Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவில் ரயிலில் குண்டுவெடிப்பு! 64பேர் மரணம்!

Featured Replies

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்றுகொண்டிருந்த ரயிலில் சூட்கேசினுள் வைக்கப்பட்ட குண்டுவெடித்ததில் 64 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக அஞ்சப்படுகின்றது.

capttok80502190512indiaqi1.jpg

capttok80102190501indiacq3.jpg

l2373922ts5.jpg

captxmq10202190601indiaol9.jpg

r2064319499pe3.jpg

39460trainblast248eh3.jpg

A train traveling to Pakistan caught fire early Monday in northern India, killing at least 64 people, and officials said two suitcases filled with flammable material that appeared to be explosive devices were found at the scene.

V.N. Mathur, general manager of the Northern Railway, said one of the suitcases was found inside a burned train car and the other was on the railroad track.

India's junior railway minister, R. Velu, told reporters at the scene: "We have 64 bodies."

Residents living near the tracks rushed to scene with buckets of water soon after the fire broke out and the blaze was eventually extinguished when fire trucks arrived.

The fire engulfed two cars of the Samjhauta Express, one of two train links between rivals India and Pakistan. Because of security concerns, the train is kept sealed with locked doors and barred windows in the lower-class coaches when it travels from New Delhi to the border. Passengers may have been trapped inside the burning cars.

The fire broke out just before the train reached the station in the village of Deewana, about 50 miles north of New Delhi.

Mathur told reporters at least 30 passengers burned and injured in the blaze have been hospitalized in the nearby town of Panipat.

The train was traveling from New Delhi to Atari, the last railroad station before the border with Pakistan.

Within hours of the fire, authorities detached the burned cars and the rest of the train continued on to the India-Pakistan border.

The train links are one of the most visible results of the peace process under way between nuclear-armed India and Pakistan, and one of the easiest ways to travel between the two countries.

Monday's blaze revived memories of one of India's worst outbreaks of sectarian bloodletting - the Hindu-Muslim riots that broke out after a 2002 train fire in which 60 Hindus returning from a religious pilgrimage were killed.

Muslims were blamed for the fire in the western state of Gujarat, and more than 1,000 people, most of them Muslim, were killed by Hindu mobs. About 84 percent of India's more than 1 billion people are Hindu, and Muslims account for about 14 percent.

http://www.forbes.com/feeds/ap/2007/02/18/ap3441098.html

Edited by மாப்பிளை

  • தொடங்கியவர்

70922700ge0.jpg

73971218ju2.jpg

capttok80202190503indiaco4.jpg

capttok80402190504indiabs2.jpg

r225659250aa9.jpg

r1435261008bg5.jpg

Edited by மாப்பிளை

  • கருத்துக்கள உறவுகள்

மிக மிக வேதனைக்குரிய செய்தி. சில மாதங்களுக்கு முன்பும், இப்படியொரு துன்பகரமான நிகழ்ச்சியை இந்தியா சந்தித்தது. வட இந்தியாவில், மத்திய அரசின் புலனாய்வு வேகம் போதாதா? முதலில் லஞ்சத்துக்கு அடிமைப்பட்டவர்களை உள்ளே தள்ளிச் வதை செய்தால் தான், ஓரளவாவது அடங்கும்.

  • தொடங்கியவர்

மேலதிக படங்கள்:

100indiatrain070218wq3.jpg

pic1ym8.jpg

70016888ah7.jpg

50243162da4.jpg

r1383352788rb3.jpg

r2447873566ge1.jpg

captxmq10102190543indiabx4.jpg

Edited by மாப்பிளை

  • தொடங்கியவர்

மேலதிக படங்கள்:

l2374012.jpg

captdel80102190633indiadc1.jpg

r2436157010en4.jpg

r140531830il8.jpg

captdel80202190630indiarw4.jpg

captxmq10502190624indiava5.jpg

r2916932625eg0.jpg

r913454284is2.jpg

captxmq10402190611indiaje5.jpg

captxmq10302190606indiauf7.jpg

வாழ்த்துக்கள்! இந்திய "ரா"வாக செய்திருக்கிறது!! அற்புதமான ஜனநாயகம்!!!

யாருக்குத் தெரியும்?????????? இன்னும் சில நாட்களுக்குள் "ரா"வாக தமிழ் நட்டில் குண்டு வெடித்து, "புளிப் பூதம்" கிளப்பப்ப்ட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை!!!! ...... ஏனெனில் இந்திய "ரா எனும் வேதாளம்" மீண்டும் புளியமரம் ஏறத் தொடங்கி விட்டது!!!!

சோழன் சும்மா மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடாதையும் தன்ரநாட்டு அதுவும் வட நாட்டு மக்களைக் கொல்வதற்கு றோவிற்கு எந்த தேவையும் இல்லை. இந்த குண்டு வெடிப்பை வைத்து அது எதனைச் சாதிக்கப்போகிறது? (வெளிநாடுகளிலிருந்து மேற்கொள்ளப்படும் முதலீடுகள் இதன்மூலம் தடைப்பட்டு இந்தியாவிற்கு பொருளாதார பாதிப்புக்களே ஏற்படும்.) மனித அழிவு நடந்ததைப் பார்த்து மகிழ்வு கொள்ளாதையும்.

விடுதலைப் புலிகள் மீது தமிழகத்தில் ஒரு வெறுப்பு நிலையை உருவாக்கும் நோக்குடன் றோ தனது செயற்பாட்டை தீவிரப்படுத்தியுள்ளது என்பது அண்மைய சில நிகழ்வுகள் மூலம் ஊகிக்க முடிகிறது. ஆனால் அதற்காக குண்டு வெடிப்புக்களை செய்து பன்னாட்டு முதலீட்டார்களிற்கு கிலியை ஏற்படுத்த மாட்டார்கள்.

...

முதலில் லஞ்சத்துக்கு அடிமைப்பட்டவர்களை உள்ளே தள்ளிச் வதை செய்தால் தான், ஓரளவாவது அடங்கும்.

அதற்கும் லஞ்சம் கொடுக்க வேண்டும்.

டெல்லியில் இருந்து பாகிஸ்தான் சென்ற ரெயிலில் குண்டு வெடித்து 64 பயணிகள் சாவு: தீவிரவாதிகள் நாசவேலை

டெல்லியில் இருந்து பாகிஸ்தானில் உள்ள லாகூருக்கு சம்ஜுதா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையே சுமூக உறவை மேம்படுத்தும் வகையில் 2004ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ந்தேதி முதல் இந்த ரெயில் சேவை நடந்து வருகிறது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையான அத்தாரி வழி யாக இந்த ரெயில் �“டுவதால் அத்தாரி எக்ஸ்பிரஸ் என்றும் இந்த ரெயில் அழைக்கப் படுகிறது.

பழைய டெல்லி ரெயில் நிலையத்தில் இருந்து நேற்றி ரவு 10.40 மணிக்கு இந்த ரெயில் லாகூர் நோக்கிப் புறப்பட்டது. அதில் மொத்தம் 610 பயணிகள் இருந்தனர். பெரும்பாலானவர்கள் பாகிஸ் தான் நாட்டைச் சேர்ந்தவர் களாகும்.

நள்ளிரவு 1.50 மணிக்கு அரியானா மாநிலம் பானிபட் அருகே ரெயில் சென்று கொண்டிருந்த போது கடைசி பெட்டிகளில் திடீரென குண்டு வெடித்தது. இதையடுத்து கடைசி 2 பெட்டிகளில் தீ பிடித்தது. ரெயில் வேகமாக சென்று கொண்டிருந்த காரணத்தால் கடைசி 2 பெட்டி முழுக்க தீ பரவி நாலாபுறமும் பற்றி எரிந்தது.

அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் திடீரென தங்களை சுற்றி தீ எரிவதை கண்டு அலறினார்கள். இதை யடுத்து சிவா கிராமம் பகுதியில் ரெயில் நிறுத்தப்பட்டது. உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது.

2 இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்தனர். இதற்கிடையே கடைசி 2 பெட்டியையும் துண்டித்து தீயை அணைக்க சிலர் முயன்ற னர். அதற்கு பலன் கிடைக்கவில்லை.

நாலாபுறமும் தீ எரிந்ததால் கடைசி 2 பெட்டிகளில் இருந்த பயணிகளில் சிலர் மட்டுமே தப்ப முடிந்தது. மற்றவர்கள் தீயில் கருகினார்கள். 64 பேர் ரெயில் பெட்டிக்குள்ளேயே கருகி உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் பாகிஸ் தான் நாட்டுக்காரர்கள்.

சுமார் 50 பயணிகள் தீகாயம் அடைந்தனர். அவர் கள் மீட்கப்பட்டு பானிபட் நகரில் உள்ள சிவில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.

சுமார் 1 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ அணைக் கப்பட்டது. அதன் பிறகு 2 பெட்டிகளும் துண்டிக்கப்பட்டு தனியாக கொண்டு செல்லப்பட்டது. 2 பெட்டிகளுக்குள் பிணமான 64 பேர்களின் உடல்கள் கரிக்கட்டையாகி விட்டன.

உயிரிழந்த பயணிகளில் பெரும்பாலானவர்கள் யார் என்றே தெரியாத அளவுக்கு உடல்கள் உருக்குலைந்து சாம்பலாகி விட்டன.

சம்பவ இடத்துக்கு போலீசாரும் வடக்கு மண்டல ரெயில்வே உயர் அதிகாரி களும் சென்று தீவிர விசா ரணை நடத்தினார்கள். அப் போது 3 சூட்கேஸ்களில் வெடிகுண்டுகள், தீ பிடிக்கும் திரவங்கள் இருப்பதை கண்டு பிடித்தனர். அதில் 2 வெடிகுண்டுகள் ரெயிலுக் குள்ளும், ஒரு வெடிகுண்டு தீவானா ரெயில் நிலையப் பகுதியிலும் கிடந்தன.

தேசிய பேரழிவு பதிலடிப் படை வீரர்கள், சிறப்பு அதிரடிப்படை வீரர்கள், அரியானா மாநில தடயவியல் நிபுணர்கள் மற்றும் ரெயில்வே போலீசார் ஒருங்கிணைந்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்கள். பானிபட் மாவட்டம் முழுக்க அதிரடி தேடுதல் வேட்டையும் நடத்தப் பட்டது.

முதல் கட்ட விசாரணையில் இது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளின் சதி வேலை என்று தெரிய வந்துள்ளது. பெரிய அளவில் உயிரிழப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற கொடூர திட்டத்துடன் அவர் கள் நன்கு திட்டமிட்டு கடைசி 2 பெட்டியில் குண்டு வெடிப்பை நிகழ்த்தி தீ பிடிக்க செய்துள்ளனர்.

ரெயிலில் குண்டு வெடிக்கும் சத்தத்தை கேட்டதாக தீவானா ரெயில் நிலைய கேட் கீப்பர் கூறினார். அவர் உள்பட பயணிகளிடம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

சம்பவ இடத்துக்கு மத்திய மந்திரிகள் சிவராஜ் பாட்டீல், லல்லுபிரசாத் யாதவ், வேலு, உள்துறை செயலாளர் வி.கே.தக்கல், தேசிய பாதுகாப்பு படை இயக்குனர் ஜே.கே.தத், வடக்கு மண்டல ரெயில்வே பொது மேலாளர் வி.என்.மாத்தூர் உள்பட உயர் அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர். ரெயிலுக்கு குண்டு வைத்த தீவிரவாதிகளை பிடிக்க தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

தீவிர விசாரணைக்கு பிறகு அத்தாரி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை 3 மணிக்கு எல்லை நோக்கி புறப்பட்டுச் சென்றது.

http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews

Edited by saanakiyan

நன்றிகள் மின்னல்!!

தம் சொந்த நாட்டு மக்களை கொல்ல வேண்டிய தேவை ஏன் இந்தியாவிற்கு உள்ளது??? இவை மட்டுமல்ல, ....

* ஏன் சொந்த நாட்டு ஜனாதிபதியையோ, பிரதமரையோ, அமைச்சர்களையோ கொல்ல வேண்டிய தேவை அந்த நாடுகளின் நாட்டு உளவு நிறுவனங்களுக்கு உள்ளது?

* ஏன் சொந்த நாட்டில் குண்டுகளை வெடிக்க வைக்கும் தேவை, நாடுகளிலுள்ள புலனாய்வுத்துறையினருக்கு உள்ளது??

* .........

...... போன்ற கேள்விகள் எழுவது இயல்புதான்!! இது முழுந்தாலுக்கும், மொட்டந்தலைக்கும் முடிச்சுப் போடுவதற்கல்ல!!! ஆழ்ந்த விளக்கமின்மைகளினால் எழும் கேள்விகள்!!!

அமெரிக்க முன்னால் ஜனாதிபதியாக இருந்த கென்னடியாக இருந்தாலும் சரி, பாகிஸ்தானிய முன்னால் ஜனாதிபதியாக இருந்த ஷியாவுள் ஹக் ஆகட்டும், இந்திய முன்னால் பிரதமரின் மகன் சஞ்சய் காந்தியாகட்டும், .... இப்படிப் பல நூறு கொலைகளுக்கு காரணம், அந்நாடுகளின் புலனாய்வுத் துறைகளே!! 80களில் பிரித்தானியாவிலுள்ள லிபிய தூதரகத்துக்கு முன், பிரித்தானிய பொலிஸைச் சார்ந்த பெண் உத்தியோகஸ்தகர் சுட்டுக் கொல்லப்பட்டார். அக்கொலை லிபிய தூதரகத்திலிருந்து துப்பாக்கிச் சூடு நடைபெற்றதினால் என்று கூறப்பட்டது. விளைவு அமெரிக்காவும், பிரித்தானியாவும் லிபியா மீது மூர்க்கத்தனமான விமானத்தாக்குதல்களை நடத்தியது. இப்படி பல பல உதாரணங்களை கூறிக் கொண்டே போகலாம்!!!

இனி வருவோம் டெல்கியில் நடைபெற்ற இன்றைய குண்டு வெடிப்புக்கு .....

* கொல்லப்பட்ட பெரும்பாலான மக்கள் முஸ்லீங்களே!!

* அதிலுலும் பெரும்பாலானோர் பாகிஸ்தானியர்கள் என்றே தெரிகிறது.

இவற்றிற்கு மேல் இந்தியா எனும் தேசத்துக்கு, பாகிஸ்தான் என்ற நாட்டுக்கு தொடர் பயங்கரவாத முத்திரை குத்த வேண்டிய தேவையுள்ளது. அதிலும் பாகிஸ்தானிய அரசை மேலைத்தேய நாடுகளின் பார்வையில் சிவப்பு முத்திரை தொடர்ந்து குத்தி வைக்க வேண்டிய தேவையுமுள்ளது. இப்படியான தாக்குதல்கள் இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகளை பாதிக்கும் என்று கூறுவதில் எவ்வித அர்த்தமுமில்லை. இப்படியான பல நூறு குண்டு வெடிப்புகளை இந்தியா காஷ்மீரில் இன்றும் நடத்திக் கொண்டே உள்ளதாக என்னுடன் வேலை செய்யும் ஒரு பாகிஸ்தானியர் கூறக் கேட்டிருக்கிறேன். அதற்கு மேல் இந்திய அமைதிப்படை எம் தேசத்தில் நிலை கொண்டிருந்த நேரத்தில், என் ஊரிலேயே இந்திய இராணுவ முகாமுக்குள்ளேயே குண்டை வெடித்து மக்களை கொன்றதும், மறுநாள் இந்திய, இலங்கை வானொலிகள் "புலிகளின் தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள்" என்று முழங்கியதும் மறக்க முடியாதவை.

இவை சில உதாரணங்களே!!! ஆகாவே சிலவேளை முழந்தாலுக்கும், மொட்டந்தலைக்கும் முடிச்சு இருக்கத்தான் செய்யும்!!!

  • தொடங்கியவர்

மேலதிக படங்கள்:

l2374258jk4.jpg

l2374281df9.jpg

captsgetti5419020714104yx6.jpg

captsgetti5419020714104iq0.jpg

captsgetti5419020714104mw1.jpg

captsgetti5419020714104zy9.jpg

r1935205771rk8.jpg

r1875774912lt6.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள் மின்னல்!!

தம் சொந்த நாட்டு மக்களை கொல்ல வேண்டிய தேவை ஏன் இந்தியாவிற்கு உள்ளது??? இவை மட்டுமல்ல, ....

* ஏன் சொந்த நாட்டு ஜனாதிபதியையோ, பிரதமரையோ, அமைச்சர்களையோ கொல்ல வேண்டிய தேவை அந்த நாடுகளின் நாட்டு உளவு நிறுவனங்களுக்கு உள்ளது?

* ஏன் சொந்த நாட்டில் குண்டுகளை வெடிக்க வைக்கும் தேவை, நாடுகளிலுள்ள புலனாய்வுத்துறையினருக்கு உள்ளது??

* ......................................

காலம், நேரம் தெரியாமல் வெட்டித்தனமான வாதங்கள் வேண்டாம் சோழன்.

இந்தியநாட்டு மக்களை கொதிப்படையச் செய்ய, இதுக்கு மேலான வார்த்தைகள் இராது என நினைக்கிறேன்.

மனதை உருக்கும் இந்த செய்திக்கு அநுதாபத்தை தெரிவிப்பதே எமது கடன்.

திருவாளர் நேசன் அவர்கள் சொன்ன மாதிரி இப்போ நாங்கள் இந்தியா செய்து இருக்கும் பாகிஸ்தான் செய்து இருக்கும் என்ற ஆய்வுகளை விட்டு விட்டு( அதைசெய்ய என் போன்ற பல ஆய்வாளர்கள் இருக்கிறார்கள்) செத்த வீட்டில் அனுதபததை தெரிவிப்போம்

பிறகு ஓநாய்கள் பற்றி பாகிஸ்தான் கழுதைகளுக்கு சொல்லி கொடுப்போம்

Edited by வடிவேலு

திருவாளர் நேசன் அவர்கள் சொன்ன மாதிரி இப்போ நாங்கள் இந்தியா செய்து இருக்கும் பாகிஸ்தான் செய்து இருக்கும் என்ற ஆய்வுகளை விட்டு விட்டு( அதைசெய்ய என் போன்ற பல ஆய்வாளர்கள் இருக்கிறார்கள்) செய்த்த வீட்டில் அனுதபததை தெரிவிப்போம்

பிறகு ஓநாய்கள் பற்றி பாகிஸ்தான் கழுதைகளுக்கு சொல்லி கொடுப்போம்

எப்ப இருந்து உங்களுக்கு நீங்களே பட்டம் கொடுக்க புறப்பட்டனீங்க?

எப்ப இருந்து உங்களுக்கு நீங்களே பட்டம் கொடுக்க புறப்பட்டனீங்க?

உங்ங்களை போன்ற புத்தி ஜீவிகளும் யாழ்கள ஆட்டுப்பாஅல் அக்தாஸும் சப்பாத்துஆய்வளர்களும் தருவார்கள் என்று காத்து இருந்தேன் கடசியில் இருக்கிற கோவணமும் பறி போனாலும் பறவாய் இல்லை என்று நானே எடுத்து கொண்ட்டேன், ஏன் இதனால் உங்களுக்கு பிரச்சனையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆடி ஓடி ஆய்வு எழுதி கோவணத்தை பறி கொடுத்த

ஆய்வாளர்

மருத்துவர். வடிவேலு

உப்புடி எத்தினை பேர் வெளிக்கிட்டுத்திரியிறியள் ஆ........எனக்கு வாற கோவத்துக்கு இ........போ........மி......நா..............?????????????? :angry:

ஆடி ஓடி ஆய்வு எழுதி கோவணத்தை பறி கொடுத்த

ஆய்வாளர்

மருத்துவர். வடிவேலு

உப்புடி எத்தினை பேர் வெளிக்கிட்டுத்திரியிறியள் ஆ........எனக்கு வாற கோவத்துக்கு இ........போ........மி......நா..............?????????????? :angry:

எனக்கு வாற கோ......... க....... சு......... வெ......... போ........ :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.