Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிட்னி கோசிப்12

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த சிறிலங்கா சுகந்திர தினத்தன்று சிட்னியில் பெரும்பாண்மை மக்களால் ஒழுங்கு செய்யபட்ட நிகழ்ச்சியில் தமிழர்களின் நிகழ்ச்சியும் நடைபெறவேண்டும் என்று ஆர்வபட்டு பெருபாண்மை நண்பர்களால் தமிழ் நண்பர்களுக்கு தமிழ் நிகழ்ச்சி தாயாரித்து தரும்படி மின்னஞ்சல் செய்யபட்டிருந்தது அத்துடன் ஆலய பூசகருக்கு கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தார்கள் அவரை வாகனம் அனுப்பி மேடையும் ஏற்றினார்கள்.(தாயகத்தில் பூசகரின் நிலை நீங்கள் அறிந்ததே?)யாரும் இருக்குமிடத்தில் இருந்துவிட்டால் எல்லாம் செளக்கியம் என்பது இதுவோ!!!!!!

இது இருக்க கடந்த வாரம் எனது குடும்ப நண்பர்(தமிழ தட்டை யாழுவா)தொலைபெசியில் தொடர்பு கொண்டு வரும் சித்திரை வருடத்திற்கு ஏதாவது தமிழ் நிகழ்ச்சி உங்களின்ட பிள்ளைகளின் டான்ஸ் டீச்சர் மூலம் ஏற்பாடு செய்து தர முடியுமாஎன்று வினாவினார்?இது என்னப்பா நாங்கள் செய்வதெல்லாம் தமிழ் நிகழ்ச்சிகள் தானே என்று வினாவினேன்,அப்ப தான் ஜயா விளாவாரியாக சொன்னார் சிங்கள் மக்கள் சித்திரை வருட பிறப்பை சிட்னியில் கொண்டாட போகிறார்கள் அதற்கு தமிழர்களின் கலை நிகழ்ச்சியும் வேணுமாம் என்றார் நண்பர்.

அது என்ன இவ்வளவு வருடமும் இல்லாமல் ஆர்வம் வர காரணம் என்ன என்று நண்பரிடம் கேட்க அவர் கூறிய காரணத்தை கேட்டு திகைத்து போயிட்டேன் அவர் கூறிய காரணம் புலத்தில் சிங்களமக்களும் தமிழ் மக்களும் ஓற்றுமையாக இருக்கிறார்கள் என்பதை உலகத்திற்கும்,அவுஸ்ரேலிய அரசிற்கும் எடுத்து காட்டுவதற்காகவா என்று சொன்னார்.இந்த நண்பர் மாவீரர் தினத்திற்கும் செல்வார் இதற்கும் நிகழ்ச்சி கேட்கிறார் இவறிற்கு ஈழத்தை பற்றி புரியவில்லையோ இல்லாவிடில் புரிந்தும் நாடகமாடுகிறாரோ?40 வருடத்திற்கு முதலிலே சொன்னனாங்கள் எங்களுக்கு தனி கலை,கலாச்சாரம் இருக்குது என்று காட்டவிடுங்கோ என்று கேட்டனாங்கள் அப்போது எமது படைப்புகள் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யபட்டன ஆனால் இப்போது புலத்தில் கலை நிகழ்ச்சி நடத்த மேடை தருகினமாம் மேடை???

தனி மேடை,தனி வானோலி,தனி தொலைகாட்சி நடத்தும் அளவிற்கு நாங்கள் வளர்ந்து விட்டோம்,வளர்த்து விட்டான் தலைவன் இப்ப இவையள் எமக்கு மேடை தாறினமாம்.இவையன்ட மேடை யாருக்கு தேவை.

சிட்னி டமிழ்சே விழிப்பாக இருந்து இப்படியான நிகழ்ச்சிகளுக்கு செல்லாமல் தவிப்பீர்களாக????????????

Edited by putthan

இவ்வாறான செய்திகள் கவலையைத் தருகின்றது. அவுஸ்திரேலியா வாழ் தமிழ் மக்கள் விழிப்படைவார்களா? கந்தப்பு ஐயா, ஈழவன், சுண்டல், தூயா இது சம்மந்தமாக ஏதாவது சவுண்ட் கொடுக்கிறார்களா பொறுத்திருந்து பார்ப்பம்! :icon_idea:

மானம் ரோசம் இருக்கிற சனம் இப்படி போகமாட்டினம்... அப்படி நடை பெறுவதாக இருந்தால்..இங்குள்ள நடன, சங்கீத ஆசிரியர்களிடம் இது பற்றி பேசலாமே :icon_idea:

அவுஸ்திரேலியா வாழ் தமிழ் மக்கள் மாத்திரம் இல்லை உலக வாழ் புலம் பெயர் தமிழ் மக்கள் அனைவருமே விழிப்புடையவர்களாக இருக்க வேண்டும் என்று நம்ம மாப்பு சார்பாக நான் வேண்டிக்கொள்கிறேன்

இந்த புஞ்சி பண்டாவை எனக்கும் தெறியும் அவருக்கு மண்டைக்கு மேல தான் ஒன்றும் இல்லை என்று நினைத்தா உள்ளுகுள்ளும் ஒன்றும் இல்லை எங்கே இந்த கந்தப்பு போய் தொலைந்தார்,எல்லாவற்றிற்கும் வாய்ஸ் கொடுக்கும் கந்தப்பு எங்கே?????

இந்த புஞ்சி பண்டாவை எனக்கும் தெறியும் அவருக்கு மண்டைக்கு மேல தான் ஒன்றும் இல்லை என்று நினைத்தா உள்ளுகுள்ளும் ஒன்றும் இல்லை எங்கே இந்த கந்தப்பு போய் தொலைந்தார்,எல்லாவற்றிற்கும் வாய்ஸ் கொடுக்கும் கந்தப்பு எங்கே?????

யார் அந்த புஞ்சிபண்டா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த புஞ்சி பண்டாவை எனக்கும் தெறியும் அவருக்கு மண்டைக்கு மேல தான் ஒன்றும் இல்லை என்று நினைத்தா உள்ளுகுள்ளும் ஒன்றும் இல்லை எங்கே இந்த கந்தப்பு போய் தொலைந்தார்,எல்லாவற்றிற்கும் வாய்ஸ் கொடுக்கும் கந்தப்பு எங்கே?????

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=263193

How do I write in Tamil? I can't seems to figure this out.

Leave him alone. He is also trying to make a living like Kadirkamar/Douglas,,,etc...etc..Just don't help him..He can't make noise by one hand, can he?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யார் அந்த புஞ்சிபண்டா?

இதை வெளியிட்டால் புத்தனின் பாதுகாப்புக்கு ஆபத்து

பிள்ளை யம்மு ஏனப்பா உமக்கு தேவை இல்லாத வேளை புத்தனுக்கு ஞானம் கொடுக்கிறது என்றே அலையிறாய்....................

:o:o:o

Edited by putthan

தனி மேடை,தனி வானோலி,தனி தொலைகாட்சி நடத்தும் அளவிற்கு நாங்கள் வளர்ந்து விட்டோம்,வளர்த்து விட்டான் தலைவன் இப்ப இவையள் எமக்கு மேடை தாறினமாம்.இவையன்ட மேடை யாருக்கு தேவை.----Putthan

கேட்க சந்தோஷமாகவே உள்ளது.

இலங்கைக்கு வெளியே எங்காவது சிங்கள வானொலி இயக்கப்பெறுவதாக நான் கேள்விப்படவில்லை.

அவுஸ்திரேலியாவில் அப்படி ஏதும் உண்டோ? அரை அல்லது ஒரு மணித்தியால சிங்கள நிகழ்ச்சிகள் வேறு பல ஒலிபரப்புகளோடு வெவ்வேறு நாடுகளில் நடத்தப்படுவதை அறிந்துள்ளேன். தனியாக உலகில் வேறு எங்கும் இயக்கப்படுவதை அறியவில்லை. அவுஸ்திரேலியாவில் அவர்கள் மற்ற நாடுகளைவிட சற்று பலமாக உள்ளார்கள் போலிருக்கு.

இதை வெளியிட்டால் புத்தனின் பாதுகாப்புக்கு ஆபத்து

பிள்ளை யம்மு ஏனப்பா உமக்கு தேவை இல்லாத வேளை புத்தனுக்கு ஞானம் கொடுக்கிறது என்றே அலையிறாய்....................

:mellow::mellow::mellow:

போயும் போயும் அந்த புஞ்சிபண்டாவுக்கா பயப்படுகிறாய் புத்தா டோன்ட் வொறி நானிருக்கிறன் தானே

:blink::huh:

  • 2 weeks later...

ஏற்கனவே கனடாவில் தமிழர்களுடன் கிறிக்கட் விளையாடி விளம்பரப்படுத்தியுள்ளான் என்று யாழ் களத்தின் மூலம் அறிந்தோம். இப்போது

இப்போது அவுச்ரேலியா இப்படியே தொடர்கதையாக வெளினாடுகளில் எல்லாம் தமிழ் மக்களினில் (இளிச்சவாய்த்டமிழர்களிடம்) புகுந்து நாம் சிறிலங்கன் இங்கு நாம்

ஒற்றுமையாக இருக்கிறோம் என்று படங்கள் மூலம் பிரச்சாரம் பண்ணி நமது விடுதலைப்போரட்டத்தை மழுங்கடிக்க பார்க்கிறான். இதை உணர்ந்து எமது மக்கள்

மிக உசாராக இருக்க வேண்டும். இதிலிருந்து பல பாடங்களை நாம் கற்க வேண்டும். 1. சிங்கள மக்கள் எவ்வளவு நாட்டு விசுவாசம்? தன்னம்பிக்கை.

2. இவ்வளவு தமிழ்மக்களை கொன்று அழித்து நிர்க்கதியாக்கிக்கொண்டு எவ்வளவு துணிவுடன் வந்து கொண்டாட்டங்களுக்கு அழைக்கிறார்கள்.

3. பிரச்சார தந்திரங்கள்? இவனிடம் இருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளுங்கள்.

எதிர்காலத்தில் மிக கவனமாக இருங்கள்

யாழ் கழத்தைக் கலக்கிக் கொண்டிருக்கும் சைவனும் அவுஸ்திரேலியாவில்தானாம் இருக்கிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.