Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் தொடருந்து விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!!

Featured Replies

யாழ்ப்பாணத்தில் தொடருந்து விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!!

 
 
யாழ்ப்பாணத்தில் தொடருந்து விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!!
 

யாழ்ப்பாணம், அரியாலைப் பகுதியில் இன்று இடம்பெற்ற தொடருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆசீர்வாதப்பர் வீதியைச் சேர்ந்த ஆர். அருள்நேசன் (வயது 53) என்பவரே  உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை, அரியாலைக்கும் பூம்புகாருக்கும் இடையே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த தொடருந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்படுவதற்கு முன்னதாகவே குறித்த நபர் தொடருந்திலிருந்து இறங்கியுள்ளார். அவர் தொடருந்தின் சில்லுக்குள் சிக்கி உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.

http://newuthayan.com/story/24238.html

  • தொடங்கியவர்

புகையிரதத்தில் இருந்து தவறி விழுந்த பிரபல தமிழ் ஆசிரியையின் கணவர் பலி

 

புகையிரதத்தில் இருந்து தவறி விழுந்த பிரபல தமிழ் ஆசிரியையின் கணவர் பலி

யாழ்ப்பாணத்தின் பிரபல தமிழ் ஆசிரியையும் ஓய்வுபெற்ற உதவிக் கல்விப்பணிப்பாளருமான மீரா ஆசிரியையின் கணவர் அருள்நேசன் இன்று காலை விபத்தில் மரணமடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம் அரியாலையில் புகையிரதத்தில் இருந்து இறங்கும்போது தவறி வீழ்ந்து மரணமடைந்துள்ளார்.

அதிகாலை கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்த புகையிரதத்தில் இருந்து இறங்க முற்பட்ட போதே குறித்த விபத்து இடம்பெற்றது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Killed-by-the-falling-from-the-train

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தை சொல்லுறது.. மக்களில் தான் குறை சொல்லித் தப்பிக்கனும்.

வளர்ந்த நாடுகளில்.. ஓடும் தொடரூந்துகளில்.. தொடரூந்து தரிப்பிடத்தில் வந்து பாதுகாப்பாக நிற்கும் வரை அதன் கதவுகள் திறக்காது. எனவே இப்படியான உயிரிழப்புகள் அங்கு மிக சாதுரியமாக.. மக்களைக் குறை சொல்லாமல்... தொடரூந்துகளை ஆக்குபவர்கள்.. இயக்குபவர்கள் மக்களைப் பற்றிச் சிந்தித்து.. பொறிமுறைகளை.. நடைமுறைகளை மக்களின் நலன்கருதி அமுல்படுத்தி.. இயன்றவரை தடுக்கின்றனர்.

ஆனால்.. சொறீலங்காவில்.. நாங்கள் மக்களில் தான் குறை சொல்லுவம். ஆகவே.. இது எல்லாம் அங்கு தொடரவே தான் போகுது.

சரியான சிந்தனைகளும் சுட்டிக்காட்டுதல்களும் வழிகாட்டுதல்களும் இல்லாத நாடாகிப் போயுள்ளது சொறீலங்கா. எதுக்கும் மக்களில் குறை சொல்லி.. தவறுகளில் இருந்து தப்பிப்பது வழக்கமாகிப் போய்விட்டது. அதனால்.. தவறுகளும்... இழப்புகளும் தொடர்கின்றன. 

Edited by nedukkalapoovan

சுயகட்டுப்பாடு மனிதர்களுக்கு உரியது. மிருகங்களைத் தான் அடைத்துவைத்து கட்டுப்படுத்த வேண்டியிருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.