Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் தலைவர் ஐநாவின் தலையீட்டைக் கோரி கடிதம் எழுதியது பொய் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

Featured Replies

21034606_1760472237326425_58416377338909

கடந்த 15ஆம் நாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் சர்வதேச நாடுகளைத் தலையிடுமாறு கோரி ஐநாவுக்கு கடிதம் எழுதப்பட்டதாக ஊடகங்களில் வெளிவந்த செய்தி பொய்யென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

சர்வதேச தலையீட்டை கோரி கூட்டமைப்பு கடிதம் என்ற முக்கிய தலைப்புடன் கடந்த 15-08-2017 வெளிவந்த தமிழ் ஊடகங்களின் முன்பக்கத்தில் அதி முக்கிய செய்தியாக வெளிவந்திருந்தது.

எனினும் சர்வதேச சமூகத்திற்கு எழுதப்பட்டதாகச் சொல்லப்பட்ட கடிதத்தின் முழுவிபரங்கள் எதுவும் ஊடகங்களில் வெளியிடப்பட்டிருக்கவில்லை.

அதே தினம் கொழும்பில் வெளிவந்த ஆங்கில ஊடகங்களில் குறித்த செய்தியானது 13ஆம் திருத்தித்தச் சடத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுவதனை உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியே குறித்த கடிதம் எழுதப்பட்டதாக விபரங்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் மக்கள் தொடர்ச்சியாக நிராகரித்து வரும் ஒற்றையாட்சிக்குட்பட்ட 13ஆம் திருத்தச் சட்டத்தின் கீழான மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை கோரி சர்வதேச சமூகத்தின் தலையீட்டைக் கோருவதானது முற்றிலும் தமிழ் மக்களை ஏமாற்றும் பம்மாத்து நடவடிக்கையாகும் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

http://thuliyam.com/?p=77027

4 hours ago, Athavan CH said:

சம்பந்தனால் சர்வதேச நாடுகளைத் தலையிடுமாறு கோரி ஐநாவுக்கு கடிதம் எழுதப்பட்டதாக

 

4 hours ago, Athavan CH said:

ஆங்கில ஊடகங்களில் குறித்த செய்தியானது 13ஆம் திருத்தித்தச் சடத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுவதனை உறுதிப்படுத்த

தமிழர்களை ஏமாற்றும் சம்பந்தன் என்ன பம்மாத்து காட்டப்போறார்?  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்து, பொய்யிலே புரளும் பொறுப்பற்ற சம்பந்தன்..tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இந்த குதிரைகள் இலக்கு பார்த்து ஓடட்டும் இப்படியான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற நொண்டி குதிரை கூட்டம் எதிர்க்கடை என்று இருப்பது சம்பந்தன் தரவளிகளை எப்படியும் பொய் பேச வைக்கிறது 15-8-17அடுத்த நாளே சூட்டோடு சூட போட்டுடைத்து இருக்கணும் இவ்வளவு நாளை கடத்திய பின் 11 நாள் போன பின் அழுது வடியினம் 

முதலில் இப்படியொரு செய்தி வந்தவுடனேயே எங்கே கடித ஆதாரம் என்று சவுண்டு விட்டு இருக்கணும் (அவர்கள் ஒருகாலமும் செய்யபோவதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும் ) சம் சும்க்கு இப்படி பொய் சொல்வது கைவந்த கலை .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.