Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி 2007 - செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும்.

Featured Replies

இல்லை யாழ் வினோ இங்கு ஐ சனலில் காட்டுவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.

இன்றைய போட்டி மேற்கிந்தி தீவுகளுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இங்கு நேரம் மாலை 7 மணியிலிருந்து காட்ட ஏற்பாடாகி உள்ளது.

ஜானா

இரண்டு போட்டிகள் நடக்கும் வேலைகளில் கேவலம் கெட்ட ரூபவாகினியிலும் :angry: :angry: ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அவர்களின் தளத்தில் பார்த்தேன்

  • Replies 1k
  • Views 70.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

"ஐ" சனல் யாழ்ப்பாணத்திலும் வருகின்றது அது தான் கேட்டேன். அன்ரனாவை கொஞ்சம் உயத்தி கட்டினால் யாழில் "ஐ" சனல் பார்க்கலாம்.

ஆமாம் இந்தக் கெடுகெட்ட ஒளிபரப்பை கிரிக்கட்டினால் பார்க்க வேண்டி நிர்ப்பந்திக்கப்படுகின்றோ

Edited by Janarthanan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேரடி ஒலிபரப்பு

LIVE

Edited by ganesh

சோபர்ஸ் ...ஒரு ஓவரில் அடித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆறு சிக்சர்களை கீழை உள்ள பதிவிலுள்ள வீடியோ கிளிப்பில் காணலாம்

http://sinnakuddy.blogspot.com/2007/03/blog-post.html

  • கருத்துக்கள உறவுகள்

எனது அபிமான அணிகளில் ஒன்றான மேற்கிந்தியா அணி இன்று பாகிஸ்தானை தோற்கடித்து வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தான் இலங்கை அரசுக்கு அதிகளவில் ஆயூதங்கள் கொடுத்து தமிழின அழிப்புக்கு உதவி செய்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று வரை உலகக்கிண்ணப்போட்டி கிறிக் இன்வோ இணையத்தள சூதாட்டத்தில் (பெட்365) இம்முறை உலகக்கிண்ணத்தினை வெல்லும் அணியாக முதலாம் இடத்தில் அவுஸ்திரெலியாவும், 2ம் இடத்தில் தென்னாபிரிக்காவும் 3ம் இடத்தில் இலங்கையும் 4ம் இடத்தில் இந்தியா, நியூசிலாந்தும் 6ம் இடத்தில் மேற்கிந்தியா தீவும் 7ம் இடத்தில் இங்கிலாந்தும் 8ம் இடத்தில் பாகிஸ்தானும் வெல்லும் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால் தற்பொழுது மேற்கிந்தியா அணி பாகிஸ்தான் அணியை வென்றவுடன் 3ம் இடத்தில் மேற்கிந்தியாவும் ,இலங்கையும் 5ம் இடத்தில் இந்தியா, நியூசிலாந்தும் என்று அறிவித்துள்ளார்கள்.

Australia 3.25 Bet

South Africa 5.50 Bet

Sri Lanka 7.50 Bet

West Indies 7.50 Bet

India 8.00 Bet

New Zealand 8.00 Bet

England 11.00 Bet

Pakistan 15.00 Bet

Bangladesh 301.00 Bet

Zimbabwe 501.00 Bet

Kenya 501.00 Bet

Holland 1001.00 Bet

Ireland 1001.00 Bet

Scotland 1001.00 Bet

Canada 1001.00 Bet

Bermuda 2001.00 Bet

யாழ்களப் போட்டியில் 13 பேர் மேற்கிந்திய அணி வெற்றி பெறும் என்று சரியாக பதில் அளித்தார்கள். முதலிடத்தில் ஈழவனும், 2ம் இடத்தில் வெண்ணிலாவும், 3ம் இடத்தில் யமுனாவும், 4ம் இடத்தில் புத்தனும், 5ம் இடத்தில் மாப்பிள்ளையும் இருக்கிறார்கள். மேலதிக விபரங்களுக்கு http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=270092

மேற்கிந்திய அணி 9 விக்கட் இழப்பிற்கு 50 ஓவர்களில் 241 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு துடுப்பெடுததாடிய பாக்கிஸ்தான் அணி 187 ஓட்டங்களுடன் 47.2 ஓவர்களில் தனது சகல விக்கட்டக்களையும் இழந்து தோல்வியைத் தழுவியது.

ஜானா

  • தொடங்கியவர்

யாழ்களப் போட்டியில் 13 பேர் மேற்கிந்திய அணி வெற்றி பெறும் என்று சரியாக பதில் அளித்தார்கள். முதலிடத்தில் ஈழவனும், 2ம் இடத்தில் வெண்ணிலாவும், 3ம் இடத்தில் யமுனாவும், 4ம் இடத்தில் புத்தனும், 5ம் இடத்தில் மாப்பிள்ளையும் இருக்கிறார்கள்.

13 உறுப்பினர்கள் தலா 2 புள்ளிகள் வீதம் பெற்று சமநிலையில் உள்ள போது விசேஷமாக 5 உறுப்பினர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களின் பெயர்களை மட்டும் இப்படி பிரசுரித்திருப்பதன் நோக்கம் என்ன?? என்னப்பா இங்கேயும் லஞ்சமா?? :unsure:

13 உறுப்பினர்கள் தலா 2 புள்ளிகள் வீதம் பெற்று சமநிலையில் உள்ள போது விசேஷமாக 5 உறுப்பினர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களின் பெயர்களை மட்டும் இப்படி பிரசுரித்திருப்பதன் நோக்கம் என்ன?? என்னப்பா இங்கேயும் லஞ்சமா?? :unsure:

நீங்கள் யாழுக்கு புதிது என்பதினால் எனது பழைய போட்டிகளினை பார்க்கவில்லை என நினைக்கிறேன். பேட்டி விதிப்படி ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே புள்ளியினைப் பெறும் போது அவர்களில் முதலில் பதில் அளித்தவர் வெற்றி பெறுவார். இப்போட்டியில் 5 பேருக்கு மட்டுமே பரிசில்கள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் முதல் 5 பேர்களின் பெயர்களை இதில் எழுதி இருந்தேன். இனி வரும் உலகக்கிண்ணப் போட்டிகள் 2007ன் முடிவுகளில் யாராவது ஒருவர் தனது நிலையில் இருந்து முன்னுக்கு வந்தாலும் அவருடைய பெயர்களும் அறிவிக்கப்படும். பழைய போட்டி ஒன்றின் முடிவுகளைப் பார்க்க

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=228851

நீங்கள் யாழுக்கு புதிது என்பதினால் எனது பழைய போட்டிகளினை பார்க்கவில்லை என நினைக்கிறேன். பேட்டி விதிப்படி ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே புள்ளியினைப் பெறும் போது அவர்களில் முதலில் பதில் அளித்தவர் வெற்றி பெறுவார். இப்போட்டியில் 5 பேருக்கு மட்டுமே பரிசில்கள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் முதல் 5 பேர்களின் பெயர்களை இதில் எழுதி இருந்தேன். இனி வரும் உலகக்கிண்ணப் போட்டிகள் 2007ன் முடிவுகளில் யாராவது ஒருவர் தனது நிலையில் இருந்து முன்னுக்கு வந்தாலும் அவருடைய பெயர்களும் அறிவிக்கப்படும். பழைய போட்டி ஒன்றின் முடிவுகளைப் பார்க்க

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=228851

நாட்டாமை தீர்ப்ப மாத்து............. :P

  • தொடங்கியவர்

நேற்று சாமுவேல் அடிச்ச சிக்ஸருகள் எப்படி?? பார்த்தீங்களோ?? :unsure:

  • தொடங்கியவர்

அவுஸ்ரேலியா - ஸ்கொட்லான்ட் இடையேயான இன்றைய போட்டி மழை காரணமாக சற்று முன்னர் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஓட்ட விபரம்.

அவுஸ்ரேலியா 241 ஓட்டங்கள் 3 விக்கெற் இழப்பு 40 ஓவர்கள் (பொன்டிங் - 91 ஓட்டங்கள் ஆட்டமிழக்காமல்). களத்தில் பொன்டிங் சிக்ஸ் மழை பொழிந்து சிறப்பாக துடுப்பாடிக்கொண்டிருந்த சமயத்தில் தான் மழை ஆட்டத்தை குழப்பி விட்டது.

pontingrc3.jpg

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்

ஆட்டம் மீள ஆரம்பிக்கப்பட்டு நடை பெறுகின்றது.

அவுஸ்ரேலியா - 334 ஓட்டங்கள் 6 விக்கெற் இழப்பு (50 ஓவர்கள்)

பொன்டிங் - 113 ஓட்டங்கள்.

Edited by யாழ்வினோ

கனடாவினை கென்யா அணி தோற்கடித்ததினை சரியாக 16 போட்டியாளர்கள் பதில் அளித்திருக்கிறார்கள். இப்பொழுது 12 போட்டியாளர்கள் 2.5 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறார்கள். தொடர்ந்து ஈழவன் முதலாம் இடத்தில் நிக்கிறார். ஜமுனா, புத்தன், மாப்பிள்ளை, யாழ்வினோ, கறுப்பி, வாசகன், சிவராஜா, ராதை, கந்தப்பு, வானவில், மது ஆகிய போட்டியாளர்கள் முறையே 2,3,4,5,6,7,8,9,10,11,12ம் இடத்துக்கு முன்னேறி உள்ளார்கள்.ஜனார்த்தனன், சின்னக்குட்டியும் முறையே 14,15ம் இடத்துக்கு முன்னேறி உள்ளார்கள்.ராஜன், மணிவாசகன் இரண்டு இடத்தினால் முன்னேறி முறையே16,17ம் இடத்தினை பிடித்துள்ளார்கள். மேலதிக விபரங்களுக்கு http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=270431

Edited by Aravinthan

  • கருத்துக்கள உறவுகள்

கிறிக் இன்வோ இணையத்தள சூதாட்டத்தில் கென்யா வெற்றி பெற்றதுடன் சில மாற்றங்கள்

Australia 3.25 Bet

South Africa 5.50 Bet

Sri Lanka 7.50 Bet

West Indies 7.50 Bet

New Zealand 8.00 Bet

India 8.00 Bet

England 11.00 Bet

Pakistan 15.00 Bet

Bangladesh 301.00 Bet

Kenya 301.00 Bet

Zimbabwe 501.00 Bet

Holland 1001.00 Bet

Ireland 1001.00 Bet

Scotland 1501.00 Bet

Canada 2001.00 Bet

Bermuda 2001.00 Bet

ஒஸ்ரேலியா 6 விக்கட் இழப்பிற்கு 50 ஓவர்களில் 334 ஓட்டங்களை பெற்றது.

ஸ்கொத்லாந்து ணி சகலவிக்கட்டுக்களையும் 40.1 ஓவர்களில் 131 ஓட்டங்கள் பெற்று தோல்வியடைந்தது. ஒஸ்ரேலியாவின் பொண்டிங் 93 பந்துகளில் 5 ஆறு ஓட்டங்களையும் 9 நான்கு ஓட்டங்களுடன் 113 ஓட்டங்களைப் பெற்றது சிறப்பம்சம்.

கனடா கென்யா அணிகளுக்கிடையிலான போட்டியில் கென்யா அணி வெற்றி பெற்றது.

கனடா சகல விக்கட்டுக்களையும் இழந்து 50 ஓவர்களில் 199 ஓட்டங்களையும் கென்யா அணி 3 விக்கட் இழப்பிற்கு 43.2 ஒவர்களில் 203 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.

கென்யாவின் Tikolo ஆட்டம் இழக்காமல் 72 ஓட்டங்களை 76 பந்துகளில் ஏழு 4 ஓட்டங்களையும் ஒரு ஆறு ஒட்டத்தினையும் பெற்றார்.

ஜானா

விளையாட்டுக் களத்திற்கு வெளியே ஊடகங்களில் முன்னாள் இந்திய அணித் தலைவர் கவஸ்கருக்கும் இந்நாள் ஓஸ்ரெலியா அணித்தலைவருக்கும் சூடு பறக்கும் வாக்குவாதங்கள் நடந்த வண்ணமுள்ளது.

நேற்று ஊடகவியளாளர்களுக்கு கருத்து தெரிவித்த கவஸ்கர் விளையாட்டில் சிறந்தவர்களானாலும் ஒழுக்கத்தில் கடைசி இடம் தான் இவர்களுக்கு என்று கூறியுள்ளார். மதுபானக் கடைகளில் கூட தவறான வார்த்தை பிரயோகங்களினால் தர்ம அடி வாங்கியவர்கள் ஆஸிகள் என்று முன்னாள் ஆஸி. வீரர் டேவிட் கூச்சை குறிப்பிட்டு மேலும் தெரிவித்துள்ளார்.

ஆஸிகளிடம் இவருக்கு இத்தனை கடுப்பு இவர் ஒரு முறை ஆஸியுடன் விளையாடும் போது தவறாக ஆட்டமிழந்ததாக தீர்ப்புக் கூறியதே. :D

ஜானா

நாட்டாமை தீர்ப்ப மாத்து............. :P

தலை முதல் மூன்று இடத்திலும் நம்ம டைகர் பமிலி தான் இருக்கு,டோன்ட் வொறி

:icon_idea:

  • தொடங்கியவர்

தலை முதல் மூன்று இடத்திலும் நம்ம டைகர் பமிலி தான் இருக்கு,டோன்ட் வொறி

:lol:

முதல் மூன்று இடத்தில் இருக்கும் ரைகர் பமிலியை சேர்ந்தவர்களும் Within 24 Hours தரவரிசை பட்டியலில் பின் தள்ளப்படலாம். மாப்பு முதலிடத்தில் வருவதற்கு வாய்ப்புக்கள் உள்ளது. :lol:

அயர்லாந்து சிம்பாவே போட்டிகள் Tiedல் முடிவடைந்துள்ளன. இதனால் எல்லொருக்கும் புள்ளிகள் வழங்கப்படுகிறது. ஈழவன் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=270768

Edited by Aravinthan

முதல் மூன்று இடத்தில் இருக்கும் ரைகர் பமிலியை சேர்ந்தவர்களும் Within 24 Hours தரவரிசை பட்டியலில் பின் தள்ளப்படலாம். மாப்பு முதலிடத்தில் வருவதற்கு வாய்ப்புக்கள் உள்ளது. :lol:

24 மணி நேரம் ஆகியும் நாங்கள் தான் முதல் மூன்று இடங்களிலும் இருக்கிறோம்

:angry:

  • தொடங்கியவர்

நான் அந்த Post இணைத்த நேரம் இலங்கை நேரப்படி 2-37 Am (16-03-2007)சரியோ. ஆகவே 2-37 Am (17-03-2007) வரைக்கும் காத்திருங்கோ. :lol:

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறவுகள்

நான் அந்த Post இணைத்த நேரம் இலங்கை நேரப்படி 2-37 Am (16-03-2007)சரியோ. ஆகவே 2-37 Am (17-03-2007) வரைக்கும் காத்திருங்கோ. :lol:

நியூசிலாந்து இன்று வெற்றி பெற்றால் மாப்பிள்ளை முதல் இடத்தில் இருப்பார். இல்லாவிடில் ஈழவன் முதலிடம் வகிப்பார். பல சூதாட்ட நிறுவனங்கள் நியூசிலாந்து தான் இன்று வெற்றி பெறும் என்று தீர்மானித்து சூதாட்டத்தினை நடாத்துகிறார்கள். என்றாலும் நான் இப்போட்டியில் இங்கிலாந்து தான் வெற்றி அடையும் என்று பதில் அளித்திருந்தேன். அவுஸ்திரெலியாவில் நடை பெற்ற முக்கோண ஒரு நாள் போட்டியில் ஆரம்பத்தில் நன்றாக விளையாடாவிட்டாலும் இறுதியில் சிறப்பாக விளையாடியமைக்காக இங்கிலாந்தினை தெரிவு செய்தேன். அரை இறுதிப்போட்டியில் தென்னாபிரிக்கா அணியினை நான் தெரிவு செய்யததற்கு காரணம் கடந்த 12 மாதகாலமாக அவர்கள் விளையாடி வெற்றி பெற்ற போட்டிகள் தென்னாபிரிக்காவிலே நடந்தன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.