Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

 

ஒய் திஸ் கல்லி வல்லிdi..?

பல வருடங்களாக குப்பை கொட்டுவதால் சில அரபி வார்த்தைகள் புரிந்தாலும், பட்டான்களின் கலாச்சாரத்தில் இந்த தமிழ் உல்டா பாடலுடன் அவர்களின் ஆட்டம் சிரிப்பை வரவழைக்கிறது..

 

 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலெ . ...... சிவாஜி & பத்மினி .......! 😍
    • என்னுடைய சந்தேகம் என்னவென்றால்,ஜேவிபி  இலங்கையர்கள் அனைவரும் சமம் ...அவைவரையும் சமமாய் நடத்துவோம் என்று சொல்கிறார்கள்....அப்படியாயின் தமிழர்களுக்கு மட்டும் ஏன் காணி ,நிலம் ,அதிகாரம்?...மற்ற பிரதேசங்களில் வாழ்பவர்கள் மனிதர்கள் இல்லையா?...புலிகள் இருக்கும் வரைக்கும் இந்த கோரிக்கையில் நியாயம் இருந்தது...தற்போதும் கேட்பது நியாயமானதா?  
    • வணக்கம் வாத்தியார் . .......! பெண் : { ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டு பிடிக்க } (2) பெண் : கொள்ளை நிலவடிக்கும் வெள்ளை ராத்திரியில் கோதை ராதை நடந்தால் பெண் : மூங்கில் காட்டில் ஒரு கானம் கசிந்தவுடன் மூச்சு வாங்கி உறைந்தாள் பெண் குழு : பாடல் வந்த வழி ஆடை பறந்ததையும் பாவை மறந்து தொலைந்தாள் பெண் குழு : நெஞ்சை மூடிக் கொள்ள ஆடை தேவை என்று நிலவின் ஒளியை இழுத்தாள் பெண் : நெஞ்சின் ஓசை ஒடுங்கிவிட்டால் நிழலை கண்டு நடுங்கிவிட்டாள் கண்ணன் தேடி வந்த மகள் தன்னை தொலைத்து மயங்கிவிட்டாள் பெண் : தான் இருக்கின்ற இடத்தினில் இருதயம் காணவில்லை எங்கே எங்கே சொல் சொல் பெண் : கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுபிடிக்க பெண் : கண்ணன் ஊதும் குழல் காற்றில் தூங்கிவிட்டு காந்தம் போல இழுக்கும் பெண் : மங்கை வந்தவுடன் மறைந்து கொள்ளுவது மாய கண்ணன் வழக்கம் பெண் : காடு இருண்டு விட கண்கள் சிவந்து விட காதல் ராதை அலைந்தால் பெண் : அவனை தேடி அவள் கண்ணை தொலைத்து விட்டு ஆசை நோயில் விழுந்தால் பெண் : உதடு துடிக்கும் பேச்சு இல்லை உயிரும் இருக்கு மூச்சு இல்லை வந்த பாதை நினைவு இல்லை போகும் பாதை புரியவில்லை பெண் : உன் புல்லாங்குழல் சத்தம் வந்தால் பேதை ராதை ஜீவன் கொள்வாள் கண்ணா இங்கே வா வா பெண் : கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க பெண் : கன்னம் தீண்டியதும் கண்ணன் என்று அந்த கன்னி கண்கள் விழித்தாள் பெண் : கன்னம் தீண்டியது கண்ணன் அல்ல வெறும் காற்று என்று திகைத்தாள் பெண் : கண்கள் மூடிக்கொண்டு கண்ணன் பேரை சொல்லி கைகள் நீட்டி அழைத்தாள் பெண் : காட்டில் தொலைத்துவிட்ட கண்ணின் நீர் துளியை இங்கு கண்டு பிடித்தாள் பெண் : விழியின் சிறகை வாங்கிக்கொண்டு கிழக்கு நோக்கி சிறகடித்தாள் குயிலின் குரலை வாங்கிக்கொண்டு கூவி கூவி அவள் அழைத்தாள் பெண் : அவள் குறை உயிர் கரையும்முன் உடல் மண்ணில் சரியும்முன் கண்ணா கண்ணா நீ வா பெண் : கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க........! --- ராதை மனதில் ---
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.