதோ ஆருக்குத்தெரியும்?

13 hours ago, நவீனன் said:

மக்கள் பிரச்சினைகளை சம்பந்தன் மறந்து விட்டதாக வட மாகாண அமைச்சர் ஆனந்த? சசிதரன் தெரிவித்துள்ளார்.

அவர்  தேர்தல் முடிந்ததும் தமிழ் மக்களையே மறந்துவிட்டார். அவருக்கு எங்கே மக்கள் பிரச்சினை விளங்கப் போகுது?

குளோபல் தமிழ் செய்திகளின் தரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது. விரைவில் வீரகேசரி மட்டத்துக்கு வந்துவிடும்?

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.