Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவலுடன் இணைந்த புகைப்படம்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
fpn4gj9.jpg
  • Replies 249
  • Views 57.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
fpn3nn4.jpg
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
fpnmixlr4.jpg
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
fpn2ob4.jpg
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

27caris9.jpg

செப்டம்பர் 30 ம் திகதி போலந்தில் நடைபெறவுள்ள 56 வது மிஸ் வேர்ல்டு அழகி பட்டத்திற்கான போட்டியில் இந்தியா சார்பில் பங்கும் பெறும் அழகி அணிவதற்காக வடிவமைக்கப்பட்ட 450 கிராம் எடையுள்ள நிலநிறகற்கள் பதிக்கப்பட்ட கிரீடம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
fpn5ke6.jpg
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
fpn4kl7.jpg

lifetimeawardtb0.jpg

இலங்கையிலும், கனடாவிலும் 40 வருடங்களுக்கு மேலாக திரைப்படம், வானொலி, மேடை நாடகங்கள், தொலைக்காட்சி ஆகிய துறைகளில் சிறப்பான பங்காற்றி வரும் கலைஞர்கள் கே. எஸ். பாலச்சந்திரன் சுப்புலட்சுமி காசிநாதன் இருவருக்கும் வாழ்நாள் விருது (Lifetime Award) கனடாவில் வழங்கப்பட்டது.

:rolleyes::huh::D

Edited by Ponniyinselvan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இரட்டைக் கோபுரத்திற்கு பக்கத்தில் ஒரு உயர்தர வகுப்பு பாடசாலை இருக்கிறது.தாக்குதல் நடக்கும் போது எனது மகள் அங்கு தான் படித்துக் கொண்டிருந்தா.தாக்குலின் பின் ஏறத்தாள 3 மாதங்கள் பாடசாலை திறக்கவில்லை.இன்னுமொரு பாடசாலையில் பழன்டீநரப் பாடசாலையாக வைத்தனர்

Edited by eelapirean

  • கருத்துக்கள உறவுகள்

75308927qn6.jpg

இந்த இரட்டைக் கோபுரத்திற்கு பக்கத்தில் ஒரு உயர்தர வகுப்பு பாடசாலை இருக்கிறது.தாக்குதல் நடக்கும் போது எனது மகள் அங்கு தான் படித்துக் கொண்டிருந்தா.தாக்குலின் பின் ஏறத்தாள 3 மாதங்கள் பாடசாலை திறக்கவில்லை.இன்னுமொரு பாடசாலையில் பகுதி நேர பாடசாலையாக வைத்தனர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்தினை பகிர்ந்தமைக்கு நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
fpn5uq1.jpg
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நோயாளிகளை பார்வையிடும் போது கூட பாயின் மீது நின்று தான் பார்வையிட வேண்டுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
fpn11ks6.jpg
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
fpn7pc8.jpg
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
fpnmixwp7.jpg
  • கருத்துக்கள உறவுகள்

சோதரி!!

"அவர் பொழுதுபோக்காக பாயில் நின்று பொழுதுபோக்குகிறார்" :lol::rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சோதரி!!

"அவர் பொழுதுபோக்காக பாயில் நின்று பொழுதுபோக்குகிறார்" :lol::rolleyes:

இதுவும் பொழுதுபோக்குதாங்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
fpn1ih7.jpg
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
fpn6uf8.jpg
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
fpn3jt1.jpg
  • கருத்துக்கள உறவுகள்

1.jpg

கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியிலும் 2004 இல் சுனாமியை ஏற்படுத்தியது போன்ற ஒரு பூகம்பம் இந்தோனிசியத் தீவுகள் சிலவற்றைத் தாக்கியது. அதன் போது சில தீவுக்கூட்டங்கள் கடல் மட்டத்தில் இருந்து சில மீற்றர்கள் உயர்த்தப்பட்டன. கடலுக்கடியில் உள்ள பூமித்தகடுகள் ஒன்றின் மீது ஒன்று மேலும் போது இவ்வாறான இடப்பெயர்ச்சிகள் நடைபெறுவது வழமை. அப்படி கடல் மட்டத்தில் இருந்து உயர்த்தப்பட்ட கடற்கரையையும் குறித்த பகுதி கடலுக்கடியில் இருந்த போது கொண்டிருந்த உயிரினங்களையும் குறிப்பாக பாறைகளில் ஒட்டிவாழும் உயிர்னங்களையும் தூக்கிக் கொண்டு வெளியில் வந்துவிடுகிறது.

அந்த வகையில் இக்காட்சியில் கடலின் அடி உயர்த்தப்பட்டு தீவுக்கரையாக உள்ளதையும் அதில் கோறல் றீவ் என்று அழைக்கப்படும் கடல் வாழ் எளிமையான உயிரினங்கள் வாழ்ந்திருப்பதற்கான அடையாளங்களையும் நீங்கள் காணலாம்..! இப்போ அவை பெருமளவில் உயிரிழந்துவிட்டன. காரணம் அவை வாழ்வதற்கு உரிய சூழலில் தற்போது இல்லாததால். இதே போல் நாளை தீவுகளும் கடலுக்குள் இழுக்கப்படலாம். அப்போது கடலில் வாழ முடியாதவை உயிரிழக்க நேரிடும்..!

Coral above the water-line (centre) on Pulau Sieule, Indonesia. Scientists suggest this "uplifting" was part of one of the world's largest mass deaths of corals as a result of an earthquake.

http://news.bbc.co.uk/1/shared/spl/hi/pop_...4085/html/1.stm

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
fpn7xl0.jpg

post-2821-1176940654_thumb.jpg

பூனையின் விளையாட்டு சுண்டெலியின் உயிர் சேதம்! அதேபோலத்தான் இதுவும்

post-2821-1176940721_thumb.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
fpn6uz2.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.