Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மணலாறு ஆக்கிரமிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள விடுதலைப் புலிகள் தயார்: சு.ப.தமிழ்ச்செல்வன்

Featured Replies

திரு. மின்னல் !

நான் ஓண்டும் எமது புலிகளுக்கு எதிர் அல்ல ஆனால் சில விடயங்கள் குறிப்பாக

அறிந்து கொள்ளவிரும்புகின்றேன்

அதாவது குறிப்பாக கடந்த 4 வருடங்களாக புலிகளின் பிரசாரத்தின் பொழுது சொல்லப்பட்வை என்ன ????

" இனியொரு யுத்தம் வெடிக்கும் என்றால் அது தமிழிழத்தில் மட்டுமல்ல குறிப்பhக தென்பகுதியில் தான் வெடிக்குமே தவிர தமிழிழத்தில் மட்டுமல்ல என்று விடுதலைப்புலிகளின் பெரும்பாலான அரசியல் பொறுப்பாளர்கள் தெரிவித்திருந்தார்கள் "

குறிப்பாக ஓவ்வொரு சனி மாலைகளிலும் புலிகளின் குரல் அரசியல் ஆய்வில் புலிகளின் முக்கிய உறுப்பினர் திரு.பாலாகுமாரன் அவர்கள் தெரிவிப்பார். இது கடந்த ஆவணி மாதம் வரை நடைபெற்றது பின்னர் முகமாலையில் சமர் வெடித்து யாழில் பிரச்சனை அதிகரித்து சம்புர் போய் வாகரை போய் அதன் பின்னர் அவருடைய சத்தத்தையும் காணவில்லை

தென்பகுதியிலும் எதையும் காணவில்லை.

அதாவது போராட்டத்தில் உள்ளவர்கள் தான் பிரதேசம் முக்கியமானதா அல்லது இல்லையா

என்பதை தீர்மானிக்க வேண்டியவர்கள் அன்றி பொழுது போக்கிற்காக தமிழ் தமிழிழம் என புலம்பும் நீரோ அல்லது நானோ அல்ல என்பதை புரிந்து கொள்ளும் ....

  • Replies 66
  • Views 9.3k
  • Created
  • Last Reply

நாங்கள் தமிழீழத்தை விட்டு வந்து விட்டாலும் இன்றுவரை அதற்காக கருத்துரை செய்வது எங்கள் மக்கள் அடிமை இல்லாத தன்னிறைவு பெற்ற நாடு ஒன்று கிடைத்து வாழ வேண்டும் என்பதுதான்.

நேசன் தமிழிழத்துPலு; இவ்வளவு அழிவுகளும் அரங்கேறினாப்பறிகும் இனியும் மோட்டு சிங்களவனோட சேர்ந்து வாழுவம் எண்டு யோசிக்றதெண்டால் அது உம்மப்போல ஆட்களே தவிர வேற எவரும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பரவாயில்லை நீராவது பிரான்சில இனத்தைப் பரப்பும்

இதன் அர்த்தம் என்ன தம்பி

வெளிநாட்டில் இருக்கும் எங்களை பார்த்து கேள்வி கேட்கிறதேட நீங்க விட்டுட்டுருந்தா பரவாயில்லை

நீர் தலைவருக்கும்

தலைவற்ரை அரசியல் பொறுப்பாளருக்கமெல்லோ

புத்தி சொல்கிறீர்???

தம்பி 1983 இல் கொழும்பில் அடி விழும்வரை

நானும் உம்மை மாதிரித்தான??; இருந்தனான் கொழும்பில.

அடி விழத்தான் மண்டைக்குள்ள விறைச்சது.

நீர் 25 வருடம்பின்னுக்க திரும்பி வெறும் கையோட வரச்சொல்லுரீரே???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

" இனியொரு யுத்தம் வெடிக்கும் என்றால் அது தமிழிழத்தில் மட்டுமல்ல குறிப்பhக தென்பகுதியில் தான் வெடிக்குமே தவிர தமிழிழத்தில் மட்டுமல்ல என்று விடுதலைப்புலிகளின் பெரும்பாலான அரசியல் பொறுப்பாளர்கள் தெரிவித்திருந்தார்கள் "

குறிப்பாக ஓவ்வொரு சனி மாலைகளிலும் புலிகளின் குரல் அரசியல் ஆய்வில் புலிகளின் முக்கிய உறுப்பினர் திரு.பாலாகுமாரன் அவர்கள் தெரிவிப்பார். இது கடந்த ஆவணி மாதம் வரை நடைபெற்றது பின்னர் முகமாலையில் சமர் வெடித்து யாழில் பிரச்சனை அதிகரித்து சம்புர் போய் வாகரை போய் அதன் பின்னர் அவருடைய சத்தத்தையும் காணவில்லை

தென்பகுதியிலும் எதையும் காணவில்லை.

அதாவது போராட்டத்தில் உள்ளவர்கள் தான் பிரதேசம் முக்கியமானதா அல்லது இல்லையா

என்பதை தீர்மானிக்க வேண்டியவர்கள் அன்றி பொழுது போக்கிற்காக தமிழ் தமிழிழம் என புலம்பும் நீரோ அல்லது நானோ அல்ல என்பதை புரிந்து கொள்ளும் ....

நீர் இன்னமும் உலக அரசியல் பற்றி படிக்க வேண்டியது நிறையவே இருக்கின்றது.

ஈராக்கை கைப்பற்றியவுடன் ஈராக்கை சனநாயக நாடாக மாற்றிவிட்டோம் என்றது அமெரிக்கா! அதை செய்யப்போவதாக தான் அமெரிக்காவும் படையெடுத்தது. அது நடந்ததா??

யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளை வெளியேற்றி விட்டு சந்திரிகா என்ன சொன்னவா என்டு கொழும்பில இருக்கிற உமக்கு தெரியாதா?

ஒரு விடயம் எதிர்காலத்தில் எப்படி அமையப்போகின்றது என்பதற்கு நாம் கொடுக்கின்ற வாக்குறுதியின் பின் வருகின்ற காலம் முக்கிய பங்கை வகிக்கின்றது. நாம் ஒரு கணக்கு போடுவோம். காலம் ஒரு கணக்கு போடும். திரு. பாலகுமாரன் அவர்கள் இப்படி சொல்லும் போது இருந்த நிலமை வேறு. தற்பொழுது இருக்கும் நிலமை வேறு. இப்பொழுது அரசாங்கமே தாங்கள் வைத்த பொறிகளிற்குள் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள

திரு. மின்னல் !

நான் ஓண்டும் எமது புலிகளுக்கு எதிர் அல்ல ஆனால் சில விடயங்கள் குறிப்பாக

அறிந்து கொள்ளவிரும்புகின்றேன்

அதாவது குறிப்பாக கடந்த 4 வருடங்களாக புலிகளின் பிரசாரத்தின் பொழுது சொல்லப்பட்வை என்ன ????

" இனியொரு யுத்தம் வெடிக்கும் என்றால் அது தமிழிழத்தில் மட்டுமல்ல குறிப்பhக தென்பகுதியில் தான் வெடிக்குமே தவிர தமிழிழத்தில் மட்டுமல்ல என்று விடுதலைப்புலிகளின் பெரும்பாலான அரசியல் பொறுப்பாளர்கள் தெரிவித்திருந்தார்கள் "

குறிப்பாக ஓவ்வொரு சனி மாலைகளிலும் புலிகளின் குரல் அரசியல் ஆய்வில் புலிகளின் முக்கிய உறுப்பினர் திரு.பாலாகுமாரன் அவர்கள் தெரிவிப்பார். இது கடந்த ஆவணி மாதம் வரை நடைபெற்றது பின்னர் முகமாலையில் சமர் வெடித்து யாழில் பிரச்சனை அதிகரித்து சம்புர் போய் வாகரை போய் அதன் பின்னர் அவருடைய சத்தத்தையும் காணவில்லை

தென்பகுதியிலும் எதையும் காணவில்லை.

திரு. பாலகுமாரன் அண்ணை சொன்னது இனியொரு போர் வெடித்தால் அது தமிழீழத்தில் மாத்திரமல்ல, முழுத் தீவிலும் அது வெடிக்குமென. இன்னும் தமிழர் தரப்பு பெரும் போரைத் தொடங்கவில்லை. போர் தொடங்கும்போது சிங்களப் படைக் கட்டமைப்புக்கள் தென்பகுதியிலும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும்.

போர் தொடங்கு முன்னமே சில சில தாக்குதல்களும் தென் பகுதியில் நடை பெற்றுள்ளனவே. காலிதுறை முகத் தாக்குதல், ஹபரணையில் நடைபெற்ற தாக்குதல், கொழும்புத் துறைமுகத் தாக்குதல் என சிங்களப் படைகளிற்கு பாரிய இழப்புக்கள் போர் ஆரம்பிக்கப்படாத நிலையிலும் கொடுக்கப்பட்டுள்ளன. போர் ஆரம்பித்தால் இத்தாக்குதல்கள் மேலும் தீவிரமடையும்.

அதாவது போராட்டத்தில் உள்ளவர்கள் தான் பிரதேசம் முக்கியமானதா அல்லது இல்லையா

என்பதை தீர்மானிக்க வேண்டியவர்கள் அன்றி பொழுது போக்கிற்காக தமிழ் தமிழிழம் என புலம்பும் நீரோ அல்லது நானோ அல்ல என்பதை புரிந்து கொள்ளும் ....

நாம் ஒன்றும் உம்மைப்போல பொழுது போக்கிற்காகக் கதைக்கவில்லை. உம்மைப்போல போராட்டத்தின் மீது குறை கூறிக்கொண்டு திரியவில்லை. இழக்கப்பட்ட பகுதியில் இராணுவ ரீதியில் முக்கியத்துவமற்ற பகுதிகளென நான் ஒண்டும் ஆய்வு செய்யவில்லை. மாறாக விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன் உள்ளிட்டொர் தெரிவித்துள்ளனர். (நேரமிருந்தால் இந்த வார நிலவரம் நிகழ்ச்சியைப் பாரும் இளந்திரையன் கிழக்கில் புலிகளின் பலம் தொடர்பாக தெளிவான விளக்கத்தைத் கொடுத்துள்ளார்.)

குறித்த பகுதிகள் முக்கியத்துவமான பகுதிகளா இல்லையா என்பதை புலிகள்தான் சொல்ல வேண்டுமென்றால் பிறகு என்ன சீலைக்கு இங்கை வந்து எழுதிக் கொண்டிருக்கிறீர். நேரடியாகப் புலிகளிடம் போய் கேள்வியைக் கேளும்.

Edited by மின்னல்

என்ன வடிவேலு புலம்புகிறீர்

ஓருக்கா தலைவர் அகதித் தமிழர் என்று சொன்ன என்று எழுதினீர் பிறகு

இல்லை என்று விழுந்தடிக்கீறிர்?????

என்ன மப்பிலயோ இருக்கிறீர்

டென்சனாகதையும் .....

தம்பி எனக்கும் தெரியும் புலம் பெயர்ந்த மக்கள் செய்கின்ற உதவிகள்

ஆனையிறவு சமர் வெற்றி விழாவின் பொழுது பெண்கள் தமது தாலிகளையே கழட்டிக்

கொடுத்தது .

ஆனால் நீரோ உமது சொந்தங்களோ என்று சொல்லவரவில்லை.

நிPர் சொன்னதில்லை ஓண்டும் மட்டும் உண்மை என்ன எண்டு கேட்கிறிரோ ?

இங்குள்ளவரிடம் எதுமி;ல்லை என்டிரே அதைத் தான் சொல்லுறன்

உண்மை ஏன் எண்டால தொடர்ந்த 30 வருடப் போராட்டத்தினால் இழந்தவையைத் தவிர வேறு எதுமில்லை.

ஆனாலும் உங்குள்ளவர்களை குறிப்பாக உம்மைப்போன்றவர்ளளை விட இங்குள்ள கடந்த 30 வருடத்தின்

முலம் பெற்றது நம்பிக்கை மட்டும் தான்

அதோட அந்த நம்பிக்கையாலா தான் விடுதலைப்புலிகள் தமிழிழப் போராட்த்திற்கான முதாலாவது

மண்மீட்பு நிதியை கொடுத்தார்கள்

ஏன் பின்னர் 95ஆம் ஆண்டு 7ஆம் மாதம் முதல் தேசிய நிதி திரட்டல் நடவடிக்கையின் பொழுது யாழின் சில பகுதிகள் அன்றைய கால கட்டத்தில் சீறிலங்கா ஆக்கிரமிப்பு படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பொழுதும் 100 கோடி ருபாயிற்கு கொடுத்திருந்தனர்.

என்ன புதிசா கிடக்குதோ ? பழைய ஆட்களை கேட்டு பாரும்

அதோட என்னப்பு நான் மருத்துவன் எண்டு பிதற்றுரீர் " மடச்சாம்புறாணி " மருத்துவர் எண்டு பெருமையடிக்கிறத விட முதல் ஒழுங்கா கதகை;க வாசிக்க எழுதப்பழகும் ( என்ன இல்லாட்டி என்ன மாதிரித்தான் வாற நோயாளியோடையும் " மடச்சாம்பிராணி " என்று பேசினால் உம்மட வருமானம் குறைஞ்சு போய்விடும் அதுக்கததான்)

அது மட்டுமல்ல இது கொஞ்சம் முக்கியம் இஞ்சை இருக்கிற தமிழர் ஓண்டும் வெளிநாட்டுக்கு போன தமிழரைப் பார்த்து " அகதித்தமிழர்" எண்டு இப்ப சொல்லுறதில்லை. அதுக்கு அழகாக தமிழ்ல " புலம்பெயர்ந்த தமிழர் " எண்டு ஓரு வசனம் இருக்கு அதையாயவது அனிமேல் ஓழுங்காப்பாவியும் உமக்கு கேவலமாய் உம்மை நீரே அகதித் தமிழன் எண்டு சொலடலதையும்.

தம்பி- எங்களை எவரும் கொழும்பில போய் படுக்க சொல்லவும் இல்லை பாய்விரிக்கவுமில்லை.

என்ன தம்பி வேற ஓருத்தன்ர நாடு தான் ஆனாலும் அதவிடக் கேவலம் அவன்ர கடவுச்சீட்டையும் எடுத்தக் கொண்டு போய் வெளிநாட்டில இருந்து கொண்டு " இருக்கிறது காசு குடுக்கிறன் நிற்கிறதுக்கு காசு குடுக்கிறன்

குப்பை கொட்டுறதுக்கு காசு குடுக்கிறன் " எண்டு ஏன் புலம்புறீர் மிகக் கேவலம் . நல்ல காலம் நீர் சாப்பிடுறதுக்கும் காசு குடுக்கிறன் எண்டு சொல்லவில்லை.

ஆனால் இஞ்சை நிண்டாலும்; இருந்தாலும் குப்பை கொட்டினாலும் காசில்லை எல்லாம் இலவசமாக தெரிவினம் ( என்ன கடவுச்சீட்டை ரெடி பண்ணுகிறீரோ இலவசமெண்டால் மெல்ல வெளிக்குட்டு இலங்கை;ககு வரத்தான் ) துவக்கால மட்டும் பொட்டு தருவினம் ( சரி எடுத்த கடவுச்சீட்டை பத்திரமாய் கீழ வையும் ) .

முக்கிய குறிப்பு : அடுத்த முறை இலங்கை சமாதான காலத்தில நீர் பருவ விடுமுறை விடுப்பில் வரும் போது என்னைத் தொடர்பு கொள்ளும் நாம் என்ன செய்ததென்று பார்க்கலாம்

என்ன மின்னல !;

உம்மட்டக் கேட்ட நீர் பதில் சொல்லுறத விட்டுட்டு புலிளிட்ட கேளும் எண்டு கதையை மாத்திறீர்

ஏன் பதில் சொல்ல மனசுக்க இல்லையோ அல்லது மனசுக்குள் இருந்து வாயில வரபயமாய் கிடக்கோ !

அது மட்டுமல்ல இங்கு புலிகளுக்கு ஆதரவாக (அதற்காக நான் புலிகயுளுக்கு எதிராவனும் அல்ல அந்த காரியத்தை ஓரு பொழுதும் செய்யப்போவதுமல்லை) கதைத்தால் சனம் உதைத்தான்யா கேட்குது அதுக்கு என்ன பதில சொல்ல முடியும். அதுக்குத்தானே தவிர உமக்கு ஆத்திர முட் எழுதவில்லை என்பதைபுரிந்து கொள்ளும் முதலில்.

என்ன எப்பிடி என்டாலும் புலிகளாலதான் ஏதாவது தமிழ் மக்களுக்கு செய்யமுடியுமே தவிர உம்மாலையோ என்னலையோ இல்லை

என்ன கோப்படுகிறீர் நீர் ஏதாவது பொழுது போக்கிறகு இல்லாமல் புடுங்குறது எண்டால்

இதை முதல்ல வாசிச்சிட்டு

கருத்துக் களம் பகுதியில் சென்ற வாரம் " எப்பொழுது முடியும் " என ஓரு தலைப்பிட்டு ஒரு கருத்தை இணைதிருந்தேன்( ஆனால் அதை 94 பேர் பார்வையிட்டிருநடதனர் ஆனால் பதில் எழுத மனமல்லை அல்லது உண்மை உறுத்து பொலும் ) இதில என்ன செய்தீர் அல்லது என்ன செய்யலாம் எண்டு சொல்லும் பாப்பம்

கோவப்படாமல்.

என்ன வடிவேலு புலம்புகிறீர்

ஓருக்கா தலைவர் அகதித் தமிழர் என்று சொன்ன என்று எழுதினீர் பிறகு

இல்லை என்று விழுந்தடிக்கீறிர்?????

என்ன மப்பிலயோ இருக்கிறீர்.............

.........தம்பி- எங்களை எவரும் கொழும்பில போய் படுக்க சொல்லவும் இல்லை பாய்விரிக்கவுமில்லை.

என்ன தம்பி வேற ஓருத்தன்ர நாடு தான் ஆனாலும் அதவிடக் கேவலம் அவன்ர கடவுச்சீட்டையும் எடுத்தக் கொண்டு போய் வெளிநாட்டில இருந்து கொண்டு " இருக்கிறது காசு குடுக்கிறன் நிற்கிறதுக்கு காசு குடுக்கிறன் குப்பை கொட்டுறதுக்கு காசு குடுக்கிறன் " எண்டு ஏன் புலம்புறீர் மிகக் கேவலம் . நல்ல காலம் நீர் சாப்பிடுறதுக்கும் காசு குடுக்கிறன் எண்டு சொல்லவில்லை......

ஐயோ.....ஐயோ.....கண்டம் பண்ணிப்புட்டாங்களே நம்ம வெடிவேலுவை....!

அண்ணை நான் வீம்புக்கு ஓண்டும் கேள்வியோ அல்லது ஆலோசனையோ சொல்ல வரவில்லை என்hதை முதல்ல புரிஞ்சு கொள்ளுங்கோ

நானும் இஞ்சை இருக்கிற தமிழாக்கள் புலிக்கெதிராக மாறக்குடாது என்ற கரிசனையில சனத்தோட கதைக்க வெளிக்கிட்hல் சனம் உதைத் தான் கேடகிறதே தவிர " பொறுமையாய் இருக்கிறம் தெளிவாய் இருக்கிறம் தந்திரபாய பின்வாங்கல் " எண்டு கதைச்சா தூசணம் தான் வரும்

நான் பொய் சொல்லவில்லை.

செய்ற வாரம் ஓரு 60 வயது முத்தவருடன் கதைத்த பொழுது நானும் உதைத்தான் சொன்னேன் " இயக்கம் நிடசயமாக ஏதாவது செய்வார்கள் என்று சொன்னேன் "

" தம்பி இப்ப இயக்கம் முந்திய மாதிரி இ;ல்லைத் தம்பி எண்டார் " பரவாயில்லை எண்டு நானும் விடமா இல்ல இயக்கம் அபபிடி மாறமாடடுது எண்டும் சொன்ன் இரண்டு பெருக்கம் கிட்டத்தட்ட ஓரு வாய்க கலகம் வெடித்தது போலத்தான் இருந்தது நான் நீங்க என்னையா செய்தீங்கள் ஈழத்திற்கு எண் கேட்ட கௌ;விக்க பிறகு மனிசன் கதைக்கவில்லை .அழுதார் .பிறகு சொன்னாhர் " தம்பி தன்ர இரண்டாவது மகன் 1991 ஆம் ஆண்டு ஆ.க.வெ. ( ஆகாய கடல் வெளிச் சமர்) நடவடிக்கையின் பொழுது அப்பொழுதைய யாழ் மாவட்டத் தளபதி தினேசு ( இன்னைநாள் தமிழ்ச்செல்வன் ) (இதற்கடையில் தமிழ்ச்செல்வனுக்கு பேச்சக்கள் வேறு) தலைமையில் கட்டைக்காட்டுச் கமரின் பொழுது பின்னகர்ந்த சண்டையில் விரச்சாவு எண்டு சொல்லுறத விட சாகக்ககொடுத்தர் எண்டு ஓலம் எடுத்து அழுதார் பிறகு கருணா அம்மான் தலைமையில் nஐயசிக்குறு எதிர் சமரில் விரக்சாவு ( நான்காவது மகன் )

அதன் பின்பு தான் பிரச்சனையே மனிசன் யாழ்பாணம் போயிருக்குது யுத்த நிறுத்த காலத்தில் அங்கு அரசியல் செய்ய ( என்னவெல்லாம் செய்தார்கள் எண்டார்) பொன புலிளினுடைய செயல்கள் எதுவுமே ஏற்றுக் கொள் முடியாது என்யார் அதன் பின்பு காவல் துறையில் பணியாற்றிய தனது மகளிற்கு திழுமணம் செய்து வைப்பதற்காக செய்ற வருடம் வவுனியா வருதற்காக வன்னியில் அனுமதி கேட்ட பொழுது அனுமதி இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள் அதோடு காரணம் சொல்லியிருக்கிறார்கள் " 30 வயதிற்கு மேல் தான் திரு மணம் முடிக்க அனுமதிக்க முடியுமென்று " காரணம் போர்கால சுழ்நிலையில் கலியாணம் தேவையில்லையாம்

மனிசன் விட்டாக இல்லையாம் தiytg; என்ன 50 வயசிலேயே கலியாணம் முடிச்சவர் எண்டு தொடங்கி பெரிய பிரச்சனைப்பட்டுத்தன் வவுனியா வந்து சேர்ந்ததாம்.

இப்படியான நிகழ்வுகளும் நடக்குது அதுக்கும் இஞ்ச புலிகளுக்கு ஆதரவாக கதைப்பவர்கள் என்ன பதில் சொல்லமுடியும் ??????

சாணக்கியன் வேண்டாம்

தாங்கமாட்டன்

அழுதுடுவன்

ஊஊஊஊஊஊஊஊஊஊ எங்கையோ நாய் ஊளையிடுற மாதிரி கேக்குது

ஓஓஓஓஓஓஓஓஓ நம்;ம வேலுலுலுலுலுலுலு

என்ன மின்னல !;

உம்மட்டக் கேட்ட நீர் பதில் சொல்லுறத விட்டுட்டு புலிளிட்ட கேளும் எண்டு கதையை மாத்திறீர்

ஐசே நான் ஏற்கனவே பதிலளித்துவிட்டேன். முதலிலை போய் என்ன எழுதியிருக்கிறன் எண்டு படியும்.

வாகரை, சம்பூர் ராணுவ ரீதியில் முக்கியத்துமற்ற பகுதி எண்டு சொல்ல பொழுது போக்கிற்காக தமிழீழமெண்டு கதைக்கிற நான் அப்படிக் கூற எனக்கு அருகையில்லை, போராடுறவர்களே அதைச் சொல்ல வேணும் எண்டீர். இதன் அர்த்தம் என்ர பதிலை நீர் ஏற்கவில்லை என்பதுதானே. இங்கே களத்தில் நீர் ஏதாவதைக் கேட்டால் எம்மைப் போன்றவர்களே வந்து பதிலெழுதுவார். புலிகளல்ல. நீர் புலிகள்தான் சொல்ல வேணுமெண்டால் இங்க கேட்கக்கூடர்து நேரடியாகப் புலிகளிடம்தான் கேட்கவேண்மென்றே சொன்னேன். (உமக்கு தமிழ் தெரியாட்டி நான் ஒண்டும் செய்யேலாது)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதோட என்னப்பு நான் மருத்துவன் எண்டு பிதற்றுரீர் " மடச்சாம்புறாணி " மருத்துவர் எண்டு பெருமையடிக்கிறத விட முதல் ஒழுங்கா கதகை;க வாசிக்க எழுதப்பழகும் ( என்ன இல்லாட்டி என்ன மாதிரித்தான் வாற நோயாளியோடையும் " மடச்சாம்பிராணி " என்று பேசினால் உம்மட வருமானம் குறைஞ்சு போய்விடும் அதுக்கததான்)

அது மட்டுமல்ல இது கொஞ்சம் முக்கியம் இஞ்சை இருக்கிற தமிழர் ஓண்டும் வெளிநாட்டுக்கு போன தமிழரைப் பார்த்து " அகதித்தமிழர்" எண்டு இப்ப சொல்லுறதில்லை. அதுக்கு அழகாக தமிழ்ல " புலம்பெயர்ந்த தமிழர் " எண்டு ஓரு வசனம் இருக்கு அதையாயவது அனிமேல் ஓழுங்காப்பாவியும் உமக்கு கேவலமாய் உம்மை நீரே அகதித் தமிழன் எண்டு சொலடலதையும்.

இப்ப என்டாலும் விளங்கிச்சுதே!

என்னிடம் இலங்கை கடவுச்சீட்டுக்கு இருக்கு என்டு என்ன நேற்று பேப்பரில வந்ததுங்களோ???

நான் பிறந்ததே இங்க தான் சார்.ஏன் இங்க பிறந்தனான் என்டு மட்டும் உம்மட புத்திசாலித்தனமான கேள்வியள கேட்டுடாதேங்கோ.

தலைவர் எங்களை அகதித்தமிழர் என்டு எப்ப சொன்னவர்? நான் நினைக்கிறன் நீர் நான் முதலாம் பக்கத்தில எழுதினதுவளை உம்மட சோடா பாட்டில் கண்ணாடிய போட்டுட்டு ஒருக்கா வடிவா பாரும்.

மக்களை பற்றி இவ்வளா கவலைப்படுற நீர் உங்க கொழும்பில இருந்து வாங்கிற ஒவ்வொரு சாமானும் அதே மக்களை கொல்ல தான் பயன்படுத்தப்படுது என்டதை மறந்திடாதேயும்.

இதுக்கு மேல உமக்கு பதில் எழுத நான் விரும்பேலை மனநோயாளி.

போய்ட்டுவாறன்.

அது மட்டுமல்ல இங்கு புலிகளுக்கு ஆதரவாக (அதற்காக நான் புலிகயுளுக்கு எதிராவனும் அல்ல அந்த காரியத்தை ஓரு பொழுதும் செய்யப்போவதுமல்லை) கதைத்தால் சனம் உதைத்தான்யா கேட்குது அதுக்கு என்ன பதில சொல்ல முடியும். அதுக்குத்தானே தவிர உமக்கு ஆத்திர முட் எழுதவில்லை என்பதைபுரிந்து கொள்ளும் முதலில்.

ஒண்டை முதலில விளங்கிக் கொள்ளும்

வாகரை, சம்பூர் இழக்கப்பட்டமை பற்றி தமிழ் மக்கள் அனைவரும் கவலைப்படுகினம். ஆனால் நீர் நினைப்பது போன்று புலிகளால் இனி இயலாது எண்டு அவர்கள் நினைக்கவில்லை. என்ன பெடியள் விட்டுடாங்கள் எண்ட ஆதங்கம் மாத்திரமே.

யாழ். குடாவின் வலிகாமத்தை ஆக்கிரமித்தபோது தென்மராட்சி ஓடியபோதும், வடமராட்சியையும் தென்மராட்சியையும் எதிரி கைப்பற்றியபோது எதிரியின் பிடிக்குள் சிக்குண்டும், வன்னிக்கு தப்பியோடியபோதும் பெடியள் திருப்பி அடிச்சுப் பிடிப்பாங்கள் என புலிகளிடம் ஆட்டிலறிகளே இல்லாத நிலையிலும் சனம் நம்பிக் கொண்டுதான் இருந்தது.

பிறகு கிளிநொச்சியை அவன் ஆக்கிரமித்தபோதும், ஜெயசிக்குறு தொடங்கி மாங்குளம் வரை வந்து ஓட்டுசுட்டான் வரை விரிந்து மன்னாரின் பெரும் பகுதி வரை பரந்து எதிரி நின்றபோதும் புலிகள் மிச்ச இடங்களையும் விட்டு விட்டு போகப்போகிறார்கள் எண்டு மக்கள் நினைத்திருக்கவில்லை. மாறாக பெடியள் அடித்துப் பிடிப்பாங்கள் எண்டு நம்பிக்கொண்டிருந்தார்கள்.

அந்த எதிர்பார்ப்பு ஓயாத அலைகளில் குறுகிய காலத்தில் ஜெயசிக்குறு, ரணகோச ஆக்கிரப்புக்களுக்கு உள்ளான பகுதிகள் மீண்டன.

ஆனால் பெரிய எதிர்ப்பே இல்லாது எதிரி கைப்பற்றும் வாகரை, கஞ்சிக்குடிச்சாறு பகுதிகளை இழந்தவுடன், இனி முல்லைத்தீவு கிளிநொச்சி எல்லாம் போய்விடுமென சிங்கள ஆட்சியாளர்கள் கனவு காண்பது போல உம்மைப் போன்றவர்கள் நினைப்பதை மக்கள் சொல்வதாக பூச்சாண்டி காட்டாதீர்கள்.

Edited by மின்னல்

ஏய் வடிவேலு

நீர் தமிழித்தில பிறந்தாலென்ன பிரண்டாததான் எனக்கென்ன

மறந்து பொயும் ஈழத்திற்கு வந்திடததையும்

சிங்கார சுவிசில இருச்து ஆடுற ஆட்டம் தமிழிழத்தில ஆடவும் முடியாது ஆருக்கும் ஆட்டவும் முடியாது நீரே தான் உமக்கு

நாங்கள் கொழும்பில சாமான் வேண்டிலால் என்ன யாழ்பாணத்தில வேண்டிலால் என்ன எல்லர் திரும்பி சிங்கள வன்ர நாட்டுக்குள்ள தான்

ஆனால் நீர் மட்டும் சிங்கார சுவிசில சாமான் வேண்டினா தமிழிமத்திற்கோ போகுது தம்பி

எட இஞ்ச இருக்கிற சனம் நீனைக்குதுகள் வெளிநாட்டில இருக்கிற எங்கட சனம் படிச்சு நல்ல வந்து தமிழிமத்துக்கு உதவிசெய்யும் எண்டு

(முக்கியமாக உம்மைப் போன்றவர்கள்) நீரென்னண்டா " மடச்சாம்புறாணி மடஇல்லாத சாம்பிராணி " எண்டு சாம்புறாணி விற்கிறீர்

உங்களைப் போல தமிழாக்களால தான் மொத்த தமிழருக்கும் கெட்ட பெயர் சாம்புறாணி மட்டுமோ அல்லது அபின் எண்டு வேற ஏதாவதுமோ ????

இதுக்குள் நிற்க காசு கிடக்க காசு எண்டு ஓப்பாரி வைக்காதையும்

இனியாவது உதுகளை விட்டுட்டு ஓழுங்கா இரும் ;

சீறிலங்கா தேயிலை இல்லாட்டி உமக்கு தேத்தண்ணீயும் இறங்காது பிறகு அதுக்குள் கதைவேற

நீர் ஏற்கனவே மனநோயளி எண்டு தெரியும் தான் எண்டாலும் திருத்துவம் எண்டு பாத்தன் ஏலாது

என்னெண்டாலும் இனியாயவது உம்மை நீரே அகதித்தமிழன் எண்டு சொல்வாதையும் மற்றாக்களும் பாவம்

எங்க அழகு தமிழ்ழ சொல்லும் பாப்பம்

" புலம்பெயர்ந்த தமிழர் "

கக்கக போ இல்ல கக்குசுக்கு போறன் என்று மாத்தும் இண்டையோட

மின்னல் !

என்னய்யை உனக்கு ஒண்டும் விளங்குதில்லை போல ஏதோ புலிகளின் கொள்கை வகுப்பாளர் கதைக்கி மாதிரி கதையளக்குறிர்

தம்பி எல்லாத் தமிழருக்கும் தெரியும் ஆட்லறி இல்ல தலைவர் தன்ர கையில இருந்த மோதிரத்தை 600 ருபாவிற்று அந்த காசில கைத்துப்பாக்கி வேண்டி போராட்டம் தொடங்கேக்கயே எங்கட சனத்திற்கு தெரியம் " எங்கட பி;;ள்ளையள் " செய்வாங்கள் எண்டு பிறகு என்ன நீர் புதிசா சொல்லுற மாதிரி கதைவிடுறீர்

அனைத்து தமிழ் மக்களும் விரும்புவது அதைத்தான் " போராளிகளின் ரத்தம் சிந்தி மீட்க்கப்பட் இடத்தை இழக்ககுடாது "

அது வாகரையாக அல்லது சம்புரா அல்ல முல்லைத்தீவா என்பது பிரச்சனையல்ல " என்பது தான் இதுவே தெரியாம கிடக்கு உமக்கு

கருத்துக்களம் பகுதியில ஓரு விடயம் இருக்கு அதப்பாத்து ஏதாவது செய்யலாம் எண்டடுது மட்டும் விளங்கவில்லை போல

பாவம் போய் தண்ணியக் குடீயும்

உங்களப்போல புலம்புகின்றவர்களால் தான் உண்மையாக போராட்டதிதன் மீது நம்பிக்கை வைக்கிற சனத்திற்குட் வெறுப்பு வருகுது

இனியாவது எதிர்கருத்து ஆனா அலுவலைப்பாரும்

என்ன எப்பிடி என்டாலும் புலிகளாலதான் ஏதாவது தமிழ் மக்களுக்கு செய்யமுடியுமே தவிர உம்மாலையோ என்னலையோ இல்லை

என்ன கோப்படுகிறீர் நீர் ஏதாவது பொழுது போக்கிறகு இல்லாமல் புடுங்குறது எண்டால்

இதை முதல்ல வாசிச்சிட்டு

கருத்துக் களம் பகுதியில் சென்ற வாரம் " எப்பொழுது முடியும் " என ஓரு தலைப்பிட்டு ஒரு கருத்தை இணைதிருந்தேன்( ஆனால் அதை 94 பேர் பார்வையிட்டிருநடதனர் ஆனால் பதில் எழுத மனமல்லை அல்லது உண்மை உறுத்து பொலும் ) இதில என்ன செய்தீர் அல்லது என்ன செய்யலாம் எண்டு சொல்லும் பாப்பம்

கோவப்படாமல்.

யாழ். களத்திலை பதியப்படும் அனைத்துப் பதிவுளையும் படித்து பதிலெழுதுவதற்கு நாம் ஒன்று வேலை வெட்டியில்லாமல் கணினிக்கு முன்னால குந்தியிருக்கவில்லை.

கிடைக்கு ஓய்வு நேரங்களில் மாத்திரமே இங்கு வந்து பதிவுகளைப் படித்து எமது கருத்தையும் எழுதுகிறோம். (புலத்தில் உள்ள எம்மைப் போன்றவர்களிற்கு கிடைக்கும் ஓய்வு நேரமென்பது கொழும்பில் உள்ள உம்மைப் போன்றவர்களால் விளங்கிக் கொள்ள முடியாதது. அதை விட்டுவிடுவம்)

நீர் இணைத்தாகச் சொல்லும் 'எப்பொழுது முடியும்" பதிவு மாத்திரமல்லை, பல நூற்றுக்கணக்கான பதிவுகளைப் பார்க்காதோ அல்லது கருத்துக்களையோ எழுதவிலலை. 2005 யுலை 31 ம் நாள் இணைந்ததில் இருந்து இதுவரை 320 வரையான பதிவுளை மாத்திரமே நான் செய்துள்ளேன். நீர் சொன்ன எப்பொழுது முடியும் எண்ட பதிவிற்குரியை இணைப்பைக் கொடும்(களத்தின் தேடி மூலம் தேடினேன். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை) நாளை நேரம் கிடைத்தால் படித்து விட்டு பதில் தருகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மின்னல்

எதற்கு செவிடன்ர காதில நாங்கள் சங்குதுவான்.

கேட்டதை கண்டால் விலகி நிற்போம்.

விளங்காமல் இருந்தால் விளங்க வைக்கலாம். விளங்கிக்கொள்ள மாட்டேன் என்டு அடம் பிடிச்சா நாங்க என்ன தான் பண்ண முடியும்.

தான் மனநோயாளி என்டு அவரே ஒத்துக்கொண்டு விட்டார். இதற்கு மேல் பேசி எமது நேரத்தை வீணடிக்கவேண்டாம் என்று நினைக்கின்றேன்.

சரி சரி கோவிக்காமல் போய் வேலைக்கு போங்போங்கோ

அண்ண எனக்கும் தெரியும் புலத்தில இருக்கிறவர்கள் படும் பாடு

டென்சனாகமல் வேலைக்கு போங்கோ நாளைக்கு களத்தில போடடுவிர்றன்

ஏய் குறுக்கால போன வடிவேலு

உனக்கு தமிழ் சரியா வாசிக்கத் தெரியாட்டி நானா பாடு

மனநோயாளி எண்டு நீர் தானே ஓப்புக் கொண்டீர்

சரி அதுக்கும் ஓப்பாரி வைக்காதையும் மனநோயாளியாக சிங்கார சுவிசில இருக்கிறதுக்கும் காசு குடுக்கவேணுமெண்டு.

கக்க கக்குசுக்கு போறன் எண்டு மாத்தும்

மின்னல் !

என்னய்யை உனக்கு ஒண்டும் விளங்குதில்லை போல ஏதோ புலிகளின் கொள்கை வகுப்பாளர் கதைக்கி மாதிரி கதையளக்குறிர்

தம்பி எல்லாத் தமிழருக்கும் தெரியும் ஆட்லறி இல்ல தலைவர் தன்ர கையில இருந்த மோதிரத்தை 600 ருபாவிற்று அந்த காசில கைத்துப்பாக்கி வேண்டி போராட்டம் தொடங்கேக்கயே எங்கட சனத்திற்கு தெரியம் " எங்கட பி;;ள்ளையள் " செய்வாங்கள் எண்டு பிறகு என்ன நீர் புதிசா சொல்லுற மாதிரி கதைவிடுறீர்

அனைத்து தமிழ் மக்களும் விரும்புவது அதைத்தான் " போராளிகளின் ரத்தம் சிந்தி மீட்க்கப்பட் இடத்தை இழக்ககுடாது "

அது வாகரையாக அல்லது சம்புரா அல்ல முல்லைத்தீவா என்பது பிரச்சனையல்ல " என்பது தான் இதுவே தெரியாம கிடக்கு உமக்கு

கருத்துக்களம் பகுதியில ஓரு விடயம் இருக்கு அதப்பாத்து ஏதாவது செய்யலாம் எண்டடுது மட்டும் விளங்கவில்லை போல

பாவம் போய் தண்ணியக் குடீயும்

உங்களப்போல புலம்புகின்றவர்களால் தான் உண்மையாக போராட்டதிதன் மீது நம்பிக்கை வைக்கிற சனத்திற்குட் வெறுப்பு வருகுது

இனியாவது எதிர்கருத்து ஆனா அலுவலைப்பாரும்

புதியவன் எண்ட பெயரிற்கு எற்றால்போலவே கருத்தும் எழுதுறீர்கள். முதலிலை எந்த தலைப்பின் கீழை கருத்து எழுதுறம் எண்டு தெரிஞ்சு கொள்ளும்.

தலைப்பிடப்பட்ட பதிவிற்கு ஏற்றால் போல கருத்து எழுதும் அதனைத் திசை திருப்பாதையும்.

சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் மணலாற்றின் மீதான ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள விடுதலைப் புலிகள் தயார் எண்டு சொன்ன செய்தியை இந்தப் பதிவின் கருப்பொருள்.

அதற்கு நீர் எழுதிய பதிவு

அண்ண ஓவ்வொரு முறையும் உப்படித்தான் கதைவிர்றியள் கேட்க வாசிக்க உணர்ச்சி வசமாக கிடக்குது

பிறகு ஆமி இடத்தை பிடிச்சாப்பிறகு " இந்த இடம் இராணுவ முக்கியத்தும் இல்லாத இடம் "

என்று சொல்லுவியள் இதைச் சொன்னா என்னை ஓட்டுக்குழு என்டு சொல்வியள் நீங்கள் சொல்லுறியளோ இல்லையோ யாழ் களத்தில் உள்ளவை சொல்லுவினம்

ஆனாலும் நான் ஓண்டு சொல்லவே

நான் ஓண்டும் இயற்றி சொல்லவில்லை.

நீங்கள் உப்பிடித்தான் சம்புருக்கும் ஏன் வாகரைக்கும் சொன்னியள் அப்ப எங்கட ஊடகங்கள் அதைத்தான் பெரிசாச் சொல்லிச்சினம் " வாகரைக்கு ஆமி போனா சண்டை தான் அது மட்டுமே இனி சண்டை கொழும்பில தான் " உப்பிடி எத்தனை கதை ஆனால் நடந்ததெல்லாம் மாறித்தான் சம்புரையும் வாகரையையும் ஆமி பிடித்த பிறகு நீங்கள் தந்திரபாய பின்நகர்வு என்று சொல்லுவதற்கு முன்பே எங்கடயாக்கள் எல்லாரும் அப்பித்தான் சொல்லிச்pனம்

என்ன எதுவோ எனக்கு ஒண்டு தெரியும் அண்ணையின்ர வாயில இருந்து அடிக்கடி வாற வசனம் " செயலுக்கு பின்பு தான் பேச்சு "

உண்மையைச் சொல்லுறன் நான் ஓட்டுக்குழு இல்ல நான் ஓட்டாத குழு

நீர் அறியாமையினால் இதனை எழுதிவிட்டீர் எண்டே உமது கருத்துக்கு பதில் தந்தேன்.

அனால்... களத்தல் உள்ள சமாதானம் போன்றவர்களின் இன்னொரு வடிமாக நீர் இருக்கிறீர் என்பது தொடர்ந்து வந்த உமது பதிவுகள் சொல்லிவிட்டன.

வடிவேலு சொன்ன மாதிரி இனி சங்கு ஊத என்னாலை முடியாது

Edited by மின்னல்

...

அனைத்து தமிழ் மக்களும் விரும்புவது அதைத்தான் " போராளிகளின் ரத்தம் சிந்தி மீட்க்கப்பட் இடத்தை இழக்ககுடாது "

அது வாகரையாக அல்லது சம்புரா அல்ல முல்லைத்தீவா என்பது பிரச்சனையல்ல " என்பது தான் இதுவே தெரியாம கிடக்கு உமக்கு ...

ஆஹா இவரல்லவா உண்மையான தமிழ் தேசிய உணர்வாளர். எவ்வளவு பெரிய தத்துவத்தை இரண்டு வரிகளில் சொல்லியிருக்கிறார்.

என்னையா கருத்தை திசை திருப்பினது நீர் தான்

வடிவவாய் நீர் எழுதியவைகளை வாசிச்சு பாரும்

நான் கணனிக்க முன்னால இருந்து தான் கணனியில எழுதுறனான் நீப் என்ன கக்குசுக்குள்ள இருந்தோ எழுதுறீர் அது தான் கொங்சம் பிழைக்குது

இனியாவது கணனிக்கு முன்னால இருந்து எழுதப்பழகும்.

ஏதோ கொழும்பில இருக்கிறதவிட புலம்பெர்நர்டடில சும்மா எல்லாம் இருக்கறது கரைச்சல எண்டீர் பிறகு என்ன வேலையே இல்லையோ ???

ஆகா அழகு தமிழ்ழ என்ன அழகான பெயர் லீசா கொஞ்சம் மாத்திப்பாரும் சின்ன வித்தியாசம் தான் லூசா

அனைத்து தமிழ் மக்களும் விரும்புவது அதைத்தான் " போராளிகளின் ரத்தம் சிந்தி மீட்க்கப்பட் இடத்தை இழக்ககுடாது "

அது வாகரையாக அல்லது சம்புரா அல்ல முல்லைத்தீவா என்பது பிரச்சனையல்ல " என்பது தான் இதுவே தெரியாம கிடக்கு உமக்கு

சரி போராளிகள் ரத்தம் சிந்தி மீட்கப்பட்ட இடத்தை இழகக்கூடாது, இரத்தம் சிந்தாமல் பெற்ற சம்பூரையும், வாகரையையும் விட்டு விட்டாங்கள். இரத்தம் சிந்திப் பிடித்த முல்லைதீவையாவது காக்க வேணும்.

இப்பவும் ஓமந்தைப் பாதை திறந்ததான் இருக்கு, முல்லைத்தீவைக் காக்க போய் களத்திலை நில்லும்.

Edited by மின்னல்

ஆகா அற்புதம் இந்தக் கதையைத் தான்யா இந்தளவு நேரமும் எதிர்பார்த்தன்

தனியே தமிழிழத்தில இருக்கின்ற மக்கள் மட்;டுமல்லாது புலம் பெயர்தேசங்களிலும் வாழும் உறவுகளும் ஆயுதம் தூக்கும் போது தான் தமிழிழம் விலைவில் கிட்டும் கெதியாய் விசாவை எடுத்து கொண்டு வாரும் வவுனியாவிற்கு நானும் நீரும் சேர்ந்து போவம் ஏன் எண்டால் தனிய உம்மை விட்டுட்டு போக பயம் புலம் பெயர் நாடுகளில் இருந்து வாற தமிழரை ஓட்டுக்குழுவோல்லே கடத்து

பாத்து எனக்கு மட்டும் சொல்லிப்போட்டு வாரும்

கவனம் ரிக்கற் பதிவு செய்யும் பொழுது நல்ல விமான சேவையாயய் பார்த்து பதிவு செய்யம்

தயவு செய்து மகிந்தவின்ர மின்ல மட்டும் வேண்டாம் " பிறகு தமிழிழத்திற்கான சிறந்த போராளியை " நடுவானில் இழக்ககுடாது நாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.