Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆசியாவின் மிகப்பெரிய பள்ளிவாசலுக்கு எதிராக, கொந்தளிக்கிறார் சுமனரத்ன தேரர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

zH0kkQT-1499962169.jpg

 

புனானையில் நிர்மாணிக்கப்படும் ஆசியாவின் மிகப்பெரிய பள்ளிவாசலை ஒரு எல்லைக்குள் மட்டுப்படுத்த வேண்டும் என மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார். சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை கூறினார். தொடர்ந்து தெரிவிக்கையில், வாழைச்சேனை வெலிகந்தை – புனானையில் 400 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படும் ஆசியாவின் மிகப்பெரிய பள்ளிவாசலை ஒரு எல்லைக்குள் மட்டுப்படுத்த வேண்டும். இல்லை என்றால், ஒரு இனம் இன்னொரு இனத்தோடு மோதி இரத்தம் சிந்தும் நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளார்.

மேலும், தமிழ் மக்களது காணிகள் அபகரிக்கப்பட்டு, அவர்கள் காடுகளிலும் வசதியற்ற பிரதேசங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். கரையோரப் பகுதியான அறுகம்பை தொடக்கம் மூதூர் வரைக்கும் ஏதாவது ஒரு தமிழ் நகரம் இருக்கின்றதா? எனவும் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் மக்களின் உரிமை தொடர்பாக குரல் கொடுப்பதற்கு சிங்கள மக்களுக்கு உரிமை உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்

முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=148539 .

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர் கண் திறக்கிறார் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் உலகில்  பெரிய மசூதி விரைவில்வரும்....அதுக்கிடையில் யாராவது பிக்கரை கொண்டுவந்து இருத்தவேணும்...

முஸ்லிம்களுக்கு 400 ஏக்கரை தாரை வார்த்தார் பி.எஸ்.என் சாள்ஸ் - அம்பிட்டியே சுமனரத்ன தேரர்

முஸ்லிம்களுக்கு 400 ஏக்கரை தாரை வார்த்தார் பி.எஸ்.என் சாள்ஸ் – அம்பிட்டியே சுமனரத்ன தேரர்

 

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை வெலிகந்தை – புனானையில் 400 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்படும் ஆசியாவின் மிகப்பெரிய பள்ளிவாசலை ஒரு எல்லைக்குள் மட்டுப்படுத்தாவிட்டால், ஒரு இனம் இன்னொரு இனத்தோடு மோதி இரத்தம் சிந்தும் நிலை ஏற்படுமென மட்டக்களப்பு மங்களராமய விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு வேற்று இன மதகுரு விற்கு இருக்கும் தட்டிகேக்கும் கரிசனை இந்து கிறிஸ்தவ அமைப்பிற்கு இல்லை இவர்கள் கூடே இணைந்து தமிழரை அழிக்க வழி செய்கின்றனர் என்பது புலனாகிறது
இதற்கான அனுமதி ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் அரச அதிகாரிகளின் கூட்டு முயற்சியால் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டது. இதன் முக்கிய சூத்திரதாரி மட்டக்களப்பு அரசாங்க அதிபரே.

மங்களராமய விஹாரையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பள்ளிவாசல் தொடர்பாக நாட்டின் தலைவர்கள், உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மூன்று தசாப்தகால யுத்தத்திற்கு முகங்கொடுத்த மக்கள் இன்று தனிமையான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ள தேரர், கரையோரப் பகுதியான அறுகம்பை தொடக்கம் மூதூர் வரைக்கும் ஏதாவது ஒரு தமிழ் நகரம் இருக்கின்றதா என கேள்வியெழுப்பியுள்ளார்.

http://thuliyam.com/?p=73418

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.