Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதலமைச்சர் விக்னேஷ்வரன் ஆலோசகர் நிமலன் கார்திகேய மீது 50,000 டொலர் நிதி முறைகேடு புகார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் விக்னேஷ்வரன் ஆலோசகர் நிமலன் கார்திகேய மீது 50,000 டொலர் நிதி முறைகேடு புகார்!

By
 nadunadapu
 -
June 21, 2017
0
306
muthalvvarras.jpg

கனடாவில் குடியிருக்கும் இலங்கை தமிழர்கள் சிலர் இலங்கையில் நிதி குற்றவியல் புலனாய்வு அமைப்பில் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

அதில் வட மாகாணத்தில் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பில் பயன்படுத்த அளித்திருந்த 50,000 கனடியன் டொலர் குறித்த சந்தேகத்தை எழுப்பியிருந்தனர்.

குறித்த தொகையானது வட மாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரன் பெயரில் அவரது ஆலோசகர் நிமலன் கார்திகேய ராசையா என்பவர் பெற்றுக்கொண்டதாகவும், ஆனால் இதுவரை குறித்த நிதியை பயன்படுத்தியதற்கான எந்த ஆதாரங்களையும் சமர்ப்பிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ் கனடிய சமுதாயக் கருத்துக்களம் என்ற அமைப்பானது கடந்த ஜனவரி மாதம் நிதி திரட்டும் வகையில் ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

CVW-KN-300x166டிக்கெட் விலையாக 500 மற்றும் 1000 டொலர்கள் வசூலித்துள்ளனர். இந்த விருந்து நிகழ்ச்சியால் சுமார் 113,500 கனடியன் டொலர் நிதியை திரட்டியுள்ளனர்.

குறித்த நிகழ்வின் செலவினங்கல் போக மீதி தொகையாக 50,150 கனடியன் டொலர் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் 50,000 கனடியன் டொலர் தொகையை வட மாகாணத்தில் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பில் பயன்படுத்த அளித்திருந்திருந்ததாக கூறப்படுகிறது.

கனடாவில் இருந்து முதலமைச்சர் விக்னேஷ்வரன் இலங்கை திரும்பியதும் நிதி பெற்றுக் கொண்டதற்கான ஆவணங்களை சமர்ப்பிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால் இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என கூறப்படுகிறது.

இதேவேளை, குறித்த நிதி தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் மற்றும் அவரது ஆலோசகர் நிமலன் ஆகியோர் மெளனம் சாதிப்பது பலருக்கும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

http://nadunadapu.com/?p=129384

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எந்தளவு உதவி செய்தாரோ அதைவிட 1000 மடங்கு உபத்திரம் கொடுத்தவர் இந்த ராசையா நிமலன் கார்த்திகேயன் என்ற பேர்வழி!

ஐங்கரநேசனுடன் இணைந்து பெருமளவு நிதி கையாடல்களை செய்ததாகவும் ராசையா நிமலன் கார்த்திகேயன் மீது பரவலான குற்றச்சாட்டுகள் உண்டு.

அவுஸ்திரேலியாவில் பிரஜாவுரிமை பெற்று வாழ்ந்துவந்த இந்தப் பேர்வழி தனது குடும்பத்தை கைவிட்டு இலங்கையில் இருந்துகொண்டு மாபெரும் துஷ்ப்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக முதலமைச்சருடன் தொடர்பில் உள்ளவர்கள் கூறுகின்றார்கள்.

விசாரணைக்கு உட்படுத்தவேண்டிய நபர்களில் இவரும் ஒருவர். இவர் முதலமைச்சருக்கு எவ்வித உறவுமுறை சொந்தக்காரர் இல்லை எனத் தெரிகிறது. தான் பல உடன்படிக்கைகளை உருவாக்கியதாக கதையளந்து முதலமைச்சரை நம்பவைத்து ஏமாற்றியுள்ளார்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, போல் said:

நன்றி  ஐயா  தகவலுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, போல் said:

..........................................................................................:101_point_up::101_point_up: இன்னும் பலர்  இன்னும் பலர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தனி ஒருவன் said:

வழிச்சு  துடைக்கணும்

இல்லாதுவிட்டால்

இந்திய  தமிழக  அரசியலை  இங்கும் அனுபவிக்கவேண்டி வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

வழிச்சு  துடைக்கணும்

இல்லாதுவிட்டால்

இந்திய  தமிழக  அரசியலை  இங்கும் அனுபவிக்கவேண்டி வரும்.

எனது நண்பர் ஒருவரை ப்பற்றி ஆதாரம் இல்லாமல் என எழுதினர் என்று அவரை பொலிசில் மாட்டி விட்டார் ஒருத்தர்  பிறகு ஆதாரத்தை  காட்டவும் அடங்கிவிட்டார் tw_astonished:tw_cry:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனி ஒருவன் said:

எனது நண்பர் ஒருவரை ப்பற்றி ஆதாரம் இல்லாமல் என எழுதினர் என்று அவரை பொலிசில் மாட்டி விட்டார் ஒருத்தர்  பிறகு ஆதாரத்தை  காட்டவும் அடங்கிவிட்டார் tw_astonished:tw_cry:

எழுதுங்கள்

அம்பலப்படுத்துங்கள்

தூய ஆட்சிக்காக மரணித்த அந்த மனிதர்களுக்காக இதையாவது செய்யணும்

இல்லாதுவிட்டால்  எமக்கு  மன்னிப்பே  கிடையாது

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

எழுதுங்கள்

அம்பலப்படுத்துங்கள்

தூய ஆட்சிக்காக மரணித்த அந்த மனிதர்களுக்காக இதையாவது செய்யணும்

இல்லாதுவிட்டால்  எமக்கு  மன்னிப்பே  கிடையாது

மக்களுக்கே தெரிந்து விட்டது இன்னும் சில காலம் இருக்கிரது தானே மாகாணசபை தேர்தல் இந்த வருட மார்கழி மாதம்   அடுத்தது எம் . பிகளுக்கான தேர்தல்  அப்போது  இருக்கிறது  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தனி ஒருவன் said:

மக்களுக்கே தெரிந்து விட்டது இன்னும் சில காலம் இருக்கிரது தானே மாகாணசபை தேர்தல் இந்த வருட மார்கழி மாதம்   அடுத்தது எம் . பிகளுக்கான தேர்தல்  அப்போது  இருக்கிறது  

தோற்கடிக்கப்பட்டால்  மட்டும்  போதாது

நீதியின்முன்னால்  நிறுத்தப்படணும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.