Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓட்டமாவடியில் இஸ்லாமிய கலாச்சார நிலையம் பொதுமக்களால் உடைப்பு

Featured Replies

10569_1496969274_gft.jpg

ஓட்டமாவடியில் இஸ்லாமிய கலாச்சார நிலையம் பொதுமக்களால் உடைப்பு

(ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்) ஷியா  பிரிவினருடைய  கல்வி கலாச்சார நிலையமானது (Islamic Education Cultural Center)  பொதுமக்களால் அடித்து உடைக்கப்பட்ட சம்பவம்  கல்குடா , ஓட்டமாவடி மீராவோடை ஆலிம் வீதியில் நேற்று 08.06. 2017 இஷா தொழுகைக்கு பின்னர் இடம் பெற்றது.

 

கல்குடா பிரதேசத்தில் அதிகரித்து வருகின்ற ஷியா பிரிவினரின் ஆதிக்கம் காரணமாகவும், குறித்த பிரதேசத்தில் இயங்கிவருகின்ற இஸ்லாமிய கல்வி கலாசார நிலையமானது  இஸ்லாமிய அகீதாவிற்கு முரண்பாடான முறையில் கொள்கையினை பரப்பி வருகின்றமையும், இந்த ரமழான் மாதத்தில் தேவைக்கு அதிகமான ஒலி பெருக்கிகள் பாவிக்கப்படுவதும், இன்று வெள்ளிக்கிழமை 09.06.2017 குறித்த நிலையத்தில் புதிதாக ஜும்மா தொழுகை இடம் பெறவுள்ளமையுமே நிலையம் உடைக்கப்பட்டமைக்கு முக்கிய காரணம் என பரவலாக பேசப்படுகின்றது.

 

மேலும் குறித்த விடயம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுனவின் தலைமையில் சம்பவம் இடம் பெற்ற இடத்திற்கு உடனே சமூகமளித்த பொலீஸ் குழுவினரும், புலனாய்வு பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ள அதே நேரத்தில்.. 

 

கல்குடா பிரதேசத்தில் ஷியா  பிரிவினரின் இன்னுமொரு முக்கிய தளமாக காணப்படுகின்ற மீராவோடை மன்பஹுல் ஹுதா அறபு கல்லூரிக்கும் மேலதீக பாதுகாப்பு உடனே வழங்கபட்டு பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

http://battinaatham.com/description.php?art=10569

 

  • கருத்துக்கள உறவுகள்

முசுவீம்களின் சண்டை சற்று வித்தியாசமானது. தங்களுக்குள் கடிபட்டு அடிபட்டாலும். வேறு இனத்தை ஒன்றாகச் சேர்ந்து மிதித்து வதைப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Paanch said:

முசுவீம்களின் சண்டை சற்று வித்தியாசமானது. தங்களுக்குள் கடிபட்டு அடிபட்டாலும். வேறு இனத்தை ஒன்றாகச் சேர்ந்து மிதித்து வதைப்பார்கள்.

40 வருடங்களுக்கு முன்பு ஏறாவூர் முஸ்லிம்களுக்கும் ஒட்டமாவடி முஸ்லிம்களுக்கு சண்டை நடந்தது அப்பொழுது நான் செங்கலடியில் வசித்து வந்தேன் ஊரடங்கு சட்டம் எல்லாம் போட்டிருந்தார்கள்,இப்ப தான் புரிகின்றது அந்த சண்டை ஏன் நடந்தது என்று..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

40 வருடங்களுக்கு முன்பு ஏறாவூர் முஸ்லிம்களுக்கும் ஒட்டமாவடி முஸ்லிம்களுக்கு சண்டை நடந்தது அப்பொழுது நான் செங்கலடியில் வசித்து வந்தேன் ஊரடங்கு சட்டம் எல்லாம் போட்டிருந்தார்கள்,இப்ப தான் புரிகின்றது அந்த சண்டை ஏன் நடந்தது என்று..

உன்மைதான் இரு குழுக்கழுக்கிடையேயான சண்டை ஆனால்     அவர்கள் ஒரு தொழுகையை போட்டால் ஒன்றுய் சேர்ந்து விடுவார்கள்  கல்முனை கொடியேற்றப்பள்ளி விவகாரம் இப்படித்த்தான் புகையும் ஆனால் அமத்திவிடுவார்கள் ஒரு சிலர் அந் த     கொடியேற்ற திருவிழாவுக்கு செல்வதில்லை  அவர்களூக்குள் இன்னும் பிரிவுகள் இருக்கின்றன 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.